Sunday, November 29

Author: Raja Senthilnathan

Velammal Matriculation Higher Secondary School Crowned Champion!

Velammal Matriculation Higher Secondary School Crowned Champion!

News
வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன்* பிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி. வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின்‌ வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் 02 முதல்‌ 07வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து முதன் முறையாக தமிழ்நாட்டின் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி‌ வீரர்கள் அமெரிக்கா சென்றனர்.. இப்பள்ளியின்‌ சார்பாக பள்ளியின் பயிற்சியாளர்‌- அணித்தலைவர் எஸ்.வேலவன்‌ தலைமையில் வீரர்கள் கீர்த்தி‌ ஶ்ரீ ரெட்டி(WFM), அஸ்வத்.எஸ்(IM), தக்ஷின்அருண்(FM), இளம்பரிதி(IM) எ.ஆர், பிரனவ் கே.பி(FM) பங்கேற்றார்கள். மொத்தம் எட்டு சுற்று. தொடர்ச்சியாக எட்டு சுற்றின் முறையே மங்கோலியா, ஹங்கேரி,ஆஸ்திரியா, அமெரிக்க...
காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம்

காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம்

Reviews
காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம் வட சென்னை பகுதியில் உள்ள ரவுடி குழுக்கள் இடையே ஏற்படும் மோதலில் சிலர் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க, நாயகன் மாஸ் ரவி மற்றும் நாயகி லட்சுமிபிரியா இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர். ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை மாறி மாறி பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாஸ் ரவி காணாமல் போகிறார். அவரது மொபைல் எண்ணுக்கு லட்சுமி பிரியா போன் செய்தால் யாரோ போனை எடுத்து ராங் நம்பர் என்று சொல்கிறார்கள். தாங்கள் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடங்களில் எல்லாம் காதலனை தேடி அலைகிறார் லஷ்மி பிரியா. சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு நாள் சாலையில் காதலனை சந்திக்கிறார் காதலி... எப்படி தெரியுமா? ஒரு ரவுடியாக... அடிதடிகளில் இறங்கும் ஒரு கேங்ஸ்டர் ஆக மாறி இருக்கிறார் மாஸ் ரவி. அவரது இந்த மாற்றத்துக்கு...
‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

News
இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் 'பேய் கதை' படத்தின் இசை & முன்னோட்டம் #PeikathaiTrailer ▶️ https://youtu.be/1UJY3w8rGgI ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். 'பேய் கதை' திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திர...
ஹ்ரித்திக் _ ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து ஆடிய நடனம்!

ஹ்ரித்திக் _ ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து ஆடிய நடனம்!

News
'வார் 2 படத்திற்காக கஜ்ரா ரே மற்றும் தூம் 3 போன்ற பாடல் வெளியீட்டு யுக்தியை மீண்டும் கொண்டு வருகிறார் ஆதித்யா சோப்ரா ! ஹ்ரித்திக், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடியுள்ள இந்த முழு பாடல் காட்சியை வார் 2 ரிலீஸுக்கு முன் வெளியிடாமல் அதை பெரிய திரையில் ரசிகர்கள் கொண்டாட பாதுகாக்கிறார்! கடந்த 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் மிகப்பெரிய படங்களை தயாரிக்கும் போது பல புதுமையான யுக்திகளை செயல்படுத்துவதில் பிரபலமானவர் ஆதித்யா சோப்ரா . இப்போது அவர் வார் 2 படத்திற்காக பண்டி ஆர் பப்லி படத்தில் இடம்பெற்ற கஜ்ரா ரே பாடல் மற்றும் தூம் 3 படத்தில் இடம்பெற்ற கம்லி பாடல் வெளியீட்டு யுக்தியை மீண்டும் பயன்படுத்துகிறார். வார் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடனமாடியுள்ள இந்த பாடலை சிறு க்ளிம்ஸ் வீடியோவாக மட்டுமே இந்த வாரத்தில் யஷ் ராஜ் பிலிம்ஸ் வெளியிடுகின்றனர். ஹ்ரித்திக் மற...
ராகு கேது _ விமர்சனம்

