Wednesday, November 18

Uncategorized

அறிவான் _ விமர்சனம்

அறிவான் _ விமர்சனம்

Uncategorized
அறிவான் _ விமர்சனம் நடிகர்கள் :- அனந்த் நாக், ஜனனி குணசீலன், பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், குருமூர்த்தி தொழில் நுட்பக் கலைஞர்கள்:- தயாரிப்பு நிறுவனம் : எம்டி பிலிம்ஸ் தயாரிப்பு: துரை மகாதேவன் இயக்கம் : அருண் பிரசாத் இசை: கார்த்திக் எரா ஒளிப்பதிவு இயக்குனர்: யஸ்வந்த் பாலாஜி பிஆர்ஓ: ஏ ராஜா நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான ஆனந்த் நாக் தற்காலிக பணி நீக்கத்திற்கு பின் நெய்வேலி காவல் நிலையத்தில் பணியில் சேர்கிறார். சாலையோரத்தில் இறந்து கிடக்கும் ஒரு உடல் 'ஹிட் அண்ட் ரன் கேஸ்'போல் தோன்றினாலும் கொலையாக கொலையாக இருக்குமோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. விசாரணை தொடரும் போது அதே பகுதியில் மற்றொருவர்  கொலை செய்யப்படுகிறார்.   பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் இந்த கொலையில் தொடர்புடையவள் என சந்தேகித்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக...
‘GS (Gods and Soldiers)’ Shoot Wrapped!

‘GS (Gods and Soldiers)’ Shoot Wrapped!

Uncategorized
'GS (Gods and Soldiers)’ Shoot Wrapped – Team Moves into Post-Production! Rough Note Production’s ambitious Tamil–Telugu bilingual Gods and Soldiers, directed by acclaimed filmmaker and cinematographer Vijay Milton, has officially wrapped its principal photography. After an intense and power-packed shooting schedule spanning multiple locations, the team has successfully completed filming and is now gearing up for an extensive and meticulous post-production phase. Mounted on a grand scale and driven by a strong emotional core, Gods and Soldiers promises to be a gripping cinematic experience that blends rooted storytelling with mass appeal—hallmarks of Vijay Milton’s filmmaking style. The film boasts a stellar and diverse ensemble cast. Aari Arujunan will be seen in a never-before-see...
எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘டாக்ஸிக்’ டீசர்!

எதிர்பார்ப்புகளை எகிற வைத்த ‘டாக்ஸிக்’ டீசர்!

Uncategorized
அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் பிரம்மாண்ட சினிமா உலகம்! 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாளில் வெளியான அதிரடி “ராயா அறிமுகம்” வீடியோவும், நயன்தாராவின் கங்கா, கியாரா அத்வானியின் நாடியா, ஹூமா குரேஷியின் எலிசபெத், ருக்மிணி வசந்தின் மெலிசா, தாரா சுதாரியாவின் ரெபெக்கா என வெளியாகிய ஸ்டைலான கேரக்டர் போஸ்டர்களும் ரசிகர்களை பரவசப்படுத்தின. இப்போது அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, அந்த எதிர்பார்ப்பை துல்லியமாக பூர்த்தி செய்திருக்கிறது. டாக்ஸிக் டீசர், வண்ணமயமான அதே நேரத்தில் ரத்தம் தெறிக்கும் ஒரு மிகப் பெரிய சினிம...
பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த ‘பயம் உன்னை விடாது’ படக் குழு!

பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த ‘பயம் உன்னை விடாது’ படக் குழு!

Uncategorized
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்துடன் “பயம் உன்னை விடாது” திரைப்படக் குழு – திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து மரியாதை! சென்னை : கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் துணையாக, உருவாகி வரும் *“பயம் உன்னை விடாது”* திரைப்படக் குழுவினர் சமீபத்தில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின் போது, திரைப்பட இயக்குநர் கி.மு.இளஞ்செழியன், நடிகர் கதிரவன் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஆண்டனி ஆகியோர் இணைந்து, திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்வின் போது, “பயம் உன்னை விடாது” திரைப்படத்தின் கதை, அதன் சமூகக் கருத்து மற்றும் தயாரிப்பு சார்ந்த அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. திரைப்படக் குழுவின் முயற்சிகளை மனதார பாராட்டிய திருமதி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர...
L S S விமர்சனம்

