Friday, November 27

Blog

நவ-21ல் வெளியாகும் ‘இரவின் விழிகள்’!

நவ-21ல் வெளியாகும் ‘இரவின் விழிகள்’!

News
குகைக்குள் 5 மணி நேரமாக மாட்டிக்கொண்டு சிக்கித்தவித்த சிக்கல் ராஜேஷின் ‘இரவின் விழிகள்’ படக்குழு! மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை ...
‘கொம்புசீவி’ படத்திற்காக இணைந்து பாடிய இளையராஜா யுவன் ஷங்கர் ராஜா!

‘கொம்புசீவி’ படத்திற்காக இணைந்து பாடிய இளையராஜா யுவன் ஷங்கர் ராஜா!

News
இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து 'கொம்புசீவி' படத்திற்காக பாடியுள்ளனர்! *ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது* ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'கொம்புசீவி' திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர். கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான "அம்மா என் தங்ககனி, நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்" என்ற உணர்வுபூர்வமான பாடலை இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். யு...
பரபரப்பைக் கிளப்பிய ‘சாவு வீடு’ பட ஃபர்ஸ்ட் லுக் !

பரபரப்பைக் கிளப்பிய ‘சாவு வீடு’ பட ஃபர்ஸ்ட் லுக் !

News
பரபரப்பைக் கிளப்பிய 'சாவு வீடு' பட ஃபர்ஸ்ட் லுக் ! வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் படம் சாவு வீடு நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது !! ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது. இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித் கூறுகையில்.., ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்க...
மீண்டும் சிம்மாசனத்தை கைப்பற்றிய தனுஷ்!

மீண்டும் சிம்மாசனத்தை கைப்பற்றிய தனுஷ்!

News
இணையத்தை அதிரவைத்த 'தேரே இஷ்க் மே' டிரெய்லர்; தனுஷ் 'தனது சிம்மாசனத்தை மீண்டும் கைப்பற்றிவிட்டார்' என்று சந்தீப் ரெட்டி வங்கா புகழாரம்! Link: https://x.com/imvangasandeep/status/1989613847330918410?s=46 இயக்குனர் ஆனந்த் L ராய் மற்றும் தயாரிப்பாளர் பூஷன் குமார், நேற்று 'தேரே இஷ்க் மே' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டனர். டிரெய்லர் வெளியான சில நொடிகளிலேயே இணையத்தில் புயலை கிளப்பியது. அதன் தீவிரம், உணர்ச்சிகரமான ஆழம் மற்றும் தனுஷின் கம்பீரமான நடிப்பு ஆகியவற்றிற்காக பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரால் கவரப்பட்டவர்களில், உணர்ச்சிகரமான மற்றும் சக்திவாய்ந்த கதைகளுக்கு பெயர் பெற்ற திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவும் ஒருவர். ரசிகர்களின் பாராட்டு குரல்களுடன் இணைந்து, அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில், "தீவிரமாக இருக்கிறது!!! தனுஷ் தனது சிம்மாசனத்தை மீண்...
கும்கி 2 _ விமர்சனம்

கும்கி 2 _ விமர்சனம்

Reviews
  கும்கி 2 _ விமர்சனம் மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுவன் பூமி, ஒரு நாள் பள்ளியில் இருந்து திரும்பும்போது பள்ளத்தில் சிக்கிக்கொண்ட யானை குட்டி ஒன்றை காப்பாற்றுகிறான். அப்போது முதல் அந்த யானைக் குட்டியுடன் சொந்த சகோதரனைப் போல் நெருக்கமாக பழகி வருகிறான். சாராயம் விற்கும் தாயார், மற்றும் தாயார் கணவனாக தன்னுடன் 'சேர்த்துக் கொண்ட நபர்' ஆகியோருடன் வசித்து வரும் பூமிக்கு ஒரே ஆறுதல் அந்த யானை குட்டி தான். யானை சற்றே வளர்ந்த பிறகு வியாபாரி ஒருவருக்கு அந்த யானையை விற்று விடுகிறார் பூமியின் தாயார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வரும் பூமி, தன் செல்ல யானையைத் தேடி அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் இப்போது வேறு ஒரு பெரிய பிரச்னை முளைத்திருக்கிறது. அரசியல்வாதிகள் சிலர் பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு அந்த யானையை பலி கொடுக்க திட்டமிடுகின்றனர். யானையை வி...
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நடனக் கல்வி!

