Friday, November 27

Blog

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’

Uncategorized
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ‘சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது! சென்னை: தென்னிந்திய சினிமாவில் தரமான தயாரிப்புகளுக்கும் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் படங்களை கொண்டு போய் சேர்க்கும் உத்திக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது . சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும் அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆ...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க நான்கு மொழிகளில் தயாராகும் திரைப்படம்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க நான்கு மொழிகளில் தயாராகும் திரைப்படம்!

News
திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது ! இளம் நடிகர் திரு வீர், தனது சமீபத்திய “ப்ரீ வெட்டிங் ஷோ ( Pre Wedding Show )” படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில், சமீபத்தில் வெளியான சம்கிராந்திகி வஸ்துன்னாம் ( Sankranthiki Vasthunnam ) படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தினை, அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்குகிறார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிப்பில், “புரொடக்ஷன் நம்பர் 2 “ வாக இப்படம் உருவாகிறது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான சிவம் பஜே ( Shivam Bhaje ) விமர்சகர்களிடம் பெரும் பாராட்ட்டுக்களைப் ப...
‘வெள்ளகுதிர’ இசை வெளியிட்டு விழா!

‘வெள்ளகுதிர’ இசை வெளியிட்டு விழா!

News
'வெள்ளகுதிர' இசை வெளியிட்டு விழா! *நிஜம் சினிமா* தயாரிப்பில் சரண்ராஜ்செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது.. சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23,சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது.. இவ்விழாவினில், திரு பாக் கியராஜ், ஆர்கே செல்வமணி திரு தனஞ்செயன் திரு டி.சிவா, இயக்குனர் ஆர் வி உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் அஜயன் பாலா, திரு குகன், நடிகர் விதார்த், தயாரிப்பாளர் ஜெயபிரகாஷம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.. நடிகர் விதார்த் பேசுகையில், வெள்ள குதிர யை தாண்டி இந்த படத்தின் கதாநாயகனான ஓரிக்கும் எனக்கும்...
SHRADDHA KAPOOR IS THE HINDI VOICE OF THE FIERCE AND DYNAMIC COP JUDY HOPPS IN DISNEY’S ZOOTOPIA 2!

SHRADDHA KAPOOR IS THE HINDI VOICE OF THE FIERCE AND DYNAMIC COP JUDY HOPPS IN DISNEY’S ZOOTOPIA 2!

News
SHRADDHA KAPOOR IS THE HINDI VOICE OF THE FIERCE AND DYNAMIC COP JUDY HOPPS IN DISNEY’S ZOOTOPIA 2! At a special press conference held for the announcement of the Hindi version of Disney’s highly anticipated film, Zootopia 2, actress Shraddha Kapoor shared her excitement about embodying Judy Hopps in Hindi. Shraddha Kapoor is the Hindi voice of the fierce and dynamic police officer Judy Hopps, with the film scheduled for release on November 28th. During the conference, Shraddha spoke candidly about how deeply she identifies with the character of the bunny cop. She emphasized the parallels in their personalities,"Judy Hopps is a character who has a lot in common with me; she has her head firmly on her shoulders and I could definitely relate to her 'enthu cutlet' aspect. She is author...
LUMIERE 2025 – Pandiaya’s Special

LUMIERE 2025 – Pandiaya’s Special

News
‘LUMIERE 2025 – Pandiaya's Special குறும்படங்களை முழுநீள திரைப்படங்களாக மாற்றும் தளம்! பாண்டிய நாட்டை சேர்ந்த குறும்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு தனித்துவமான வாய்ப்பு! VV Entertainments மற்றும் Dars Entertainments இணைந்து நடத்தும் “LUMIERE 2025 – Pandiya’s Special” குறும்பட போட்டி டிசம்பர் 18, 2025 அன்று மதுரை Lady Doak College-ல் நடைபெற உள்ளது. “உங்கள் குறும்படத்தை ஒரு முழுநீள திரைப்படமாக மாற்றும் கனவு உண்டா?” அந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பை அளிக்கிறது இந்த போட்டி. திறமையான குறும்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், மற்றும் கலைஞர்களுக்கு தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அரங்கமாக இது அமையும். பதிவு செய்யும் கடைசி தேதி: 08.12.2025 பங்கேற்பாளர்கள் QR குறியீட்டின் மூலம் அல்லது கீழே குறிப்பிடப்பட்ட எண்ணுகளுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 📅 நிகழ்ச்சி நாள்: 18.12.2025 📍 இடம்: Lady...
தந்த்ரா _ விமர்சனம்

