Sunday, November 29

Blog

ஹாட்ரிக் ஹிட், கலக்கும் ராக்ஸ்டார் டிஎஸ்பி!

ஹாட்ரிக் ஹிட், கலக்கும் ராக்ஸ்டார் டிஎஸ்பி!

News
ஹாட்ரிக் ஹிட், கலக்கும் ராக்ஸ்டார் டிஎஸ்பி! இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் இசைப்புயல் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார். மூன்று வெவ்வேறு வகை களங்களில், வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் தந்து, அசத்தியுள்ளார். இந்த சாதனை மூலம் தான் உண்மையான இசை சாம்ராட் என்பதை நிரூபித்துள்ளார். புஷ்பா 1 & 2 அல்லு அர்ஜுனின் புஷ்பா பிராஞ்சைஸ் – பாகம் 1 மற்றும் பாகம் 2 – இல் டிஎஸ்பியின் இசை படத்தின் உயிராக இருந்தது. “ஊ சொல்லவா”, “ஸ்ரீவள்ளி” முதல் “புஷ்பா புஷ்பா” என அப்படத்தின் பாடல்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளாவிய வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. அவரது இசை, புஷ்பாவின் நறுமணத்தை உலகம் முழுக்க பரவச் செய்துள்ளது. தண்டேல் சந்தூ மொண்டேட்டி இயக்கத்தில்...
குட் டே_ விமர்சனம்

குட் டே_ விமர்சனம்

Reviews
குட் டே_ விமர்சனம் தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார் பிரித்விராஜ். அந்த நிறுவனத்தின் மேலாளர் செய்யும் தவறுகளை பிரித்விராஜ் தட்டிக் கேட்டதால் அவமானப்படுத்தப்படுகிறார். தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளருடனும் பிரச்சனை ஏற்படுகிறது. அவரது சம்பளம் வங்கிக் கணக்குக்கு வந்ததும் தன் தாயாருக்கும் மனைவிக்கும் பணம் அனுப்பிவிட்டு குடிக்க ஆரம்பிக்கிறார். சொந்தப் பிரச்சினை,  அலுவலகப் பிரச்சனை என்று பல்வேறு மன அழுத்தங்களில் இருக்கும் பிரித்திவிராஜ்,  அன்று இரவு முழுவதும் தொடர்ந்து குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகள் தான் குட் டே திரைப்படம். கல்லூரியில் உடன் படித்த தோழி 'மைனா' நந்தினிக்கு போன் செய்து பேசுகிறார் பிரித்விராஜ். இதனால் நந்தினிக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. நிறை போதையில் மேம்பாலம் ஒன்...

36 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்படும் AKB டெவலப்பர்ஸ் & புரமோட்டர்ஸ்!

News
AKB டெவலப்பர்ஸ் & ப்ரோமோட்டர்ஸ் : 36 ஆண்டுகளாக சென்னையின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனமாக விளங்குகிறது! சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான பெயரான AKB டெவலப்பர்ஸ் & புரமோட்டர்ஸ், சட்டப்பூர்வமாக தெளிவான, உயர்தர குடியிருப்பு மேம்பாடுகளை வழங்குவதில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 1991 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், நகரத்தின் வளர்ந்து வரும் சொத்து சந்தையில் நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது. முதல் தலைமுறை நிறுவனமான AKB, இப்போது அதன் இரண்டாம் தலைமுறையால் வழிநடத்தப்படுகிறது, சென்னை பகுதி முழுவதும் 1.5 மில்லியன் சதுர அடிக்கு மேல் வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் முதல் பிரீமியம் பிளாட் மேம்பாடுகள் வரையிலான சலுகைகளுடன், AKB பரந்த அளவிலான வீடு வாங்குபவர்களுக்கு வழங்குகிறது, இதன் விலை ...
‘DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா!

‘DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா!

