Wednesday, November 25

Blog

“100 பாடல்களுக்கு விசில் அடித்து ஆசிய சாதனை புரிந்த 68 வயது “ஜகத் தர்கஸ்”

Uncategorized
  ஜகத் தர்கஸ் 68 வயது நிரம்பிய இவர் சிறு வயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பொழுதுபோக்கை துறந்தார்.  இவர் முகமது . ரஃபி சாப் பாடல்களை அதிகமாக விரும்பியவர்.  பாடல்களை பாடுவதை விட அதனை விசில் மூலம் அதனை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.  விசில் அடிப்பதில் தன்னை மிகவும் வலிமை படுத்திக்கொண்டார் . "WIND MAGIC"- அதாவது காற்று மந்திரம் புரிவதில் இவர் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.   மேலும் இவர் சீனா , ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த " WIND MAGIC " மூலம் பல விருதுகளை பெற்றுள்ளார். 9.7.2017 அன்று இவர் 120 முகமது .ரஃபி சாப் படலாகளுக்கு விசில் மூலம் இசை எழுப்பி ஆசிய மற்றும் இந்திய சாதனையை நிகழ்த்தினார். இந்த விழா  அரும்பாக்கத்தில் உள்ள" டாக்டர். ஜி.வைஷ்ணவ கல்லூரி" அரங்கதில் நடைபெற்றது. இவர் 120 பாடல்களுக்கு 10 மணி நேரத்தில் விசில் மூலம் இசை எழுப்பி "திரும...
பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம்.

பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம்.

News
கடந்த வாரம் சில வெளி நாட்டு மருத்துவ நிறுவனங்கள்  மருத்துவரும் , நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே. இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ் இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த வகையான அங்கீகரிக்க படாத , அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு கேட்டு கொண்டார். இதை தொடர்ந்து அவர் அதே கடிதத்தில் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும்,  மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தை பற்றியும் , நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி உள்ளார்.  ...
ராகவா லாரன்ஸ்  வெளியிட்ட  காவியன் படத்தின் மோஷன் போஸ்டர்

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட காவியன் படத்தின் மோஷன் போஸ்டர்

News
நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ”  K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார்.  ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில்                   “ கா-வியன் “ என்றும் தெலுங்கில் “ வாடு ஒஸ்தாடு “ என்றும் பெயர்  சூட்டப்பட்டுள்ளது.   ஷாம் ஜோடியாக ஆத்மியா நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட்  நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு           -        N.S.ராஜேஷ் குமார் இசை                    -        ஷ்யாம் மோகன் பாடல்கள்             -        மோகன்ராஜ் கலை                    -        T.N கபிலன் நடனம்                 -        விஷ்ணுதேவா எடிட்டிங்              -        அருண்தாமஸ் மக்கள் தொடர்பு ...
CLOSE
CLOSE