Wednesday, November 18

Uncategorized

தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழா!

தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழா!

Uncategorized
நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழா! JD புரமோட்டர்ஸ் நடத்தும் மூன்றாம்ஆண்டு தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழாவில், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சுயாதீன திரைப்படங்களுக்கு நீலகிரி தார் விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 116 திரைப்படங்கள் போட்டிக்காக வந்ததில், பல்வேறு பிரிவுகளில் 13 திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த தமிழ்நாடு திரைப்பட தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழாவை எம்டி பிரமோட்டர்ஸ் சார்பில் ஜாஸ்மின் டேவிட் மூன்றாம் ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி உள்ளார் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் திரு. சிவகுமார், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு. சி.வி.குமார், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் திரு. எஸ்.எஸ்.குமரன், நடிகர் திரு. ஆத்மா பாட்ரிக், நடிகர் திரு. அசோக் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு...
“யூத்” (Youth) திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

“யூத்” (Youth) திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

Uncategorized
"யூத்" (Youth) திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான “யூத்” திரைப்படம். ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. மக்களின் வரவேற்பில் திரையரங்குகளில் திருவிழாக்கோலமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் பேசியதாவது.., “‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என...
ஃபோர்த் ஃப்ளோர் _ விமர்சனம்

ஃபோர்த் ஃப்ளோர் _ விமர்சனம்

Uncategorized
ஃபோர்த் ஃப்ளோர்_ விமர்சனம் நடிகர்கள் ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா,  பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் இயக்குநர்: L R சுந்தரபாண்டி தயாரிப்பாளர்: A. ராஜா ஒளிப்பதிவு: J லக்ஷ்மன்  இசையமைப்பாளர்: தரண் குமார் எடிட்டர்: ராம் சுதர்ஷன் மக்கள் தொடர்பு: A ராஜா மும்பையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன்,  தன்னுடைய முன்னாள் காதலியின் தொலைபேசி அழைப்பின் காரணமாக சந்திக்க சென்னை வருகிறார். இங்கு வந்த பிறகு காதலியை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆரி தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டிலும் சில பல நிழலான சம்பவங்களும், அமானுஷ்ய விஷயங்களும் தொடர்ந்து நடக்கின்றன. காணாமல் போன  காதலிக்கும் இப்போது நடக்கும் அமானுஷ்யங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? காதலியை ஆரி பிரேக்கப் செய்த பிறகு என்ன நடந்தது? இவற்றையெல்லாம் திகில் பின்னணியில், விறுவிறு திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எல் ஆர் சுந்த...
63 கோடி ரூபாய் முன் பண ஒப்பந்தம் பெற்று சாதனை படைத்த ‘டாக்ஸிக்’!

63 கோடி ரூபாய் முன் பண ஒப்பந்தம் பெற்று சாதனை படைத்த ‘டாக்ஸிக்’!

Uncategorized
யாஷின் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது* 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு- சக்தி வாய்ந்த பல ...
விஜய் இயக்கத்தில் உருவான ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டிரெய்லர்!

விஜய் இயக்கத்தில் உருவான ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டிரெய்லர்!

Uncategorized
முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது! மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது. டிரெய்லரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாள...
நடிகர் கார்த்தி வெளியிட்ட  ‘மென்டல் மனதில் ‘ (Mental Manadhil) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

நடிகர் கார்த்தி வெளியிட்ட ‘மென்டல் மனதில் ‘ (Mental Manadhil) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

Uncategorized
செல்வராகவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷின் இசையில் கார்த்தி வெளியிட்ட 'மென்டல் மனதில்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்! தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் 'மென்டல் மனதில்' படத்தில் இடம்பெற்ற 'உயிரே உயிரே' முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் 'மென்டல் மனதில்' திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் - மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை...
‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் லுக்கை வெளியிட்ட அனிருத்!

‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் லுக்கை வெளியிட்ட அனிருத்!

Uncategorized
'ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டார் ! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  'அன்பே டயானா' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,   முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7-வது த...
ஷர்வா நடிக்கும் ‘போகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஷர்வா நடிக்கும் ‘போகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Uncategorized
'சார்மிங் ஸ்டார்' ஷர்வா நடிக்கும் 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! *'சார்மிங் ஸ்டார்' ஷர்வா - பிளாக் பஸ்டர் இயக்குநர் சம்பத் நந்தி - கே. கே. ராதா மோகன் - ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் - கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது* 'சார்மிங் ஸ்டார்' ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் 'போகி' எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே. கே ராதா மோகன் தயாரிக்கிறார். மேலும் இதனை லட்சுமி ராதா மோகன் வழங்குகிறார். ஷர்வாவின் திரையுலக பயணத்தில் மிக பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் இன்று வெளி...
மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் ‘வருத்துப் போக்கு’!

மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் ‘வருத்துப் போக்கு’!

Uncategorized
பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில் ராபின் இயக்கத்தில் உருவாகும் வருத்துப் போக்கு இப்படத்தில் நாயகனாக சிபு நடிக்க நாயகியாக அனிஷா நடிக்கிறார், இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பணிக்கர்,நெல்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு அம்ப்ரோஸ், வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் நடன இயக்குனர் ராபின்.. இப்படத்தைப் பற்றி இயக்குனர் ராபின் கூறுகையில்; கதாநாயகன் சிபு தன் காதலியோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான் திடீரென்று ஒரு நாள் அவனுக்கு தீராத நோய் ஒன்று இருப்பது தெரிய வருகிறது இதனால் தான் விரைவில் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில், நண்பர்களையும் காதலையும் விட்டு விலகி மொரிசியஸ் செல்கிறான்.. நண்பன் காணாமல் போனதால் எங்கே என்று நண்பர்கள் தேட ஒரு வழியாக அவன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வருகிறது நண்பர்களும் அவனது காத...
‘தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும்

‘தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும்

Uncategorized
'தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் ...