News
'DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா! ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான 'DNA' திரைப்படம் - விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், '' இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உழைத்தோம். ...
பேய் உலாவும் பஸ் மூலம் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை விளம்பரப்படுத்திய ZEE5 !

பேய் உலாவும் பஸ் மூலம் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை விளம்பரப்படுத்திய ZEE5 !

News
"டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி ! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5. சந்தானம் நடிப்பில் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து, படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் ...
சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

Uncategorized
சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். சாருகேசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ பதிவின் மூலம் அனைவரிடமும் பேசியிருந்தார். சத்யராஜ் பேசும்போது," அனைவருக்கும் வணக்கம். ஒருநாள் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எனக்க...
‘நாக பந்தம்’ படத்துக்காக அச்சு அசலாக உருவாக்கப்பட்ட அனந்த பத்மநாப சுவாமி கோயில் அரங்கம்!

‘நாக பந்தம்’ படத்துக்காக அச்சு அசலாக உருவாக்கப்பட்ட அனந்த பத்மநாப சுவாமி கோயில் அரங்கம்!

News
கவனம் ஈர்க்கும் 'நாக பந்தம்' படத்திற்கான பிரமாண்டமான அரங்கம்! விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறார்கள். படத்தின் முன்னோட்டம், அதைத் தொடர்ந்து வந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விராட் கர்ணா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற...
‘குட் டே’ பட இசை வெளியீடு !

‘குட் டே’ பட இசை வெளியீடு !

News
“குட் டே” பட இசை வெளியீடு ! New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது… இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை.உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. ஜீவா சுப்பிரமணியம் பேசியதாவது… இந்தப்படத்தில் எனக்கு வித்தியாசமான கதாப்பா...

ஜூன் 27 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘மார்கன்’

Uncategorized
“விஜய் ஆண்டனியின் பின்னணி இசையுடன் ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமாட்டிக் அனுபவத்தை ‘மார்கன்’ வழங்கும்” – இயக்குநர் லியோ ஜான் பால்; தமிழ் சினிமா துறையின் மிகச் சிறந்த மற்றும் பாராட்டப்பட்ட எடிட்டர்களில் ஒருவர் லியோ ஜான் பால், தனது இயக்குநர் அவதாரமாக ‘மார்கன்’ திரைப்படத்தை இயகியுள்ளார். விஜய் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. எடிட்டிங் துறையில் ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஷ் ட்ரான்ஸிஷன்களில் தேர்ச்சி பெற்றவர், இப்போது இயக்குநராக தாழ்மையுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ ப்ரொமோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இயக்குநர் லியோ ஜான் பால், ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். “இந்தப் படத்தின் கதை எழுத தொடங்கியபோத...
டி என் ஏ _ விமர்சனம்

டி என் ஏ _ விமர்சனம்

Reviews
டி என் ஏ _ விமர்சனம் நாயகன் அதர்வா காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் முழு நேர குடிகாரனாகி தன் குடும்பத்தாருக்கு பாரமாக இருக்கிறார். மற்றொருபுறம் மனவளர்ச்சியில் முதிர்ச்சியே இல்லாத பருவப் பெண்ணான நிமிஷா சஜயன் திருமணம் பலமுறை தள்ளிப் போகிறது. விதியின் விளையாட்டோ என்னவோ இந்த இருவருக்கும் பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்து வைக்கிறார்கள். இரண்டு மைனஸ்கள் இணைந்து ஒரு பிளஸ் ஆவது போல் அதர்வாவும் நிமிஷாவும் மனமொத்த தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு ஓர்  அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்பத்தில் வந்திருக்கும் புதிய வரவு குறித்து எல்லோரும் சந்தோஷத்தில் திளைக்க,  நிமிஷாவிடம் குழந்தையை காட்டும் போது, அது தன் குழந்தை அல்ல என்று மறுக்கிறார் அவர். அதர்வா உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் நிமிஷா சொல்வதை ஆரம்பத்தில் மறுத்தாலும், பின்னர் அதில் உண்...
CLOSE
CLOSE