L S S விமர்சனம்

Uncategorized
L S S விமர்சனம் கல்லூரியில் பயிலும் ஆதவ் கிருஷ்ணா மிகவும் புத்திசாலி மாணவர். எந்த அளவுக்கு புத்திசாலி என்றால் தன்னுடன் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்தி, விளக்கமாக புரியும்படி சொல்லித் தரும் அளவுக்கு புத்திசாலி. மாணவி சிம்ரன் அத்வானியும் ஆதவ் கிருஷ்ணாவும் காதலிக்கின்றனர். மிகப்பெரும் செல்வந்தர் வீட்டு பெண்ணான சிம்ரனின் தாயார், தன் கணவரை விட்டுப் பிரிந்து காசியில் வசித்து வருகிறார். தன் காதலைப் பற்றி தாயாரிடம் சொல்லி அவருடைய ஆசீர்வாதத்தை வாங்க வேண்டும் என்பதற்காக ஆதவ் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு காசிக்கு செல்கிறார் சிம்ரன். அங்கு எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்கியதால் மூளைச் சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தன் மகளை ஆதவ்கிருஷ்ணா கடத்திச் சென்று விட்டார் என்று சிம்ரனின் தந்தை போலீசில் புகார் செய்கிறார். ஆதவ் கிர...
இலங்கை வாழ்வியல் பின்னணியில் உருவான அந்தோனி’ படம்!

இலங்கை வாழ்வியல் பின்னணியில் உருவான அந்தோனி’ படம்!

Uncategorized
'அந்தோனி' பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி! ' ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அந்தோனி'. இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன். தயாரிப்பு : கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, 'உலக சினிமா' பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவி...

ஜியோ ஹாட் ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா?

Uncategorized
ஜியோஹாட்ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா? ‘குற்றவாளி’ யார் தெரியுமா…’லக்கி’ தி சூப்பர் ஸ்டார்! கடந்த ஒரு வாரமாக ஜியோஹாட்ஸ்டார் தமிழின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்ஸ்டாகிராம் பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. எல்லா பதிவுகளிலும் குறும்பான நாயின் காலடி தடங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு காரணம் யார் என்று கேள்வி எழுந்தபோது குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கும் ஒரு வீடிய வெளியானது. ஆனால் இது சைபர் குற்றம் கிடையாது. இது ஒரு டேக் ஓவர். அந்த ’ஹேக்கர்’ யார் தெரியுமா? நான்கு கால்கள் கொண்ட சூப்பர் ஸ்டார் ’லக்கி’ தான் அது! வீடியோவில் தான் ஹேக் செய்ததை லக்கி ஒப்புக்கொண்டதில் இருந்து இந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்ட வீடியோவாக இது மாறியது. தொடர்ந்து வெளியான அனைத்து பதிவுகளிலும் லக்கியின் குறும்பான காலடி பதிவுகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியி...
‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு!

‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு!

Uncategorized
ராயாவின் வருகை உறுதியானது :  வன்முறையும் மர்மமும் நிறைந்த  உலகம் ‘டாக்ஸிக்’ டீசர் பிப்ரவரி 20 முதல்! 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தனித்துவமான போஸ்டர், படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில்  வன்முறையும் இருண்மையும் நிறைந்த உலகத்தை காட்டுகிறது. ரத்தம் கசிந்த பனிப்புயல் போன்ற சூழலில், நடுவில் ராயாவாக யாஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முகம் தெளிவாக தெரியாத நிலையில், நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் அவர், இரத்தம் தோய்ந்த தரையில்,  கண்களுக்கு எட்டாத வன்முறையின் சிதைவுகளால் சூழப்பட்ட நிலையில், ஆபத்தான ஒரு பிரபஞ்சத்தில் நிற்பதாக அந்த போஸ்டர் காட்டுகிறது. இந்த டீசர் அறிவிப்பு, “டாக்ஸிக்” திரைப்படம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும...
வெற்றிமாறன் வெளியிட்ட “அண்டர் 18” (Under 18) டைட்டில் லுக்!

வெற்றிமாறன் வெளியிட்ட “அண்டர் 18” (Under 18) டைட்டில் லுக்!

Uncategorized
ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்! மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வ...
வடிவேலுவின் வசனம் _ யோகி பாபு நடிக்கும் படம் : ‘கெணத்த காணோம்’

வடிவேலுவின் வசனம் _ யோகி பாபு நடிக்கும் படம் : ‘கெணத்த காணோம்’

Uncategorized
"ஒரு கிடாயின் கருணை மனு" இயக்குநரின் அடுத்த படைப்பில் யோகி பாபு* *யோகி பாபுவின் "கெணத்த காணோம்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* தமிழ் சினிமா எப்போதும் நல்ல கருத்துள்ள கதைகளுடன் பிரிக்க முடியாத பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து யதார்த்தத்துடன் வேரூன்றிய படங்களைக் கொண்டாடுகிறார்கள். குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற நடிகர் யோகி பாபு, நகைச்சுவையிலிருந்து கதாநாயகன் வேடங்களுக்கு சிரமமின்றி மாறுவதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை செதுக்கியுள்ளார். இவை பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தன. இப்போது, அவர் "கெணத்த காணோம்" மூலம் நம்மை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப்ரவரி 19, 2025) வெளியிடப்பட்டது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா சமீபத்தில் காலம...