Thursday, November 26

Blog

‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு!

Uncategorized
‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் மதன்  பேசியதாவது.., “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான். ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம். இந்தப் படத்தின் கதையிலும், அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன. டிரைலரையே நீங்க...
தயாரிப்புத் துறையில் தடம் பதிக்க தயாராகும் தாரகைகள்!

தயாரிப்புத் துறையில் தடம் பதிக்க தயாராகும் தாரகைகள்!

News
இளம் தலைமுறையின் பிரதிபலிப்பாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா! *'டேக் எ ஷாட்' ; புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கிய இளம் திறமைசாலிகள் ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா* தமிழ் திரைப்பட உலகில் பல திறமையான இளம் கலைஞர்கள் உருவாகி வந்தாலும், புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை தங்களுக்கென ஒரு தனித்துவமான படைப்பாற்றல் அடையாளமாக மாற்றிக் கொள்வோர் மிகச் சிலரே. அந்த வகையில், தொழில்துறையின் மிகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான படைப்புகளில் பணியாற்றி மதிப்புமிக்க அனுபவத்தைப் பெற்றுள்ள இளம் தயாரிப்பாளர்களான ஆஷீஷா ஸ்ரீனிவாசன் மற்றும் ரியா கொங்கரா இணைந்து, வலுவான கதையம்சங்களும் நவீன சிந்தனைகளும் கொண்ட படைப்புகளை உருவாக்கும் நோக்கில் தங்களது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘டேக் எ ஷாட்’ (Take A Shot)-ஐ தொடங்கியுள்ளனர். வெறும் 29 வயதிலேயே திரைப்படத...
ஜூலை 3ஆம் தேதி வெளியாகும் ‘நாகபந்தம்’ திரைப்படம்!

ஜூலை 3ஆம் தேதி வெளியாகும் ‘நாகபந்தம்’ திரைப்படம்!

News
அபிஷேக் நாமாவின் 'நாகபந்தம்- (Nagabhandham) ' திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது! அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான 'நாகபந்தம் '( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் 'பிரம்ம கமலம்' என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார். பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்...
நூறு சாமி _ விமர்சனம்

நூறு சாமி _ விமர்சனம்

Reviews
நூறு சாமி _ விமர்சனம் நெஞ்சை நெகிழ வைக்கும்  ஓர் உணர்ச்சிகரமான பயணமாக திரையில் மலர்ந்திருக்கிறது நூறு சாமி. கள்ளக்குறிச்சியின் பின்னணியில், கணவனை இழந்த செல்வி எனும் தாயின் போராட்டமான வாழ்க்கையை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது ‘நூறு சாமி’. ஸ்வாசிகா, தனது நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.  மகன்களுக்காகவே வாழ்ந்து, தன் ஆசைகளைத் தியாகம் செய்யும் அந்தத் தாயின் தவிப்பு, திரையில் அப்படியே நம் மனதை வருடுகிறது. நடிப்புப் பாய்ச்சல்: ஸ்வாசிகா  உடல்மொழி,   தயக்கம், ஏக்கம் எனப் பல பரிமாணங்களில் ஸ்கோர் செய்கிறார்.  மூத்த மகனாக அஜய் திஷானின்  அழுத்தமான நடிப்பு நம்மை வெகுவாக்க் கவர்கிறது. சர்ப்ரைஸாக வரும் விஜய் ஆண்டனி, தனது பாணியில் படத்திற்கு ஒரு பிளஸ்! மற்ற துணை கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்குச் சரியான பங்களிப்பைத் தந்துள்ளனர். திரை அனுபவம்: இயக்குநர் ச...
விமர்சனம் _ எங்கள் தங்கம்

விமர்சனம் _ எங்கள் தங்கம்

Reviews
விமர்சனம் _ எங்கள் தங்கம் நந்தினி இயக்கத்தில் சமந்தா அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் 'எங்கள் தங்கம்',  ஒரு சாதாரண குடும்பச் சூழலில் தொடங்கி விறுவிறுப்பான ஆக்‌ஷன் களத்திற்கு மாறுகிறது. கதை வீட்டு எதிர்ப்பை மீறி திகந்தை மணந்த சமந்தா, தன் புகுந்த வீட்டில் அங்கீகாரம் பெறப் போராடுகிறார். அமைதியான மருமகளாகத் தன்னை நிலை நிறுத்த அவர் முயற்சிக்கும் சூழலில், ஜான்சி என்ற அவரது கடந்த கால அடையாளம் வெளிச்சத்திற்கு வருகிறது. கடந்த காலத்தில் தன் வாழ்வில குறிக்கிட்ட கர்ணா என்ற நபருடன், தற்போது அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் மோதல் ஏற்பட,  அதிலிருந்து அவர் எப்படித் தப்பிக்கிறார் என்பதே படத்தின் மையக்கரு. திரைக்கதை அலசல் சமந்தா இந்தப் படத்தில் இரண்டு மாறுபட்ட முகங்களைக் காட்டியிருக்கிறார். குடும்பப் பாங்கான பெண்ணாகவும், அதே சமயம் அதிரடி ஆக்‌ஷன் நாயகியாகவும் முழு திறமையையும...
மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!

மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!

