Thursday, November 26

Blog

சூப்பர் நேச்சுரல் கதையை மையமாகக் கொண்டு உருவான ‘மண்டவெட்டி’திரைப்படம்

சூப்பர் நேச்சுரல் கதையை மையமாகக் கொண்டு உருவான ‘மண்டவெட்டி’திரைப்படம்

News
"தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி கோமலி பிரசாத் நடித்திருக்கிறார் " இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார்! சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதை விடவும் அந்தப் பாத்திரத்திற்காக தன்னை உணர்வுப்பூர்வமாக ஒப்படைத்தல், உடல்ரீதியான மாற்றம் என கதைக்காக பல சவால்களையும் சந்திக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் 'மண்டவெட்டி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகை கோமலி பிரசாத். சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தில் கோபம், துன்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கோமலி. இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, "'மண்டவெட்டி' திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை சரியாக, பயமில்லாமல் வெளிப்படுத்தும் ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆழமான உ...
மியூ” (Miyou) என்று தங்களது மகளுக்கு பெயர் சூட்டிய அட்லீ தம்பதி!

மியூ” (Miyou) என்று தங்களது மகளுக்கு பெயர் சூட்டிய அட்லீ தம்பதி!

News
அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்.... தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது “மியூ” (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும் என்றும் அவர...
Half a Century of Music That Moved the World!

Half a Century of Music That Moved the World!

News
  Half a Century of Music That Moved the World: Connekkt Media, Mercuri Movies, and WPP Media Unite to Honour Ilaiyaraaja's Golden Jubilee in Cinema! In an unprecedented convergence of culture, cinema, and technology, the Producers of Ilaiyaraaja sir’s biopic, Connekkt Media and Mercuri Movies have teamed up with WPP Production to produce a first-of-its-kind cinematic tribute marking the 50th anniversary of legendary composer Ilaiyaraaja's debut in Indian cinema. On May 14, 1976, the release of Annakili introduced the world to a music that would redefine the very soul of Indian cinema. Fifty years on, Ilaiyaraaja's compositions spanning over 1,500 films and more than 9,000 songs across 09 languages remain among the most emotionally resonant and culturally enduring in the hist...
இயக்குநர் பிரேம்குமார் பகத் பாசில் இணையும்  படம் பூஜையுடன் துவங்கியது !

இயக்குநர் பிரேம்குமார் பகத் பாசில் இணையும் படம் பூஜையுடன் துவங்கியது !

News
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்...
புதிய ‘Spider-Man: Brand New Day’ போஸ்டர்!

புதிய ‘Spider-Man: Brand New Day’ போஸ்டர்!

News
புதிய 'Spider-Man: Brand New Day' போஸ்டர்: தனது அடுத்த பிரம்மாண்ட சாகசத்திற்குத் தயாராகும் டாம் ஹாலண்ட்!* _Spider-Man: Brand New Day திரைப்படம், இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூலை 31, 2026 அன்று வெளியாக உள்ளது._ இணைப்பு: https://www.instagram.com/p/DYUfBDqN_6L/ 'Spider-Man: Brand New Day' படத்தின் முன்னோட்டத்திற்கு (Trailer) கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, ஸ்பைடர் மேனின் பயணத்தில் அமையவுள்ள இந்த விறுவிறுப்பான புதிய அத்தியாயத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த சூப்பர்ஹீரோ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் போஸ்டரில், டாம் ஹாலண்ட் ஏற...
வித்தியாசமான சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரில்லர் படம் ” கொம்பா “

வித்தியாசமான சென்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரில்லர் படம் ” கொம்பா “

News
ராஜபாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் " கொம்பா " Golden Arrow production என்ற பட நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள படத்திற்கு "கொம்பா" என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர். பக்கி பயலுக படத்தை இயக்கிய ராஜ பாரதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி கதாநாயகனாக களமிரங்குகிறார். கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார். மற்றும் சிங்கம் புலி, பருத்திவீரன் சரவணன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். காந்தாரா படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகரான உக்ரம் ரவி இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்ய புரூஸ் இசையமைத்துள்ளார். இயக்குனர் ராஜ பாரதியும் இசையமைப்பாளர் புரூசும் இணைந்து பாடல்களை எழுதியுள்ளனர். செல்வா எடிட்டிங் செய்ய கலை இயக்குனராக முரளி பணியாற்றியுள்ளார். மற்றும் சண்டை பயிற்சியாளராக ஜோஸ்வா இணைந்துள்ளார். நடனம் - அப்த...
கொட்டாச்சியின் மகள் மானசி கதாநாயகியாக அறிமுகமாகும் “பூ காய் கனி”!