தந்த்ரா _ விமர்சனம்

Reviews
தந்த்ரா _ விமர்சனம் நட்சத்திரங்கள்: அன்பு மயில்சாமி, லொள்ளு சபா சுவாமிநாதன், சீதா தர்ஷன், சசிகுமார் சுப்பிரமணியம், மீனா, ஜாக், பிருந்தா கிருஷ்ணன் மற்றும் நரேஷ் தயாரிப்பு மற்றும் இயக்கம்: வேதமணி இணை தயாரிப்பு: சுஷ்மா வேதமணி ஒளிப்பதிவு: ஹேய்ஃபிஸ் எம். இஸ்மாயில் இசை: கணேஷ் சந்திரசேகர் கலை இயக்கம்: மணிமோகன் ராஜதுரை மக்கள் தொடர்பு: மணிகண்டன் காதல், திகில், சென்டிமென்ட் மூன்றும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட சுவையான திரைப்படமாக உருவாகி இருக்கிறது 'தந்த்ரா'. நிலழ்கள் ரவி பொறுப்பில்லாமல் சுற்றித் திரியும் தனது மகன் அன்பு மயில்சாமியை மனைவியின் சகோதரர்களான லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் ஜாவா சுந்தரேசன் இருக்கும் ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அங்கேயும் மாமனுடன் சேர்ந்து மது அருந்தும் அன்பு மயில்சாமி ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் தன் காதலியை சூழ்ந்து இர...
பெருமித தயாரிப்பாக உருவாகும் ‘நாகபந்தம்’!

பெருமித தயாரிப்பாக உருவாகும் ‘நாகபந்தம்’!

News
நாகபந்தம்” திரைப்படத்தின் ‘ஓம் வீர நாகா’ பாடல் – இறைவன் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாபெரும் ஆன்மீக அனுபவம் ! மரபும் மாயையும் கலந்த அற்புதமான ஆன்மீக பயணத்துக்கு தயாராகுங்கள்! இளம் நடிகர் விராட் கர்ணா தன் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட தெய்வீகமான பான் இந்திய அனுபவத்தை, நாகபந்தம் மூலம் வழங்கவுள்ளார்.  தொலைநோக்கு இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களின் இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி அவர்களின் பெருமித தயாரிப்பாக உருவாகி வருகிறது நாகபந்தம். இது சாதாரண படம் அல்ல — ஆன்மீகத்தையும் ஆக்ஷனையும் இணைக்கும் மாபெரும் புராண திரில்லர்! விராட் கர்ணா தனது கதாபாத்திரத்திற்காக, முற்றிலும் தன் உடலை மாற்றும் வகையில்,  பெரும் அர்ப்பணிப்புடன்  கடுமையாக உழைத்து வருகிறார். அவரது அர்ப்பணிப்பும் தீவிர உழைப்பும், ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இயக்குநர் அபிஷே...
தமிழ்த் திரைக்கு பெருமை சேர்க்கும் ‘மாண்புமிகு பறை’ திரைப்படம்!

தமிழ்த் திரைக்கு பெருமை சேர்க்கும் ‘மாண்புமிகு பறை’ திரைப்படம்!

Uncategorized
“மாண்புமிகு பறை” – உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்! சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival)–யில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படம் மீண்டும் அதே கேன்ஸ்–ல் நடைபெறும் World Film Festival–இல் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற Official Selection–இல் Best Social Justice Film (சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம்) என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இதற்கான வெற்றி அறிவிப்பு வரும் நவம்பர் 27 அன்று வெளியாக உள்ளது. அத்துடன், இத்தாலியில் நடைபெற்ற Othismos Film Festival–இல் Culture, He...

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்!

News
சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்! இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகி...
டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் அருண் விஜயின் ‘ரெட்டை தல’!

டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் அருண் விஜயின் ‘ரெட்டை தல’!

News
நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு வ...
CLOSE
CLOSE