Uncategorized
கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!* புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது! மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. “ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்ப...
டார்க் ஜெயண்ட்  _ விமர்சனம்

டார்க் ஜெயண்ட் _ விமர்சனம்

Reviews
டார்க் ஜெயண்ட்: விமர்சனம் திகில் படங்கள் என்றாலே சி.ஜி. மாயாஜாலங்களும், சட்டென்று குதிக்கும் ஜம்ப் ஸ்கேர்களும்தான் நம் நினைவுக்கு வரும். அந்தப் பாதையிலிருந்து விலகி, அமானுஷ்யம் மற்றும் மூடநம்பிக்கையை மையப்படுத்தி ஒரு மர்மக் கதையைச் சொல்ல முயன்றிருக்கிறது 'டார்க் ஜெயண்ட்'. பண நெருக்கடியில் சிக்கியிருக்கும் கதாநாயகன், பூர்வீக சொத்துக்காகத் தனது மனைவி மற்றும் தங்கையுடன் தாத்தா வசிக்கும் கிராமத்திற்குச் செல்கிறான். மரணப்படுக்கையில் இருக்கும் தாத்தாவின் அந்தப் பிரம்மாண்டமான பழமையான வீடு, ஏதோ ஒரு மர்மத்தைச் சுமந்துகொண்டு காத்திருக்கிறது. அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களும், அதற்குப் பின்னால் இருக்கும் சோனியா அகர்வாலின் மர்மமான பின்னணியும் இணைந்து திரைக்கதையை நகர்த்துகின்றன. கதையைத் தாங்கிப் பிடிக்கும் நாயகன், பயம் மற்றும் குழப்பமான உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். ...
பாலன்  – விமர்சனம்

பாலன் – விமர்சனம்

Reviews
பாலன்: தி பாய் - ஒரு மிரட்டலான தாய்-மகன் ரன்! மலையாளப் படங்கள்னாலே ஒரு தனி கெத்துதான்! சின்ன விஷயத்தை வெச்சுட்டு படம் முழுக்க நம்மை இருக்கை நுனிக்கே கொண்டு வந்துடுறாங்க. அந்த வரிசையில் 'பாலன்: தி பாய்' வேற லெவல் அனுபவம். கதையின் சுருக்கம் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகுற பர்சானா, பழைய அடையாளங்களை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, தன் பையனோட புது ஊர் தேடிப் போறாங்க. நோக்கம் ஒன்னுதான் - பையனை பத்திரமா வளர்க்கணும். ஆனா, அவங்க போற இடமெல்லாம் விடாம துரத்துது அந்த மர்மம். ஒரு பாட்டி வீட்ல வேலைக்குச் சேர்ந்தாலும், அங்கேயும் நிம்மதி இல்ல. அம்மா-மகன் போராட்டத்தோட முடிவு என்ன? இதுதான் மிரட்டலான 'பாலன்'. நடிப்பு அனல் பர்சானாவா வர்ற அம்மாவின் நடிப்புல ஒரு தீர்க்கமான உறுதி தெரியுது. பையனை காக்க அவங்க போடுற ஒவ்வொரு வேஷமும், அந்த பயமும், பிடிவாதமும் அற்புதம். பையனா வர்ற அதிசேஷன், அந்தச் சின்ன ...
Zee Studios and Prerna Arora Announce Their Next Pan-India Venture!

Zee Studios and Prerna Arora Announce Their Next Pan-India Venture!

News
Zee Studios and Prerna Arora Announce Their Next Pan-India Venture Starring Kiran Abbavaram; Film to Go on Floors in October Srikanth Puppala to Direct the Ambitious Pan-India Project Zee Studios and producer Prerna Arora are set to collaborate on their next ambitious pan-India film, starring popular young actor Kiran Abbavaram in the lead. The film, currently referred to as KA16, is scheduled to commence production in October. The project marks an exciting association between Zee Studios, Prerna Arora and Kiran Abbavaram, with debutant filmmaker Srikanth Puppala stepping in as director. With a vision to reach audiences across languages and regions, the film aims to bring together a strong creative team and a compelling cinematic experience on a nationwide scale. Known for suppo...
மக்கள் தலைவா _ விமர்சனம்

மக்கள் தலைவா _ விமர்சனம்

News
மக்கள் தலைவா விமர்சனம் கிராமத்தில் வேலை வெட்டி எதுவும் இல்லாமல்,  வாய்ச்சவடாலில் வாழ்க்கையை ஓட்டி வரும் ரவி மரியா, தன்னைப் பெற்றவர்களுக்கு பாரமாக இருந்தாலும் நண்பர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகள் செய்பவராக இருக்கிறார். சமூக சேவை என்ற பெயரில் பொது பிரச்சனைகளில் களமிறங்கி பெரிய அளவில் காசு பணம் பார்ப்பது ரவி மரியா அண்ட் கோவின் வேலையாகவே இருக்கிறது. பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான தொழிலதிபர்  ராதா ரவி மூலம் ரவி மரியா வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. ஏராளமான பொருட் செலவில் ரவி மரியாவை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்று தயாரித்து வெற்றி பெற வைக்கும் ராதாரவி, அடுத்ததாக  மரியாவை வைத்து புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார்.  கட்சி அரசியல் அரங்கில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஆட்சியைப் பிடிக்கிறது இந்த புதிய கட்சி. ராதாரவி யார் ?அவர் எதற்காக ரவி மரியாவை  தேர்வு செய்து திர...
CLOSE
CLOSE