ராகு கேது _ விமர்சனம்

Reviews
ராகு கேது _ விமர்சனம் திரையில் சமுத்திரக்கனி – சிவன், விக்னேஷ் – மகா விஷ்ணு, கஸ்தூரி – துர்கா, சத்னா சங்கர் – லட்சுமி, பாலசுந்தரம் – சுபர்பானு திரைக்குப் பின் கதை, வசனம், பாடல்கள்  கலைமாமணி கே.பி.அறிவானந்தம் இயக்குநர்  துரை.பாலசுந்தரம் படத்தொகுப்பாளர் : பி. லெனின் ஒளிப்பதிவு: மோகன் பிரசாந்த் இசையமைப்பாளர் (பாடல்கள்) : சதா சுதர்சனம் பின்னணி இசை : பரணி தரன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் : கே.பி.அறிவானந்தம் இயக்கம் : டி.பாலசுந்தரம் மக்கள் தொடர்பு : ஆர்.மணி மதன் அந்த காலத்தில் தான் தயாரித்து இயக்கிய ஆன்மீகப் படங்களுக்கு அருட்செல்வர் ஏபி நாகராஜன் முன்னுரை கொடுப்பது போல், ராகு கேது படத்தின் இயக்குனரும் தனது குரல் மூலம் முன்னுரை வழங்கி இருக்கிறார். நவகிரகங்களில் முக்கியமான இரண்டு ராகு மற்றும் கேது. இவை இரண்டும் ...
ZEE5ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா”!

ZEE5ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா”!

News
ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. ! ~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, வரும் சுதந்திர தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க, அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் "ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா" ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும். இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாள...
துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

News
துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 - #SLV 10 படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்! துல்கர் சல்மான் - ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 - #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. 'நேச்சுரல் ஸ்டார் ' நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை எப்போதும் விரும்புபவர். அவரது 41 வது திரைப்படத்தில் #DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார். சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெற்றிகரம...
தேனிசைத் தென்றல் தேவா இசையில்  பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘நல்லாட்சி’!

தேனிசைத் தென்றல் தேவா இசையில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘நல்லாட்சி’!

News
டாக்டர் யாவரும் கேளிர் சோனியா அகர்வால்* இணைந்து நடிக்கும் *நல்லாட்சி கதாநாயகன் ஜோசப்பென்ஷிகர் என்ற இளைஞன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன் பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொள்கிறான். மேலும் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதே தனது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கிறார். கதாநாயகன் தனது இலட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதே “நல்லாட்சி” திரைப்படம்... ஜோசப் பென்ஷிகர் என்ற இயற்பெயரை யாவரும் கேளிர் என மாற்றி, தன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சி என்ற திரைப்படத்தை , தனது கனவு திரைப்படமாக தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளார்... மேலும், ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் நளினி, வடிவுக்கரசி, அனுமோகன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடிக்கின்றனர் *உறுதிமொழியுடன் ஆரம்பி...

பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின் “ஓ காட் பியூட்டிஃபுல்”ஃபர்ஸ்ட் லுக்!

Uncategorized
பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது. கோபியின் கையில், அரிச்சந்திரன் எழுதிய பொய் சொல்வது எப்படி என்கிற புத்தகம் உள்ளது. பல நுணுக்கமா...
சென்னை புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ” காத்து வாக்குல ஒரு காதல் “!

சென்னை புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ” காத்து வாக்குல ஒரு காதல் “!

News
சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் " காத்து வாக்குல ஒரு காதல் "! கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, சத்யா,பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மிப்பு மொசக்குட்டி, சஞ்சனா சிங், பிரியதர்ஷினி, பிரியங்கா, ரோபோ சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் " சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் " எனும் பாடலை சிறப்பாக தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார் மேலும் சைந்தவி, ரஞ்சித், ரம்யா பேகேரா உள்ளிட்டோரும் பாடல்களை பாடியுள்ளனர். U/A சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் வருகிற 08-08-2025 அன்று தமிழகமெங்கும் அங்காளம்மன் பிக்சர்ஸ் வெளியீடு மூலம் திரைக்கு வரவுள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள் தயாரிப்பு நிறுவனம் - சென்னை ப...