Saturday, November 28

Blog

NETFLIX UNVEILS TRAILER FOR THE GAME

NETFLIX UNVEILS TRAILER FOR THE GAME

News
NETFLIX UNVEILS TRAILER FOR THE GAME: YOU NEVER PLAY ALONE - A THRILLER THAT STARTS ON SCREEN BUT DOESN’T END THERE ~ Netflix and Applause Entertainment reunite for a gripping new Tamil thriller from Rajesh M. Selva, featuring Shraddha Srinath and Santhosh Prathap! ~ Trailer on YouTube 25th September 2025: Games are supposed to be played for fun. But what happens when every choice you make suddenly has real-life consequences and nothing is no longer what it seems? The newly unveiled trailer for Tamil series The Game: You Never Play Alone teases just how high the stakes can get when the virtual world collides with real life. Premiering on October 2 on Netflix, the series promises a chilling descent into masks, secrets, and an unsettling reality. Produced by Applause Entertainm...
கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ‘ஒரு கடல் இரு கரை’!

கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ‘ஒரு கடல் இரு கரை’!

News
கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ‘ஒரு கடல் இரு கரை’ ஈழ இனப்படுகொலையை தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டுவது நம் கடமை - ‘ஒரு கடல் இரு கரை’ இயக்குநர் ஆதங்கம் ஈழ இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள சுயாதீன திரைப்படம் ‘ஒரு கடல் இரு கரை’ தமிழ் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைப் பற்றியும் செய்திகள் வெளியான வேகத்தில் மறைந்து போனது. அந்த பெருங்குற்றம் செய்தவர்களுக்கு எந்தவித தண்டனையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நியாயமோ கிடைக்காத நிலையில், ஈழ இனப்படுகொலையின் வலியை உலக மக்களுக்கு நினைவூட்டும் விதமாக உருவாகியிருக்கும் சுயாதீன திரைப்படம் ‘ஒரு கடல் இரு கரை’. (A Sea and Two Shores) ஜான் ரோமியோ, மார்டின், மெலோடி டோர்கஸ் ஆகியோர் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜான் ரோமியோ இயக்கியிருக்கிறார். ஐ நிலம் மீடிய...
Tamil Cinema Honoured at the 71st National Film Awards!

Tamil Cinema Honoured at the 71st National Film Awards!

News
Tamil Cinema Honoured at the 71st National Film Awards! Different Crafts. Different Languages. One Unified Industry. New Delhi / Chennai – At the 71st National Film Awards, Tamil cinema was proudly represented across categories, with artists and technicians from various backgrounds coming together to celebrate excellence in storytelling and craft. Key recognitions included: GV Prakash Kumar recognised for Vaathi (Telugu) K.S. Sinish – Best Regional Film (Tamil) Producer (Parking) MS Bhaskar – Best Supporting Actor (Parking) Ramkumar Balakrishnan - Best Original Screenplay (Parking) Rajakrishnan – Best Audiography (Re-recording) for Animal. Sachin Sudhakaran, Hariharan Muralidharan -Best Sound Design (Animal) These wins reflect the collaborative spirit of Tamil cinema and its...
‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘கார்மேனி’  வெளியானது!*

‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘கார்மேனி’ வெளியானது!*

News
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் முதல் பாடல் 'கார்மேனி' இன்று வெளியீடு! பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் 'கார்மேனி செல்வம்' குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (செப்டம்பர் 24) மாலை 5.55 மணிக்கு வெளியானது. நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. உணர்ச்சிப்பூர்வமான 'கார்மேனி' பாடல் செல்வத்தின் வாழ்க்கையின் சாரத்தையும் அவரது ஆசைகளையும் உள்ளடக்கிய ஒரு நெகிழ்ச்சியான பாடலாகும். செல்வத்தின் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ள‌ பாடல் வரிகள், ஒரு டாக்ஸி ஓட்டுநராக அவரது நேர்மையான போராட்டங்கள், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் பாலுவுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கான அவரது கனவுகள் மற்றும் "நேர்மை...

‘குறள் இசையோன்’ பரத்வாஜ்!