கொட்டாச்சியின் மகள் மானசி கதாநாயகியாக அறிமுகமாகும் “பூ காய் கனி”!

News
அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி போன்ற படங்களை இயக்கிய வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கும் "பூ காய் கனி" இண்டிபெண்டன்ட் ஆல்பங்களில் நடித்த kCP மிதுன் சக்கரவர்த்தி நாயகனாக அறிமுகமாகும் "பூ காய் கனி" *தளபதி விஜய் அவர்கள் விரைவில் ஆட்சி அமைப்பாரென்று தளபதி கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சொன்ன *விசிறி* படத்தை தயாரித்தவர் திரு *A.ஜமால் சாகிப்* அவர்கள்.... மீண்டும் தயாரிக்கும் படம் *பூ காய் கனி* இப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை.... இப்படத்தை *அரும்பு மீசை குறும்பு பார்வை*, *வெண்ணிலா வீடு* ,*விசிறி*, போன்ற படங்களை இயக்கிய. இயக்குனர் *வெற்றிவீரன் மகாலிங்கம்*இயக்குகிறார். இவர் சமீபத்தில் தான் *அயலி* வெப் தொடர் நட்சத்திரங்களுடன் விஜய் டிவி *புகழ் * நடித்த *சூட்கேஸ்* படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படமும் விரைவில்...
எக்ஸாம்: தொலைக்காட்சி தொடர் விமர்சனம்

எக்ஸாம்: தொலைக்காட்சி தொடர் விமர்சனம்

Reviews
எக்ஸாம்: தொலைக்காட்சி தொடர் விமர்சனம் அரசு வேலை வாங்கணும்ங்குறது நம்ம ஊர்ல பல நடுத்தர குடும்பங்களோட ஆகப்பெரிய கனவு. ஆனா, அதற்காக நடக்கும்  போட்டித் தேர்வுகள்ல நடக்குற முறைகேடுகளும், வினாத்தாள் கசிவுகளும் அந்தக் கனவை எப்படி சிதைக்குதுங்கிறத ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் கதையா சொல்ல வந்திருக்கு இந்த 'எக்ஸாம்' வெப் தொடர். ஏற்கனவே 'சுழல்', 'வதந்தி'னு சூப்பர் ஹிட் சீரிஸ்களைக் கொடுத்த புஷ்கர் - காயத்ரியின் வால் வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்புல, இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கத்துல அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கு. துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ்னு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே  நடிச்சிருக்காங்க. இந்தத் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா? அக்குவேறு ஆணிவேறா பாத்துடலாம். அது என்ன கதை? உதகம் மலைப் பகுதியில் இருக்குற தைக்காரா என்கிற இடத்துக்குப் புதுசா வர்ற போலீஸ் ...
சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Uncategorized
நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்! நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார். வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்: * செயற்கைக் கால்கள்: 'ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்' (Sree Balaji Orthotics) நிறுவனம் தய...
சட்டென்று மாறுது வானிலை _விமர்சனம்:

சட்டென்று மாறுது வானிலை _விமர்சனம்:

Reviews
'சட்டென்று மாறுது வானிலை' _ விமர்சனம்: கவித்துவமான தலைப்பில் வெறும் காதல் கதையாய் மட்டும் சுருங்காமல், அதிரடியும் மர்மமும் ததும்பும் ஒரு பரபரப்பான காதல்- சென்ட்டிமெண்ட் - த்ரில்லராக இப்படம் மலர்ந்துள்ளது. கதையின் நாயகன் சந்துரு, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் துடிப்பான ஓர் அனாதை இளைஞன். அமைச்சரின் மகளான ஜானகி, தன் தந்தையின் போக்கில் விருப்பமில்லாமல் விடுதியில் தங்கி வாழ்பவள். எதிர்பாராத ஓர் தருணத்தில் சந்தித்துக் கொள்ளும் இவ்விருவருக்கும் இடையே காதல் தீ  பற்றுகிறது. யாருக்கும் தெரியாமல் சட்டென்று மணமுடித்துக் கொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நாயகனுக்கு வேலை பறிபோகிறது. இதனால் பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள். அதை சமாளிக்கவும் சற்று ஆடம்பரமாக வாழவும்  வட்டிக்குகடன் வாங்குகிறார்கள். இந்த நிலையில் தேனிலவு கொண்டாடக் கொடைக்கானல் மலைக்குச் செல்கிறார்கள். அங்கே கதை, காத...
CLOSE
CLOSE