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நடனக் கல்வி!

News
நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர் அறிமுகப்படுத்திய ‘SherifMoves.com’ – பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நடனக் கல்வி வழங்கும் புதிய தளம்! சென்னை, 16 நவம்பர் 2025: Sherif Dance Company (SDC) நிறுவனர் மற்றும் பிரபல நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச நடன பயிற்சி தளம் ‘SherifMoves.com’–ஐ நேற்று அறிமுகப்படுத்தினார். தமிழ் திரைப்படத் துறையிலும், பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியும் பெயர் பெற்றவர் ஷெரிப் மாஸ்டர். கடந்த இருபது ஆண்டுகளாக இளம் நடன திறமைகளை கண்டுபிடித்து, வழிகாட்டி, மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார். பொருளாதார காரணங்களால் பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட நடனக் கல்வி வழங்கும்...

‘பாய்’ _ திரைப்பட விமர்சனம்

Reviews
'பாய்' _ திரைப்பட விமர்சனம் ஆதவா ஈஸ்வரா, நிகிஷா , தீரஜ் கெர்,ஓபிலி என். கிருஷ்ணா,சீமான் அப்பாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.படத்தொகுப்பு செய்துள்ளார் இத்ரிஸ். கே.ஆர்.எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 'தீவிரவாதத்துக்கு எந்த மதமும் பொறுப்பல்ல 'என்ற வரிகளுடன்தான் படம் தொடங்குகிறது. படம் தொடங்கி முதல் காட்சியிலேயே ஆகாஷ்வாணி செய்திகளில் குண்டு வெடிப்பு பற்றிய செய்தி இடம் பெறுகிறது. நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துவது, மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி அதில் சுகம் காண்பது, வன்முறையில் சாகச உணர்வை அடைவது,பணத்துக்காக இந்தச் செயல்களைச் செய்வது என்ற நோக்கில் நாட...
Gevi an official contender for the 2026 oscars!

Gevi an official contender for the 2026 oscars!

News
  Gevi, a powerful Tamil-language action drama film, produced by ARTUPTRIANGLES FILM KAMPANY , An official contender for the 2026 oscars Directed by Tamil Dhayalan, Gevi tells the story of Mandharai and Malaiyan, a couple fighting for justice and survival in a rural village near Kodaikanal. The film explores themes of love, resistance, and the community's struggle against adversity. The film features an impressive cast, including Sheela & Jacquline Lydia, and Aadhavan M, and has received praise for its raw storytelling and authentic performances. Film Details Release Date :July 18, 2025 Gevi has received positive reviews from critics and audiences alike, with many praising its unique storyline and strong performances The 98th Academy Awards will take place on March ...
சினிமாவை வணிகமாக கருதாமல்.. நேசத்திற்குரிய படைப்பாக கருதிய ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத் தயாரிப்பாளர்!

சினிமாவை வணிகமாக கருதாமல்.. நேசத்திற்குரிய படைப்பாக கருதிய ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத் தயாரிப்பாளர்!

News
ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த 'ஆண்பாவம் பொல்லாதது' படக்குழு! டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் மற்றும் எம். எஸ். கே. ஆனந்த் ஆகியோரின் இணை தயாரிப்பில் பிளாக் ஷீப் ஃபைண்ட்ஸ் ( Black Sheep Finds) நிறுவனத்தின் படைப்பு பங்களிப்புடன் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வரும் நிலையில் படத்தின் பிரம்ம...

தெலுங்கு மற்றும் மலையாள முன்னணி நடிகைகளுடன் இணையும் நடிகர் ஏகன்!

Uncategorized
  தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்! புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக விஷன் சினிமா ஹவுஸ் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது. டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இருவரும் இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கி தருவதற்கு பெயர் பெற்றவர்கள். ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘ஜோ’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது விஷன் சினிமா ஹவுஸ். தரமா...
CLOSE
CLOSE