Friday, November 27

Blog

கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம்

கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம்

Reviews
கேம் ஆப் லோன்ஸ் _ விமர்சனம் எண்ணற்ற வசதிகளை நமக்குத் தரும் நவீன விஞ்ஞானத்தில், பல அளெகரியங்களும் சில ஆபத்துகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. உலகையே நம் கைக்குள் கொண்டு வரும் கைபேசியில் சூதாட்டம்கூட வந்துவிட்டது. அதேபோல் விரல் அசைவில் கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்குபவரின் திருப்பி செலுத்தும் திறன்பற்றி எல்லாம் சிறிதுகூட ஆய்வு செய்யாமல் உடனடியாக கடன் வழங்கும் செல்பேசி செயலிகள் வரமா?  அல்லது சாபமா? ஆன்லைன் சூதாட்டம்மூலம் ஒருவன் எப்படி பணத்தை இழந்து, கடன்களைப் பெற்று அதை அடைக்க முடியாமல் சிக்கி சீரழிவதை அழகாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யும் அருமையான படமாக வந்திருக்கிறது 'கேம் ஆப் லோன்ஸ்'. வேலையை இழந்து வருமானமின்றி வீட்டில் இருக்கும் விஷ்வா, வேலைக்குச் செல்லும் தன் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்கிறான். சூதாடும் பழக்கமுள்ள விஷ்வா ஆன்லைன் செயலி மூலம் பணம் கடன் வாங்குகிறான். இந்தப் ...
MADE IN KOREA (Tamil) On Netflix 2026

MADE IN KOREA (Tamil) On Netflix 2026

News
MADE IN KOREA (Tamil) On Netflix 2026 When Shenba’s dream of visiting Korea with her boyfriend shatters in betrayal, she finds herself alone in Seoul, grappling with loneliness and cultural challenges. As she transforms through life's harsh lessons, Shenba discovers resilience and forms a bond for life with her newfound friends. Director Ra Karthik: “Korean culture has significantly influenced Indian culture over the past decade. Personally, I had never watched a K-drama or listened to K-pop until I began working on Made In Korea. During my research, I was fascinated to discover the deep cultural connections and historical similarities between Korean and Tamil heritage. This curiosity inspired me to tell a story that resonated deeply with me. Made In Korea reflects a slice of life, cr...
டீசல்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

டீசல்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

News
'டீசல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், "'கட்டா குஸ்தி' படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல நாட்கள் ஆகிவிட்டது. என்னுடைய முதல் படமான 'அங்காடித்தெரு', 'மதகஜராஜா' எல்லாம் படப்பிடிப்பு முடிந்தும் பல வருடங்கள் காத்திருந்து வெளியாகி ஹிட்டான படங்கள். அதனால், நான் வேலை பார்த்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனாலும் அது ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி". எடிட்டர் சான் லோகேஷ், " இ...
பாடலாசிரியராக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகன்!

பாடலாசிரியராக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகன்!

News
“என் வானம் நீயே” - பாடலாசிரியராக அறிமுகமாகும் ரவி மோகன்; இதயத்தை தொட்டுவரும் பாடல் வீடியோ “என் வானம் நீயே” இன்று வெளியீடு; “என் வானம் நீயே” பாடல் ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்டாடும் ஒரு பாடல். இது வெறும் ஒரு இசை அல்ல, ஒரு உணர்ச்சி. ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பு “என் வானம் நீயே”. பாடலின் கரு பற்றி, “என் வானம் நீயே என்பது ஒரு தாய் நமக்குக் கொடுக்கும் பேராசீர்வாதங்களில் ஒரு சிறிய துளி. தாய்மார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அழகான பாடல்கள் இதுவரை வந்துள்ளன, அவற்றில் நாங்களும் ஒரு துளி சேர்க்க விரும்பினோம்.” இந்தப் பாடல் ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணிப்பு, “அம்மா, இது உனக்காக ♥️” மனதை நெகிழவைக்கும் இசை படைப்பின் சிறப்பு அம்சமாக, நடிகர் ரவி மோகன் முதன்முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார். த...
வியப்பூட்டும் கதைகளால் ஒளியூட்ட அழைக்கிறது ZEE5

