Thursday, November 26

Blog

சர்வதேச அளவில் Top 10 Action / Adventure திரைப்படங்கள் பட்டியலில் இடம் பிடித்த பைசன் திரைப்படம்!

சர்வதேச அளவில் Top 10 Action / Adventure திரைப்படங்கள் பட்டியலில் இடம் பிடித்த பைசன் திரைப்படம்!

News
சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், “Bison Kaalamaadan” திரைப்படம் Top 10 Action / Adventure திரைப்படங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் Bison Kaalamaadan என்பதும் கவனம் பெறுகிறது. வலுவான கதை அமைப்பு, தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தனித்துவமான திரைக்கதை மூலம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள Bison Kaalamaadan, உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக Letterboxd பயனர்களிடமிருந்து கிடைத்த உயர்ந்த மதிப்பீடுகள், இந்த திரைப்படத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, ஆக்ஷன் மற்றும் சாகச (Adventure) வகைப்பாட்டில் சர்வதேச அளவில் Bison Kaalamaadan பெற்றுள்ள இந்த அங்கீகாரம், படக்...

Rockstar DSP’s Scintillating Dance on Times Square, New york!

News
  Rockstar DSP's Scintillating Dance on Times Square, New york for an reel blown away social media. DSP rocked with his amazing Dance steps on iconic location around times square, with his team of dancers. The swag and style in snow weather the social media is really amazed with his dedication. ew year.. Rockstar Devi Sri Prasad (DSP) the music composer of the song Deklenge Saala song from the film ‘Ustaad Bhagat Singh’, starring Pawan Kalyan, directed by Harish Shankar and produced by Mythri Movie Makers. *** ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் (டி எஸ் பி) துள்ளல் நடணம் மகவும் அருமை. நியூயார்க் கலைஞர்கள் உடன் இணைந்து அவர் ஆடியுள்ள அற்புத நடனம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராக்ஸ்டார் தேவி ஶ்ரீ பிரசாத் (டி எஸ் பி) இசையில் விஷால் தட்லானி தேக்லேங்கே சாலா ...
திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

News
’திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்‌ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், "இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்த...
AHA OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் மகாசேனா (MAHASENHA)’

AHA OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் மகாசேனா (MAHASENHA)’

Uncategorized
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘மகாசேனா (MAHASENHA)’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, இப்போது ஓடிடி தளங்களிலும் வெளியாகவுள்ளது. தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கிய இந்த காடு சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படம், ஜனவரி 13, 2026 முதல் AHA OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 23, 2026 அன்று Amazon Prime Video OTT தளத்திலும் வெளியாகிறது. மகாசேனா, இயற்கை, ஆன்மிகம் மற்றும் காட்டு புராணங்களை ஒன்றிணைத்து, தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் மனித பேராசைக்கும் இடையிலான மோதலை வலுவான கதையாக்கமாக முன்வைக்கிறது. கூடலூர், வயநாடு, கொல்லிமலை, ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள இயற்கையான காடுகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்ட இந்த படம், கண்ணைக் கவரும் காட்சிகளும் ஆழமான உணர்ச்சிகளும் நிறைந்த அனுபவத்தை வழங்குகிறது. இந்தத் திரைப்படத்தில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மகிமா ...
Chiranjeevi’s Mana Shankara Vara Prasad Garu All-Time Record Openings Everywhere!

Chiranjeevi’s Mana Shankara Vara Prasad Garu All-Time Record Openings Everywhere!

News
Megastar Chiranjeevi's Mana Shankara Vara Prasad Garu All-Time Record Openings Everywhere: *PRESS RELEASE* Megastar Chiranjeevi's Mana Shankara Vara Prasad Garu All-Time Record Openings Everywhere: Grosses 84 Cr+ Worldwide Megastar Chiranjeevi’s out-and-out family entertainer Mana Shankara Vara Prasad Garu, directed by Blockbuster Hit Machine Anil Ravipudi, has exploded at the box office, delivering the most sensational start ever for a regional film. Right from the premiere shows, MSG showed signs of domination, and the momentum only intensified on release day. In an unprecedented feat, the film clocked 488.32K ticket sales on BookMyShow within 24 hours, setting a new all-time record for regional cinema on the platform, an achievement even more impressive for a family entertai...
சினிமா உதவி இயக்குனர்களின் கதை ” M G 24 “!

