Sunday, November 29

Blog

SICA DIGITAL CINEMATOGRAPHY WORKSHOP – SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை

SICA DIGITAL CINEMATOGRAPHY WORKSHOP – SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை

News
  SICA 4K சினிமா மாஸ்டர் வகுப்பு: பல்வேறு வகையான டிஜிட்டல் சினிமா கேமராக்கள் மற்றும் ஒளியின் முக்கிய கோட்பாடுகளுடன் விரிவுரைகள், செய்முறைகள் மற்றும் நேரடி- பயிற்சி ( ஆங்கில மற்றும் தமிழ் இருமொழிகளிலும்), SICA-வினால் BOFTA திரைப்படக்கல்லூரியில் மார்ச் 10, 2018 அன்று நடைபெற்றது. சுமார் 70 உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பொருளாளர் ஆர்.எம்.ராம்நாத் ஷெட்டி, துணை செயலர். ஸ்ரீதர் ஜனார்த்தனன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.கார்த்திக் ராஜா, டி.கன்னன் மற்றும் BOFTA  நிறுவனர். தனஞ்சனன் ஆகியோர் முன்னிலையில் இந்த பயிற்சி திட்டம் SICA யின் தலைவர் திரு.P.C.ஸ்ரீராம், பொதுச்செயலர் திரு.B.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தனர். முதன் முதலாக ஒளிப்பதிவாளரும், எழுத்தாளருமான CJ ராஜ்குமார் பயிற்சி வகுப்பெடுத்தார். அவரைத்தொடர்ந்து ஒளிப்பதிவாளர். கிச்சாஸ், ஒளிப்பதிவாளர். மகேஷ்...
Ganesh Venkatram completes shooting with Prithviraj for ‘My Story’ !!

Ganesh Venkatram completes shooting with Prithviraj for ‘My Story’ !!

News
Actor Ganesh Venkatram has completed shooting for the Malayalam film 'My Story' starring Prithviraj and Parvathy. The handsome actor who has garnered a huge following after Big Boss plays a powerful & stylish character in the film & is paired opposite Parvathy. The film directed by Roshni Dinekar promises to be a visual treat and has been shot extensively in Portugal, Mysore & the last schedule was in Georgia where portions featuring Prithviraj, Parvathy & Ganesh were shot. Cinematography is by Dudley & Vinod and music by Shaan Rahmaan.
அதர்வா  நடிக்கும் ” பூமராங்” பிரம்மாண்டம் ஆகிறது.

அதர்வா நடிக்கும் ” பூமராங்” பிரம்மாண்டம் ஆகிறது.

News
வளர்ந்து வரும் இளம்  நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு  இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் "பூமராங்"  மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன்  மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில்  உருவாகிவரும்  படம் 'பூமராங்'. இந்த படத்தை R கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே தமிழ் சினிமா ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகிவருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக  இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார் என்பதே தற்பொழுதைய சுவாரஸ்யமான செய்தி.இந்த பாடல் , பிரம்மாண்டமான செட் மற்றும...
‘ரெயின் டிராப்ஸ்’ சமூக அமைப்பின்  “பெண் சாதனையாளர் விருதுகள்”  விழா

‘ரெயின் டிராப்ஸ்’ சமூக அமைப்பின் “பெண் சாதனையாளர் விருதுகள்” விழா

News
  ‘ரெயின்டிராப்ஸ்’ சமூக அமைப்பின் சார்பில் ஆறாம் ஆண்டு   நடத்தப்படும் ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா, சென்னையில் உள்ள ராணிசீதை மஹாலில் நடைபெற்றது    ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். ஊடகம் மூலமாகவும், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும்  மக்கள் மத்தியில்  சமூக விழிப்புணர்வை பரப்புவது தான் இந்த அமைப்பின் முக்கியமான குறிக்கோள். இந்த அமைப்பு தற்போது ஐந்தாவது முறையாக  ‘பெண்சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை சமீபத்தில்  நடத்தினர்.  இந்த விழா கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதுகுறிப்பிடத்தக்கது.  தேசிய மகளிர் தினத்தை பாராட்டி நடக்க இருக்கும் இந்த விழாவை, ரெயின்டிராப்ஸ் அமைப்பின்  நல்லெண்ணத் தூதராக செயல்பட்டுகொண்டிருக்கும், ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின்  சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான  ஏ.ஆர்.ரெஹ...
வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்!

வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்!

News
தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த மக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்!   விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம் . அதேபோல் மதுரை தெற்கு மாவட்ட தளபதி தலைமை மக்கள் இயக்கம் சார்பாக குடிநீர் தட்டுப்பாட்டில்  தவித்த திருப்பரங்குன்றம் தொகுதி அனுப்பானடி உள்ள பாபுநகர் மக்களுக்கு  திரு .ராஜ் மனோ (55வது வார்டு) அவர்களின் ஏற்பாட்டில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் திரு.சுந்தர்ராஜன்,மற்றும்  அவனி நகரசெயலாளர் அவனி சரவணன் கலந்துகொண்டு  பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் விநியோகம் செய்தனர் ....
சின்னதிரை இயக்குநர்கள் சங்க ஆண்டு மலர் மற்றும் Website வெளியீட்டு விழா

சின்னதிரை இயக்குநர்கள் சங்க ஆண்டு மலர் மற்றும் Website வெளியீட்டு விழா

News
  சின்னத்திரை இயக்குநர்கள் சங்க ஆண்டு மலர் மற்றும் வெப்சைட் துவக்கவிழா இன்று நடைபெற்றது இதில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் , திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் , FEFSI கூட்டமைப்பின் தலைவர் R.K. செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் ஆண்டு சிறப்பு மலரை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியீட , தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.   அதேபோல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சின்னத்திரை வெப்சைட்டை FEFSI கூட்டமைப்பின் தலைவர் R.K.செல்வமணி மற்றும் சிவன்ஸ்ரீநிவாசன் ஆகியோர் வெளியிட்டனர்.    சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசினார். அதைதொடர்ந்து விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது :-    சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் சிறப்பாகவே செயல்...

RMM OFFICE BEARERS LIST OF PERAMBALUR DISTRICT TAMIL VERSION

News
கடந்த வியாழக்கிழமை  (08.03.2018)  திருச்சியில் நடைபெற்றற பெரம்பலூர்  மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரம்பலூர்  மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள செந்துரை, வேப்பூர்,ஆத்தூர் ,பெரம்பலூர் ஒன்றியங்களின்  அமைப்புகள் மற்றும் பெரம்பலூர்  நகரத்தின்  அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் . பெரம்பலூர் மாவட்டம் : செயலாளர்                                                                S.B சண்முகதேவன் இணை செயலாளர்                                   P.ரவி துணை செயலாளர்கள...
CLOSE
CLOSE