வியப்பூட்டும் கதைகளால் ஒளியூட்ட அழைக்கிறது ZEE5

News
ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival: இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க!” ~ திருப்பங்களும் கொண்டாட்ட மகிழ்ச்சியும் சந்திக்கும் Bharat Binge Festival – புதிய கதைகள், பன்மொழி வெளியீடுகள் மற்றும் சிறப்பு தீபாவளி சலுகைகள் ~ இந்தியா, அக்டோபர் 13, 2025:
இந்த தீபாவளி, ZEE5 உங்கள் திரைகளை வியப்பூட்டும் கதைகளால் ஒளியூட்ட அழைக்கிறது – அதன் புதிய பண்டிகை பிரச்சாரம் “இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க!” மூலம். இந்த பிரச்சாரத்துடன் தொடங்குகிறது Bharat Binge Festival, இது கதைகளாலும் கலாட்டாவாலும் நிறைந்த பண்டிகையாக இந்த சீசனை மாற்றுகிறது. இந்த பிரச்சாரம் இந்திய பார்வையாளர்களின் ஆர்வத்தை உணர்ந்துள்ளதின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது – அதாவது, மக்கள் தற்போது அதிக ஈடுபாட்டையும் வேகத்தையும் கொண்ட, வகைப்படுத்தப்பட்ட கதைகளுக்கு அதிக...
“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

News
"ஒரு நடிகனாக 'லெகஸி' என்னை குஷிப்படுத்தியது"- நடிகர் மாதவன்! வலுவான குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவர், தனது வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க ஒரு வாரிசை நியமிக்கப் போராடுகிறார். அவர் குடும்பத்தையும், தனது சாம்ராஜ்யத்தையும், மிக முக்கியமாக தனது பாரம்பரியத்தையும் காப்பாற்ற போராடுகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸாக குடும்ப கேங்ஸ்டர் மற்றும் வாரிசுரிமையை மையமாகக் கொண்டு நகரும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'. ஆர். மாதவன், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்கி இருக்கிறார். இது குறித்து இயக்குநர் சாருகேஷ் சேகர் பகிர்ந்து கொண்டதாவது, "'லெகஸி' எனக்கு மிகவும் பர்சனல். நான் நினைத்ததை கொண்டு வர படைப்பு சுதந்திரம் கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திற்கு நன்ற...
எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love”- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love”- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

News
"எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!* திறமையான இளம் ஸ்டார்ட்டப் நிறுவனரான தாராவின் பயணம் மென்மையான அதேசமயம் துணிச்சலான முதலீட்டாளரான மேத்யூவுடன் இணையும்போது இன்னும் வலுவடைகிறது. நம்பிக்கை அடிப்படையிலான டேட்டிங் செயலியை தாரா ஆதரிக்கும் அதே வேளையில், கெமிஸ்ட்ரி அடிப்படையிலான ஒரு டேட்டிங் செயலியை மேத்யூ ஆதரிக்கிறார். இந்த விவாதத்தை தீர்த்து வைக்க அவர்கள் ஒருவருக்கொருவர் சவால் விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸாக பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கிறது #Love. இதுகுறித்து இயக்குநர் பாலாஜி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, "எதிரெதிர் துருவம் ஈர்க்கும் என்பது காலங்காலமாக காதலின் எழுதப்படாத விதி. ஆனால், இந்தக் காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் டேட்டிங் செயலிகளில் அது எப்படி மாறியிருக்கிறது எ...
STEPHEN

STEPHEN

News
STEPHEN A psychiatrist evaluating a self-confessed serial killer unravels a twisted web of trauma, deceit, and psychological manipulation — only to question if the killer is truly guilty or just another victim in a larger, darker game.. Debutant director Mithun Balaji: “Stephen is about a calm, calculated serial killer, who carries secrets which are unsettlingly personal. Gomathi Shankar plays the title role with a quiet intensity, making the character feel both reel and real. As a debutant, this film means a lot to me. We tried to approach the subject with utmost care and honesty. I'm grateful to Netflix for giving us the opportunity and space to tell stories in such a distinct genre. The fact that our film will be available for the world to see across over 190 countries feels unreal,...
டியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

டியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
' 'டியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா! மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான சென்னையில் இன்று நடைபெற்றது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, "மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய நான்காவது படம் இது. இந்த படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு வாழ்த்துக்கள். இதைப்போல பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ என ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். திறமையாளர்கள் மற்றும் நல்ல கதைகளை ஏஜிஎஸ் நிறுவனம் எப்போதும் ஆதரிக்கும். அந்த வகையில், இந்தப் படத்தின் சிறு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்...
சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Uncategorized
டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!* Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்தது. “டூரிஸ்ட் ஃபேமிலி” படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இந்த புதிய படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஒரே கட்டமாக மின்னல...
CLOSE
CLOSE