Uncategorized
'குறள் இசையோன்' பரத்வாஜ்! இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு கனடா நாட்டில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்', டொராண்டோ தமிழ் சங்கம் "குறள் இசையோன்" பட்டம் வழங்கியது. காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ரோஜாக்கூட்டம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து, இசையமைத்த அத்தனை பாடல்களையும் 'மெகா ஹிட்' செய்த இசையமைப்பாளர் பரத்வாஜ். இவர் 1330 திருக்குறளை, 1330 பாடகர்களை பாட வைத்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில்10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார். கனடா நாட்டில் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்' பரத்வாஜ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, 1330 திருக்குறளையும் இசை வடிவில் கொடுத்த அவருக்கு பாராட்டு விழா நடத்தி, 'குறள் இசையோன்' பட்டத்தையும் வழங்கியது. கனடா அரசும் அந்த விழாவில் பரத்வாஜ் அவர்களின் திருக்குறள் தமிழ் சேவையை பாராட்டி சர்டிபிகே...
“காந்தாரா” படத்தின் அஞ்சல் அட்டைகள் வெளியீடு!

“காந்தாரா” படத்தின் அஞ்சல் அட்டைகள் வெளியீடு!

News
“காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது! இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!! இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த வெளியீடு சிறப்பித்துள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார பிரதிநிதிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப...
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற ஷாரூக்கான்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற ஷாரூக்கான்!

News
“ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!* “ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்!! 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !! பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது. “ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர...
சரீரம் _ விமர்சனம்

சரீரம் _ விமர்சனம்

Reviews
சரீரம் _ விமர்சனம் நடிப்பு: தர்ஷன், சார்மி, ஜெ மனோஜ், பாய்ஸ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, மிலா, ஜிவி பெருமாள் தயாரிப்பு: ஜிவி பெருமாள் இசை: பாரதிராஜா ஒளிப்பதிவு: கே டோர்னளா பாஸ்கர், பரணிகுமார் இயக்கம் :ஜிவி பெருமாள் பி ஆர் ஓ: ஆர்.மணி மதன் காதலுக்காக காதலர்கள் உறவுகளை இழந்து இருக்கிறார்கள். உடைமைகளை துறந்து இருக்கிறார்கள். ஏன் உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். காதலுக்காக நாக்கை அறுத்துக் கொண்ட நாயகனை கூட சினிமாவில் கண்டிருக்கிறோம். ஆனால் காதலர்கள் இருவர் உயிரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக புதுமையாகவும் புரட்சிகரமாகவும் என்ன செய்கிறார்கள் என்பதை சொல்லும் படம் தான் சரீரம். கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவன் பிரியனும் மாணவி விஜயலட்சுமியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். பெரும் செல்வந்தர் ஒருவரின் மகளான விஜயலட்சுமியின் தாய் மாம...
‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
நேதாஜி புரொடக்சன்ஸ் சோழ சக்ரவர்த்தி & ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் வழங்கும், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும் வேளையில், சினிமா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு 'திரெளபதி2' காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் தொடங்கிய படப்பிடிப்பு அரியலூர் ஷெட்யூலுடன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் அறிவிப்பில் இருந்து முதல் பார்வை போஸ்டர் வரை பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான ஹிஸ்டாரிக்கல் ஆக்‌ஷன் கதையாக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் எழுந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து மோகன் ஜி மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவத...
புளூஸ்டார் திரைப்படத்திற்கு விருது!

புளூஸ்டார் திரைப்படத்திற்கு விருது!

News
புளூஸ்டார் திரைப்படத்திற்கு விருது! சிறந்த நடிகருக்கான விருதை சாந்தனு பாக்யராஜ் பெற்றார்!! கனடா இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படமாக புளூ ஸ்டார் திரைப்படம் விருது பெற்றுள்ளது. மேலும், சிறந்த நடிகராக இப்படத்தில் நடித்த சாந்தனு பாக்யராஜ் விருதை பெற்றுள்ளார். எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ், லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 2024 ம் ஆண்டு ஜனவரியில் தமிழில் வெளியானபோதே மக்களின் வரவேற்பையும் விமர்சகர்களின் நன்மதிப்பையும் பெற்ற இத்திரைப்படம், அண்மையில் நடைபெற்ற கனடா இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் ஃபெஸ்டிவலில் தி...
CLOSE
CLOSE