Thursday, November 26

Blog

சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்!

சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின் முன்னோட்டம்!

News
பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் - கென் கருணாஸ் கூட்டணியின் 'யூத் - Youth'படத்திற்கு கைகொடுக்கும் சிலம்பரசன் TR பாடகர் - இசைக்கலைஞர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் 'யூத் - Youth' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'யூத் - Youth' திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். இவர்களுடன் சின்னத் தமிழா - தாஜ் மோலா - கெட்டவன் மணிகண்ட...
ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !

ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !

News
ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா ! இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்.., ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…, பொதுவ...
Ryan Gosling’s Project Hail Mary Now Set to Land in Cinemas on 26th March 2026!

Ryan Gosling’s Project Hail Mary Now Set to Land in Cinemas on 26th March 2026!

News
Ryan Gosling’s Project Hail Mary Now Set to Land in Cinemas on 26th March 2026!* _Produced by Amazon MGM Studios and distributed by Sony Pictures International Releasing, the film is releasing in India in English, Hindi, Tamil and Telugu in IMAX and other premium large formats_ Link: https://www.instagram.com/p/DViijcKDQ3g/?igsh=MXg3ajl3a2o5Z2s5ZQ== After building massive anticipation among sci-fi fans and movie lovers alike, Project Hail Mary is gearing up to take audiences on an extraordinary space journey. Based on the bestselling novel by Andy Weir ( author of The Martian), the film follows Ryland Grace, played by Ryan Gosling, a lone astronaut who wakes up aboard a mysterious spacecraft with no memory of who he is or the mission that brought him there. The much-awaited film wil...
வடம் விமர்சனம்

வடம் விமர்சனம்

Reviews
வடம் விமர்சனம் ஊர் பெரியவரான நரேன், அடிமாட்டுக்கு செல்லும் காளைகளை காப்பாற்றி தனது கோசாலையில் வளர்க்கிறார். மாடுகளை அதீத பிரியத்துடன் கவனித்துக் கொள்ளும் அவரது மகன் விமல், மஞ்சுவிரட்டுக்கான காளைகளையும் தயார் செய்து வருகிறார். ஒரு காளைக்கு பாண்டி முனி என்று பெயரிட்டு மஞ்சுவிரட்டுக்கான காளையாக தயார் செய்கிறார் விமல். சுற்று வட்டார ஊர்களில் நடைபெறும் மஞ்சு விரட்டு போட்டிகளிலெல்லாம் விமல் காளையே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்ற விமல், ஜாமீனில் வெளிவரும்போது அவரைக் கொல்ல ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. இதற்கிடையில் நாயகி சனஷ்காஸ்ரீ தன்னுடைய காளைக்கும் விமல் பயிற்சி தந்து மஞ்சுவிரட்டுக்கு தயார் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவருடன் பழக ஆரம்பிக்கிறார். பின்னர் விமலை காதலிக்க தொடங்குகிறார். விமலும் சனஷ்காஸ்ரீயை காதலிக...
காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்

காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்

Reviews
காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம் காதலை மற்றும் ஒரு புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்து இருக்கிறது. ஆயினும் முக்கோண காதல் கதைகளை நிறையவே பார்த்து நாம் பழகி விட்டதால். சற்று அலுப்பு தட்டுகிறது மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், மற்றும் ஒரு முக்கியமான வலுவான வேடத்தில் வருகிறார் எம் எஸ் பாஸ்கர். பணத்தை கொஞ்சம் கலகலப்பாக நகர்த்திச் செல்வதும் எம்.எஸ். பாஸ்கரன் தான். இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாண்ட் நாட்டிற்கு வரும் நாயகி ஜியா சங்கர், மனம் உடைந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். தக்க சமயத்தில் பார்த்துவிடும் நாயகன் மதும்கோஷ், ஜியாவை காப்பாற்றி விடுகிறார். இருவருக்கும் தங்க இடம் கொடுத்து ஜியா குணமடைய உதவி செய்கிறார் எம் எஸ் பாஸ்...
‘துரந்தர்’ படம் மூலம் களமிறங்கும்  ரன்வீர் சிங்!

‘துரந்தர்’ படம் மூலம் களமிறங்கும் ரன்வீர் சிங்!

News
ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் வழங்கும் ஆதித்யா தரின் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் துரந்தர் பழிவாங்கல் படம் மூலம் ரன்வீர் சிங் களமிறங்குகிறார் - டிரெய்லர் வெளியானது! பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது. இந்திய திரையுலகில் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் தற்போது இன்னும் பிரமாண்டமாக, எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஜஸ்கிரத் சிங் ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாக திரும்பியுள்ளார். ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என இரண்டு அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. தந்திரமான மாஸ்டர் மைண...
“நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பார்கள்” _ ‘மரகதமலை’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

“நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பார்கள்” _ ‘மரகதமலை’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன்!

News
தமிழ் சினிமா தற்போது பல சவால்களை சந்தித்தாலும், நல்ல படங்கள் வந்தால் மக்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் மரகதமலை இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேச்சு ! கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள “மரகதமலை” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!! அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சிறுவர்களுக்கான சாகச காட்சிகளையும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய அம்சங்களையும் இணைத்து அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றத...

கண்ணன் ரவி குழுமம் தயாரிக்கும் ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

News
கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் 'டெக்ஸ்லா' படத்தின் தொடக்க விழா! கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் - சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் 'டெக்ஸ்லா' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'டெக்ஸ்லா' திரைப்படத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சானமூடு, ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தம...
துப்பு துலக்கும் நிபுணராக சந்தானம் நடிக்கும் டைம் ட்ராவல் படம்!

துப்பு துலக்கும் நிபுணராக சந்தானம் நடிக்கும் டைம் ட்ராவல் படம்!

News
சந்தானம் நடிக்கும் '' SANTA 20'' படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட்- K 7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகும் ' SANTA 20 ' காலத்தை மாற்றி அமைத்து துப்பு துலக்கும் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்தானத்தின் 'SANTA 20' படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கியமான பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் (கே. ஜே. கணேஷ்) மற்றும் K 7 ஸ்டுடியோஸ் (விஜய் கே செல்லையா) ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் மர்மம் -சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் அற்புதமான கலவையைக் கொண்ட புதிய கால பயணத்தை அடிப்படையிலான துப்பறியும் கதையாகும். 'SANTA 20 'திரைப...
இயக்குநராக தன் பயணத்தை தொடங்கும் நடிகர் ரவி மோகன்!

இயக்குநராக தன் பயணத்தை தொடங்கும் நடிகர் ரவி மோகன்!

News
  ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு! Ravi Mohan Studios தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “An Ordinary Man”, நேற்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கெனீஷா தயாரிக்கும் இந்தத் திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஏனெனில் நடிகர் ரவி மோகன் தனது திரைப்படப் பயணத்தில் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். சினிமாவுக்கான அவரது ஆர்வமும் தனித்துவமான படைப்புத் திறனும் இந்தப் புதிய முயற்சியில் பிரதிபலிக்க உள்ளது. நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்துக்களை இணைக்கும் நையாண்டித்தனம் கொண்ட காமெடி-டிராமாவாக இந்தப் படம் உருவாகிறது. இதில் பிரபல நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது தனித்துவமான நகைச்சுவை பாணி மற்றும் திரைம...
CLOSE
CLOSE