Sunday, November 29

Blog

Kadhal Kanavu Album

Kadhal Kanavu Album

News
Kaadhal Kanavu is a romantic song which exemplifies the beauty of love, separation and reunion of loved hearts in an unique way. Shreya and Sanjay are made for each other couple who are in deep love over each other. The musical video, unwraps with the sequence of the lead couple set apart from each other due to circumstantial situation in Shreya’s family. Shreya comes from an upper middle class family, her father is a businessman who doesn’t agree for Shreya and Sanjay’s love. Under the compulsion of father, Shreya couldn’t find any other option than to give up on her love and she wings of a good-bye to Sanjay as the song starts. The story then travels back into the good old times of Sanjay and Shreya’s romantic times and as the frames flashes the episodes from their roman...
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் !

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் !

News
எண்ணிலடங்கா ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய் .இவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செய்து வருகின்றனர். அதேபோல் தென் சென்னை மாவட்டம் விருங்கம்பாக்கம் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மன்ற தலைவர் வேல்முருகன் ,சண்முகம் ,பாலாஜி ஆகியோரின் ஏற்பாட்டின் கீழ் சத்யா நகர் பகுதி சூளைப்பள்ளம் பகுதியில் 3 கிளைமன்றங்கள் திறக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு 60 குடங்கள் மற்றும் ,100 குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் மற்றும் 120 குழந்தைகளுக்கு பேனா ,பென்சில்கள் ஆகியவை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N.ஆனந்த் (EX MLA ) அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட தலைவர் அப்புனு மற்றும் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் ....
ரணம் படத்தில் தாமோதர் என்ற ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் ரஹ்மான்…

ரணம் படத்தில் தாமோதர் என்ற ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் ரஹ்மான்…

News
          நடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர்போனவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த “ துருவங்கள் பதினாறு “ திரைப்படம் தமிழ் , மலையாளம் என நல்ல வெற்றியை பெற்றது. தற்போது அவர் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள “ ரணம் “ திரைப்படத்தில் நடித்துள்ளார். ப்ரிதிவிராஜும் , ரஹ்மானும் நடித்துள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.                 ரணம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் Trending – ஆனது குறிப்பிடத்தக்கது. ரணம் திரைப்படத்தில் ரஹ்மான் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரணம் திரைப்படத்திலிருந்து ரஹ்மான் நடிப்பில்  “ தாமோதரின் Law of Survival “ என்ற டீசர் தமிழ...
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !

News
காஞ்சி மாவட்ட இளைஞரணி சார்பாக தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ! ஜீன்-22 , தளபதி விஜய் அவர்களின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி மாவட்ட முடிச்சூர் பகுதி இளைஞரணி மற்றும் வரதராஜபுரம் பகுதி இளைஞரணி தலைமை சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு குடங்கள் ,ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வண்டியும் மற்றும் சிறப்பான அன்னதானமும் தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N.ஆனந்த் (EX MLA ) அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. காஞ்சி மாவட்ட இளைஞரணி மாவட்டம் ஒன்றியம் நகரம் பகுதி வார்டு இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்....
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின்   “ கடமான்பாறை “

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் “ கடமான்பாறை “

News
பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.   அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.                                                                                                                      கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி...
சுரேஷ் காமாட்சி இயக்குநராக அவதாரமெடுத்த மிக மிக அவசரம்

சுரேஷ் காமாட்சி இயக்குநராக அவதாரமெடுத்த மிக மிக அவசரம்

News
சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்..    அதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது.    பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம்  சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்ததிலாகட்டும்,    கோலிசோடா2  டத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளவரும், முக்கியமான திரையரங்குகளில்  படத்தை வெளியிட்டு, அதைத் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்வதில் நல்ல பெயர் எடுத்திருப்பவருமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் வி சத்தியமூர்த்தி   இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து வெளியிட முன் வந்திருப்பதிலாகட்டும்,   மிக மிக அவசரம் பட...

PRESS RELEASE FROM RMM FOR KARUR DISTRICT OFFICE BEARERS LIST

News
கடந்த வியாழக்கிழமை  (01 -03.2018) ராகவேந்திரா மணடபத்தில்   நடைபெற்ற கரூர்    மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.கரூர் மத்திய நகரம் ,கரூர் வடக்கு நகரம் ,கரூர் தெற்கு நகரம் ,குளித்தலை நகரம் ,கரூர் ஒன்றியம் ,அவரக்குறிச்சி ஒன்றியம் ,க.பரமத்தி ஒன்றியம் ,குளித்தலை ஒன்றியம் ,தோகைமலை ஒன்றியம்,கடவூர் ஒன்றியம்  ஆகியவற்றின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் . கரூர்  மாவட்டம் செயலாளர்                      K .S ராஜா இணை செயலாளர்               ப.சிவானந்தம்   துணை செயலாளர்கள்    ...
CLOSE
CLOSE