Wednesday, November 18

Uncategorized

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி நடிக்கும் படம்!

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி நடிக்கும் படம்!

Uncategorized
'ஜமா’ புகழ் பாரி இளவழகன் - ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படம்!படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறது. Neo Castle Creations-இன் சத்யா கரிகாலன், Million Dollar Studios-ன் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ வெற்றியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோப...
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்!

Uncategorized
நேற்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இன்று இந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிளை அதிகாரபூர்வமாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: G.M. தமிழ்குமரன் தலைவர் திரு.கமலக்கண்ணன் துணைத் தலைவர் R.K. சுரேஷ் துணைத் தலைவர் S. கதிரேசன் செயலாளர் R.ராதாகிருஷ்ணன் செயலாளர் திருமதி. சுஜாதா விஜயகுமார் இணைச் செயலாளர் N. சுபாஷ் சந்திர போஸ் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 1.தேனப்பன் 2. அழகன் தமிழ்மணி 3. பைஜாடாம் 4. சித்ரா லட்சுமணன் 5. ஏழுமலை 6. தாய் சரவணன் 7. முருகன் நீலகிரீஸ் 8. மகேந்திரன் 9.ஞானவேல் 10. இசக்கிராஜா 11. மாதேஷ் 12. தன சண்முகமணி 13. டேவிட்ராஜ் 14. சாலை சகாதேவன் 1...
‘ஹைக்கூ’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘ஹைக்கூ’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Uncategorized
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது! ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது படம் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ’ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்திருப்பது நுணுக்...
Prasanth Varma’s JAI HANUMAN Launched In Traditional & Majestic Way!

Prasanth Varma’s JAI HANUMAN Launched In Traditional & Majestic Way!

Uncategorized
Prasanth Varma’s JAI HANUMAN Starring Rishab Shetty, Produced by Mythri Movie Makers, Presented By T Series Launched In Traditional & Majestic Way At Hanuman's Birth Place Anjanadri, Hampi National Award-winning filmmaker Prasanth Varma, who delivered the true pan-Indian blockbuster HanuMan, is now gearing up for its highly anticipated sequel, Jai Hanuman, the next chapter in the expanding Prasanth Varma Cinematic Universe. The film will be mounted on a massive scale by the prestigious banner Mythri Movie Makers, with T-Series presenting it. National Award-winner Rishab Shetty steps into the lead role, portraying Lord Hanuman in what is expected to be a powerful, immersive, and transformative performance. This prestigious collaboration of National Award-winning talent brings togeth...
செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் _ விமர்சனம்

செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் _ விமர்சனம்

Uncategorized
செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம் _ விமர்சனம் நடிகர்கள் & நடிகைகள் *விஜய ராகவேந்திரா* @ சீதாராம் *கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே* @ செபஸ்டியன் *உஷா பண்டாரி* @ சீதாராமன் தங்கை எழுத்து & இயக்கம் : *தேவிபிரசாத் ஷெட்டி* வழங்குபவர் : *பவன் வடேயருடன் இணைந்து “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்”* ஒளிப்பதிவாளர்: *ஹேமந்த்* இசை : *நவனீத் ஷாம்* படத்தொகுப்பு: *ஷாங்க் நாராயணா* கலை : *பவானி ஷங்கர் அனேகல்* மக்கள் தொடர்பு: *ஸ்ரீ வெங்கடேஷ்* விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது 'செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்'. இயற்கை எழில் கொஞ்சும் கர்நாடகாவின் மலைப்பகுதியில் நடக்கும் கொடூரமான கொலைகளையும், அதை புலன் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் சீதாராமின் அணுகு முறைகளையும் சுவைபட விவரிக்கிறது இந்தத் திரைப்படம். கொலைகளை புலன் விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியாக விஜய ராகவேந்திரா நிறைவா...
47 ஆண்டுகளுக்கு பின் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படம்!

47 ஆண்டுகளுக்கு பின் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் படம்!

Uncategorized
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’! இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரை அனுபவமாக அமையும். 1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தற்போது மீண்டும் இணைவது இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு அபாரமான கலைப் பயணங்கள், இத்திரைப்படத்தின் மூலம் ஒன்றாக சங்கமிக்கின்றன. இந்த மாபெரும் திரைப்பட...
‘ஏ படம்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல்.திருமாவளவன்!

‘ஏ படம்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல்.திருமாவளவன்!

Uncategorized
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ஏ படம் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வருகிறது! மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ படம்.. இப்படம் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டின் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம்தான் இந்த ஏ படம் இப்படத்தில் ராஜகணபதி கதையின் நாயகனாக நடித்துள்ளார் கதாநாயகியாக மேகா ஸ்ரீ இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குனர் கேஷ்லெஸ் ஷிவாகோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது... இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் ராஜ கணபதி கூறுகையில் நாங்கள...
அமானுஷ்யங்கள் நிறைந்த ஹாரர் படம் “99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு”!

அமானுஷ்யங்கள் நிறைந்த ஹாரர் படம் “99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு”!

Uncategorized
மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது " 99/66 " தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு "! மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் " 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு " இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மீனாட்சி சுந்தரம் கையா...
வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Uncategorized
எம்.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். “எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஒரு இளைஞனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விசயம், எப்படி உலக அளவிலான வணிகமாக மாறியது என்பதை இதுவரை கண்டிராத புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் நாயகனாக வெற...
‘மை டியர் டாலி’ படத்தின் வருவாயில் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்கும் தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா!

‘மை டியர் டாலி’ படத்தின் வருவாயில் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்கும் தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா!

Uncategorized
மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் - தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா அறிவிப்பு! வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் "மை டியர் டாலி". அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தப் படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத...