Friday, November 27

Blog

Actor Soori, Director Vijay Milton Launch the Title and First Look of “MAHASENHA”

Actor Soori, Director Vijay Milton Launch the Title and First Look of “MAHASENHA”

News
  Actor Soori, Director Vijay Milton Launch the Title and First Look of “MAHASENHA” on Social Media Marudham Productions Announces Its Next Grand Venture — A Jungle Action–Thriller Rooted in Nature, Spirituality, and Forest Mythology After the success of its 2023 crime thriller Raakadhaan, Marudham Productions is all set to take audiences on a spectacular new journey with its next ambitious film titled “MAHASENHA.” The title and first look of the film were launched on social media by Actor Soori, Director Vijay Milton, instantly capturing the attention of cinema lovers and generating widespread excitement online. The first look poster, with its striking forest imagery and spiritual undertones, hints at a mystical and emotionally charged adventure. *About the Film* W...
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது !

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது !

News
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது ! *தில் ராஜு - சிரிஷ் (Dil Raju and Shirish )தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!* ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர். ‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப...
தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் – தி ஆட்டோ எக்ஸ்போ 2025

தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் – தி ஆட்டோ எக்ஸ்போ 2025

Uncategorized
உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்!”- கார் எக்ஸ்போவில் 2025 ரசிகர்களை கவர்ந்த, சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் ! ஹைதராபாத்தில் நடைபெற்ற தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் - தி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி, தனது வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் சினிமா பயணம் குறித்து ஊக்கமூட்டும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும் என்ற முக்கியமான செய்தியுடன், அவருடைய கருத்துக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியைத் தொடங்கிய சாய் துர்கா தேஜ், அனைவருக்கும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக ஓட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்..,“அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள். வேகமாக ஓட்டாதீர்கள். பாதுகாப்பாக ஓட்டுங்கள்,”என்று கூறிய அவர், தனது உயிருக்கு ஆபத்தான விபத்துக்குப் பிறகு வாழ்க்கை குறித்து தன் ...
வில்  _ விமர்சனம்

வில் _ விமர்சனம்

Reviews
வில் _ விமர்சனம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வாலிடம்,  இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்கு மாடி வீட்டின் உரிமையை கோரி ஓர் இளம் பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் விசாரணைக்கு வருகிறது. இறந்து போன, வயது முதிர்ந்த அந்த வீட்டின் சொந்தக்காரர் உறவினராக இல்லாத ஒரு இளம் பெண்ணுக்கு தன் வீட்டை எழுதி வைத்தது குறித்து நீதிபதி சோனியாவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ராந்த்துக்கு உத்தரவிடுகிறார். வீட்டுக்கு உரிமை கோரிய இளம் பெண் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய் என்று தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து உண்மையான வாரிசுதாரர் யார் என்பதை தேடிச் செல்கிறார் விக்ராந்த். பொய்யாக அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடிய பெண்ணுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இறந்த முதியவருக்கும் உயில் மூலம் தனது வீட்டை எழுதி வைத்த இளம் பெண்ணுக்கு...
சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘ராம்போ’ திரைப்படம்!

சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘ராம்போ’ திரைப்படம்!

News
நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்! சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில் வெளியாகியுள்ளது ! தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த *நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ”*வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும். ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச் (தன்யா ரவிச்சந்திரன்) சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான நீதி கிடைக்க நாயகன் போராடுவதுதான் கதையின் மையம். அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு அற்புதமாக படமாக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் குறித்து நடிகர் அருள்நிதி கூறியதாவது…, “முத்தையா சார் கிராமத்து கதைகளை எடுப்பதில் மிகுந்த திறமைசாலி. இந்த ...
Actor Soori, Director Vijay Milton Launch the Title and First Look of “MAHASENHA”!

Actor Soori, Director Vijay Milton Launch the Title and First Look of “MAHASENHA”!

News
Actor Soori, Director Vijay Milton Launch the Title and First Look of “MAHASENHA” on Social Media Marudham Productions Announces Its Next Grand Venture — A Jungle Action–Thriller Rooted in Nature, Spirituality, and Forest Mythology After the success of its 2023 crime thriller Raakadhaan, Marudham Productions is all set to take audiences on a spectacular new journey with its next ambitious film titled “MAHASENHA.” The title and first look of the film were launched on social media by Actor Soori, Director Vijay Milton, instantly capturing the attention of cinema lovers and generating widespread excitement online. The first look poster, with its striking forest imagery and spiritual undertones, hints at a mystical and emotionally charged adventure. *About the Film* Written and ...
ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும்  “காட்டாளன்” !

ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும்  “காட்டாளன்” !

Uncategorized
“காட்டாளன்”  பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்‌ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார் — இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்‌ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது. பான்-இந்தியா ஹிட் ஆக்‌ஷன் திரில்லர் *“மார்கோ”*விற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெ...
நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள பிரமாண்ட படங்களின் வரிசை!

நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்து வரவுள்ள பிரமாண்ட படங்களின் வரிசை!

News
நிவின் பாலி ரசிகர்களுக்கு பிறந்தநாள் சிறப்பு விருந்து ! முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது ரசிகர்கள் அவருடைய திரை வாழ்க்கையின் ஒளிமிகு கட்டத்தை கொண்டாடுகிறார்கள். வரவிருக்கும் ஆண்டு, நிவின் பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது. இது ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் பட வரிசையைக் கொண்டுள்ளது. முதலில், 2025 கிறிஸ்மஸில் வெளியாகவிருக்கும் “சர்வம் மாயா” என்ற ஹாரர்-காமெடி திரைப்படம் மூலம் நிவின் பாலி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜு வர்கீஸுடன் மீண்டும் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரேமலு படக்குழுவின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” என்ற ரொமான்ஸ் காமெடி படம் வெளிய...
சீமானுக்கு கோரிக்கை வைத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

சீமானுக்கு கோரிக்கை வைத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்!

News
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மைலாஞ்சி' திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார். இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' திரைப்படத்...
இசைஞானி இளையராஜா  இசை மழையில் “தேசிய தலைவர்”!

இசைஞானி இளையராஜா  இசை மழையில் “தேசிய தலைவர்”!

News
இசைஞானி இளையராஜா  இசை மழையில் "தேசிய தலைவர்"! *SSR சத்யா பிக்சர்ஸ்* வழ ங்கும் *இசைஞானி இளையராஜா* அவர்கள் இசை மழையில் SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியம் *தேசிய தலைவர்* இசை முன்னோட்டம் இன்று (10/10/25) சிறப்பாக நடந்தேறியது..*கலைப்புலி எஸ்.தாணு* அவர்கள் முன்னிலையில் *மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா* அவர்கள் குறுந்தகடை வெளியிட *இளையதிலகம் பிரபு* அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார்கள்... தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் *ஜே.எம்.பஷிர்* தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது... இயக்கம் - *ஆர்.அரவிந்த்ராஜ் B.A,Df.Tech.* சிறப்பு விருந்தினராக திரு V. பழனிவேல...
CLOSE
CLOSE