Friday, November 27

Blog

பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாபாத்திர போஸ்டர்!

பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாபாத்திர போஸ்டர்!

News
எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது ! பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”. நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் மனதை மயக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில், உருவாகும் மாபெரும் படைப்பிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா (KUMBHA) கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே – தீவிரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், சினிமா அழகியலோடும் அமைந்துள்ளது. இந்திய சின...
Ruben Inspires at Amity University Mumbai Panvel ’s Film Fest!

Ruben Inspires at Amity University Mumbai Panvel ’s Film Fest!

News
The Magician with a Passion for the Rhythm of Cuts: Ruben Inspires at Amity University Mumbai Panvel ’s Film Fest! It was a packed house at Amity University Mumbai Panvel , as students gathered for the closing session of the campus film festival: an engaging Q&A with celebrated film editor Ruben, known for his instinctive cuts and rhythmic storytelling. The event turned into an insightful masterclass on cinema, as Ruben delved deep into his journey from a direction-aspiring student to one of Indian cinema’s most sought-after editors. “Honestly, it was an accident,” Ruben began, reflecting on his early days. “I wasn’t exactly a bright student. I was lazy, and I used to rely on what my friends told me the night before exams,” he said with a chuckle. “But I was a good listener, and...
இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு!

இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு!

News
இந்தியன் பனோரமாவுக்கு இ.வி.கணேஷ்பாபுவின் *ஆநிரை* குறும்படம் தேர்வு! 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா - இந்தியன் பனோரமா,வரும் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. இதில் இ.வி.கணேஷ்பாபு இயக்கிய *ஆநிரை* குறும்படம் (Official Selection) தேர்வாகி இருக்கிறது. இப்படம் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த *ஆநிரை* இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி இவ்வாறு இ.வி.கணேஷ்பாபு கூறினார். ஏற்கனவே இ.வி.கணேஷ்பாபு இயக்கிய குறும்படத்திற்காக *தேசிய விருது* பெற்ற, *ஸ்ரீக...
வட்டக்கானல் _ விமர்சனம்

வட்டக்கானல் _ விமர்சனம்

Reviews
  கொடைக்கானலில் விளையும் ஒருவகை போதை காளான் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் வரும் செய்திகளை படித்து இருக்கலாம். இந்த போதைக் காளானை வைத்து உருவான முழு நீள திரைப்படம் தான் வட்டக்கானல். இங்கு விளையும் போதை காளானை உள்நாட்டு சந்தையிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யும் போதை மாஃபியா ஆர் கே சுரேஷ். திருமணமே செய்து கொள்ளாத சுரேஷுக்கு மூன்று வளர்ப்பு மகன்கள். இளைஞர்களான இந்த மூவரும் தான் தந்தையின் போதை சாம்ராஜ்யம் வளர துணை நிற்கின்றனர். இதே போதை காளான் வியாபாரத்தில் மற்றொரு பெரும் புள்ளியான ஆடுகளம் நரேனை சுரேஷ் கொலை செய்து விடுகிறார். இதனால் அவரது மனைவி வித்யா பிரதீப் ஆர் கே சுரேஷை கொல்ல தருணம் பார்த்து காத்து நிற்கிறார். சிறுவயதில் காரில் தந்தையுடன் இருந்தபோது, மரம் விழுந்து தன் தந்தை இறந்ததை நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்ததால் வாய் பேச்சு வர முடியாமல் போனவர் மீனாட்சி கோவ...
கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

News
கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 06.11.2025 அன்று நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது, என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமன் சாரிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்...
டான் டிராக்டன்பெர்க்கின் ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’

டான் டிராக்டன்பெர்க்கின் ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’

News
டான் டிராக்டன்பெர்க்கின் ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படம் ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது! ’பிரிடேட்டர்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் மிகச்சிறப்பாக வந்திருப்பதை இயக்குநர் டான் டிராக்டன்பெர்க் உறுதிபடுத்தியுள்ளார். அவரது சமீபத்திய படமான ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ ராட்டன் டொமேட்டோஸில் விமர்சகர்களின் 90% மதிப்பெண்களுடன் பாராட்டுகள் பெற்றது. அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் புதுமையான அறிவியலும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும். டிராக்டன்பெர்க்கின் ’பிரே அண்ட் பிரிடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸி’ன் வெற்றியைத் தொடர்ந்து, ’பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்’ திரைப்படமும் புதுமையான கதையாக்கம், அதிரடி ஆக்‌ஷன் ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதில் பிரிடேட்டர் முதன்மை கதாநாயகனாகக் காட்டப்படுகிறது...
பரிசு _ விமர்சனம்