சினிமா உதவி இயக்குனர்களின் கதை ” M G 24 “!

News
சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது " M G 24 " அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். சினிமா உதவி இயக்குனர்களின் கதை " M G 24 " பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜே ஆர் சினி வேர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படத்திற்கு " M G 24 " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். சிறகடிக்க ஆசையா சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ஸ்ட்ரைக்கர் படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய்.ஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மயிலாஞ்சி படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி. எம் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விசாரணை படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மலையாள நடிகர் அப்துல் பஷில் ஆகியோர் வில்லன்களா...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

News
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா வள்ளுவர் கொட்டாத்தில் நேற்று சிறப்பாக நடந்தேறியது... ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது. 1.திரையுலகில் தொடர்ந்து 50 ஆண்டுகள் சாதனை புரிந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். 2. தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக திரைக்கதை அமைப்பதில் தனி முத்திரை பதித்து வரும் முடிசூடா மன்னன் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு சிறந்த திரைக்கதை மன்னன் விருது. 3.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விருது - இயக்குனர் ஆர். பார்த்திபன் . 4. "லயன் லேடி" புரட்சித்தலைவி டாக்டர் அம்மா விருது - மிஸ். கௌதமி 5. புரட்சி தலைவர் எம்ஜி.ஆர்...
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

Uncategorized
நடிகர் ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா! *கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.* இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரை...
ராஜா சாப்_ விமர்சனம்

ராஜா சாப்_ விமர்சனம்

Reviews
ராஜா சாப்_ விமர்சனம் தாய் தந்தை இல்லாமல் தன் பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறார் பிரபாஸ். ஞாபக மறதி நோயால் அவதிப்படும் பாட்டிக்கோ இளம் வயதில் தன்னை விட்டு பிரிந்து போன கணவரை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பது ஆசை. காணாமல் போன தாத்தா,  சார்மினார் பக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இருப்பது தெரிந்து, அவரை தேடி அங்கு செல்கிறார் பிரபாஸ். அங்கே கன்னியாஸ்திரி ஆக மாற இருக்கும் நிதி அகர்வாலைப் பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார். சமுத்திரகனியின் பேத்தியான மாளவிகா மோகனனும் ஒரு பணப்பெட்டியுடன் பிரபாஸுக்கு உதவ வந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். போலீஸ்காரராக இருக்கும் விடிவி கணேஷ் உதவியுடன் பிரபாஸ் ஒரு வழியாக இறந்து போனதாக நம்பப்படும் தாத்தாவின் ஆவி நடமாடும் பேய் பங்களாவுக்குள் நுழைந்து விடுகிறார். இதுவரை இதுவரை ரொமான்டிக்காக சென்ற ராஜா சாப் திரைப்படம் ட்ராக் ம...
பராசக்தி _ விமர்சனம்

பராசக்தி _ விமர்சனம்

News
பராசக்தி _ விமர்சனம் 60களின் மத்தியில் தமிழ்நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களுடன் சில கற்பனை கதாபாத்திரங்களையும் உலவ விட்டு ஓர் அழகான, ஆழமான, அற்புதமான படத்தை வழங்கி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக புறப்படும் மாணவ சக்தியை ஒருங்கிணைத்து தலைமை தாங்குகிறார் மாணவர் சிவகார்த்திகேயன். இந்தப் போராட்டத்தில் நெருங்கிய நண்பன் உயிரிழந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத சிவகார்த்திகேயன், இனி எந்த உயிரையும் இழக்கக்கூடாது என்ற முடிவுடன் போராட்டத்தை கைவிடுகிறார். ஆனால் சில ஆண்டுகளிலேயே மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக இறங்க காலம் அவரை கட்டாயப்படுத்துகிறது. அதிகார வர்க்கத்தின் ஆக்டோபஸ் கரங்களாக நீளும் போலீஸ் அதிகாரி ரவி மோகன் மிகத் தீவிர முனைப்புடன், சிவகார்த்திகேயன் உட்பட அனைத்து போராட்டக்காரர்கள...
CLOSE
CLOSE