Thursday, November 26

Blog

அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான அத்தியாயத்தை திரையில் கொண்டு  வரும் ‘பாரதவர்ஷா’!

அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான அத்தியாயத்தை திரையில் கொண்டு வரும் ‘பாரதவர்ஷா’!

News
டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் 'பாரதவர்ஷா'! மாச்சோ ஸ்டார் டி. கோபிசந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் 'பாரதவர்ஷா'. இந்தப் படத்தை இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்க, ஸ்ரீனிவாசா சித்தூரி தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். மேலும், பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். கோபிசந்தின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக இது உருவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் படக்குழு வெளியிட்ட டைட்டில் கிளிம்ப்ஸ்க்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று படத்தின் முதல் பாடலான 'வீர ஜெயதீரா' வெளியிடப்பட்டுள்ளது. அனுதீப் தேவ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் லட்ச...

தளபதி விஜயின் பிறந்தநாள் பரிசாக வரும் ‘மெர்சல்’ திரைப்படம்!

News
தமிழகமுதல்வர் விஜய் மூன்று வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த மெர்சல் திரைப்படம் வரும் 19(ஜூன் ) Re. Release ஆகிறது.2017ஆம் ஆண்டு தீபாவளியன்று Release ஆகி மாபெரும் வெற்றி அடைந்த படம் மெர்சல். இப்படம் வருகின்ற 19 ந் தேதி City Chenglepet என்கிற சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் & திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 100 தியேட்டர் களில் வெளியாகிறது. விஜய் தமிழக முதல்வரன பிறகு வரும் முதல் பிறந்தநாள் ஜூன் 22. இதையொட்டி வரும்  ஜூன் 19 re relase ஆகிறது. .இப்படத்தை KP Films சார்பாக கென்னடி வெளியிடுகிறார்.கென்னடி இதற்குமுன் பல படங்களை தன் கம்பெனி சார்பாக வெளியீட்டுள்ளார். என்பது குறிப்பிட தக்கது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைய போகிறது.அட்லீ இயக்கத்தில் வந்த இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், SJ சூர்யா ஆகியோர் நடித்து இருந்தனர்.மெர்சல் படத்தை 2017 ஆம் ஆண்டு தேன...
LV STUDIOS Atmos Mix Theatre Launched In Chennai

LV STUDIOS Atmos Mix Theatre Launched In Chennai

News
LV STUDIOS Atmos Mix Theatre Launched In Chennai L.V Muthu Ganesh ( Music Directors ) sons of Legendary Music Director Late. L. Vaidyanathan have started a new Recording and Hybrid Mixing Studios in Chennai. L.V Muthu Ganesh are the present composers of famous works which includes Thuppakki Munai, Mathil, Aayana Mane, Marigallu, Raakshasa, Poochamma,Gandhari. L.V. Studios Opens State of the Art Recording Studio Facility in Chennai, Inaugurated by Legendary Film Producers Kalaipuli S. Thanu and K.T. Kunjumon. L.V Studios, a premier new destination for Audio Post Production, proudly announces its grand opening. The ribbon-cutting ceremony was officiated by renowned LegendaryFilm Producer Kalaipuli S. Thanu, The unveiling Ceremony was officiated by renowned Legendary Film Producer K.T....
தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” பூஜையுடன் துவங்கியது!

தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” பூஜையுடன் துவங்கியது!

News
தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது! BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படமாக உருவாகும் *“அட்டாக்கர்”* படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது தனித்துவமான களத்தில் இப்படத்தை இயக்குகிறார். வாலிபால் விளையாட்டை ...
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ’ படப்பாடல்!

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ’ படப்பாடல்!

News
“விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது ! தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளில் ஒன்றான, சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் இனிமையான மெட்டும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வும் கொண்ட இந்தப் பாடல், இந்த சீசனின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை வெளியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆரம்பகட்ட வரவேற்பைப் பார்க்கும்போது, வரும் நா...
தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ பட தலைப்பு அறிவிப்பு விழா!

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ பட தலைப்பு அறிவிப்பு விழா!

News
தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது! தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படைப்பாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது.., “முதலில் இயக்குநருக்கும் தனுஷ் சாருக்கும் எனது நன்றி...
இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ திரைப்படம்!

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’ திரைப்படம்!

News
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கும், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் 'லவ்வர் பாய்' திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்! சிறந்த திரைப்படங்கள் அனைத்தும் துணிச்சலான முடிவில் இருந்துதான் தொடங்குகிறது. உலகம் அங்கீகரிப்பதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளர் புதிய திறமையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். தமிழ் சினிமாவில் காதல், சுப்ரமணியபுரம் மற்றும் பீட்சா முதல் மாபெரும் சாதனை படைத்த பாகுபலி: தி பிகினிங், கே.ஜி.எஃப்: சாப்டர் 1 மற்றும் காந்தாரா வரை பல மறக்க முடியாத திரைப்படங்கள் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவிலும் ராக்கி, தி பிளேர் விட்ச் புராஜெக்ட் மற்றும் கெட் அவுட் போன்ற திரைப்படங்கள் புதிய திறமையாளர்கள் மீதான நம்பிக்கை சினிமா வரலாற்றை உர...
வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணையும் திரைப்படம்!

வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணையும் திரைப்படம்!

News
விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்* சம்கிராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படத்தின் பிரம்மாண்டமான முஹூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு ...
“கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன”_ ஸ்ருதிஹாசன்!

“கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன”_ ஸ்ருதிஹாசன்!

News
"கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன"_ ஸ்ருதிஹாசன்! *ஆர்வம் மற்றும் விடாமுயற்சி குறித்து நடிகை ஸ்ருதிஹாசன், 'கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன 'என தெரிவித்துள்ளார்* முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் ( Rugby Premier League) தொடரின் இரண்டாவது சீசனில் பங்கேற்று அந்த விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தார். தேசிய கீதம் - ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான சஞ்சாரி ( Sanchari) பாடல் ஆகியவற்றை அவர் மிகச் சிறப்பாக பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இந்த ரக்பி பிரீமியர் லீக் தொடருக்கான நிகழ்வில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மைதானம் முழுவதும் நிலவிய சூழல் அற்புதமாக உள்ளது.. இங்கிருந்த உற்சாகம் அனைவரையும் ஈர்க்கும...
சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

News
தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை!” – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா! நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது. “This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர...
CLOSE
CLOSE