பரிசு _ விமர்சனம்

Reviews
பரிசு _ விமர்சனம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஆடுகளம் நரேனின் மகள் ஜான்விகா தந்தையைப் போலவே  நாட்டுப் பற்று மிக்கவராகவும், ராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர் ஆகவும் இருக்கிறார். இதற்காக தந்தையின் உதவியுடன் துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் இருந்து அனைத்து வகை பயிற்சிகளையும் பெற்று அதற்கு தகுதியானவராகவும் தன்னை உருவாக்கிக் கொள்கிறார். கல்லூரியில் படிக்கும் ஜான்விகாவுக்கு உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் காதல் வலை விரிக்க,  அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார் ஜான்விகா. வேளாண்மையில் ஈடுபாடு கொண்ட ஜான்விகாவை லேடி நம்மாழ்வார் என்று அவரது தோழிகளும் செல்லமாக கிண்டல் செய்வது உண்டு. ஒரு நாள் கார் ஒன்றின் மீது லாரி மோதி விட்டு செல்லும் 'ஹிட் அண்ட் ரன்'  சம்பவத்தை நேரில் பார்க்கும் ஜான்விகா, அடிபட்டு காரில் இருந்தவரை காப்பாற்றுகிறார். அத்துடன் விபத்த...
அதர்ஸ் _ விமர்சனம்

அதர்ஸ் _ விமர்சனம்

Reviews
சில படங்களில் தலைப்புக்கும், படத்தின் உள்ளடக்கத்திற்கும் சற்றும் தொடர்பு இருக்காது. ஆனால் மிகச் சில படங்கள் கதையுடன் அற்புதமாக பொருந்தி போகும். இந்த இரண்டாம் வகைப் படம்தான் அதர்ஸ். ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வரும் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகிறது. அதில் இருந்தவர்கள் மூன்று பெண்களும் ஒரு ஆணும் தீயில் எரிந்து மரணமடைகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஆதித்ய மாதவன் வருகிறார். விசாரணையின் போது ஒவ்வொரு முடிச்சும் அவிழ அவிழ குற்றவாளியை நெருங்க வேண்டிய போலீசாருக்கு, குற்றவாளியுடன் ஏற்படும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு விசாரணையும் முட்டு சந்தில் முடிவதாக அதிகாரி ஆதித்ய மாதவனே ஆதங்கப்பட்டுக் கொள்கிறார். இது ஒரு புறம் இருக்க, மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் செயற்கை முறை கருத்தரிப்பில் ஏற்படும் மிகக் கொடுமையான குற்றத்தை அங்கு பணியாற்றும...
‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Uncategorized
‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செல்வமணிக்கு நன்றி. தமிழில் தொடர்ச்சியாக நான் பீரியட் படங்கள்தான் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநருடைய ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்து ஆச்சரியமடைந்து அவருடன் வேலை செய்ய ஆர்வமாக இருந்தேன். சினிமாவுக்குள் சினிமாவை பீரியட் கதையாக காட்டியிருப்பதுதான் ‘கா...
மூன்று மொழிகளில் வெளியாகும் தனுஷ் படம்!

மூன்று மொழிகளில் வெளியாகும் தனுஷ் படம்!

News
பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மே' படத்தில் இருந்து AR ரஹ்மானின் மேஜிக்கில் ‘அவளிடம் சொல்’ பாடல் வெளியாகி உள்ளது! தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் உருவாகி உள்ள தேரே இஷ்க் மே படம் நவம்பர் 28, 2025 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகிறது. ஆனந்த் L ராய் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில் உருவாகும் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ஓ காதலே’ ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து, பல்வேறு இசை தளங்களை ஆட்கொண்ட நிலையில், இப்போது T-சீரீஸ் மற்றும் கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள இரண்டாவது பாடல் ‘அவளிடம் சொல்’ ரசிகர்களின் உணர்ச்சிகளை மேலும் ஆழமாக தொடுகிறது. இந்த பாடல் இசை வித்தகன் AR ரஹ்மான் இசையில் உருவாகி உள்ளது. இதன் உணர்ச்சி நிறைந்த வரிகளை மஷூக் ரஹ்மான் எழுதியுள்ளார். AR அமீன் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோரின்...
CLOSE
CLOSE