Saturday, November 28

Blog

நம்பிக்கை தரும் நாயகன் அர்ஜுன் தாஸ்

News
நம்பிக்கை தரும் நாயகன் அர்ஜுன் தாஸ் தென்னகத் திரை வானில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஒரு பன்முக திறமைசாலி என்றே சொல்லலாம். தனித்தன்மை மிக்க இவரது 'பேஸ் வாய்ஸ்' வேறெந்த இந்திய நடிகருக்கும் இல்லை என்று தாராளமாக சொல்லலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி' படத்தில் அன்பு என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம், ரசிகர்களின் பேரன்பை பெற்றவர் அர்ஜுன் தாஸ். இதுவரை இவனர் நடித்த படங்களின் பட்டியல் இரு கை விரல்களிலேயே அடங்கிவிடும் என்றாலும், நிஜத்துக்கு நெருக்கமாக நின்று யதார்த்த நடிப்பை வழங்கியதால் ரசிகர்களின் கவனத்தை தன்பால் ஈர்த்திருப்பவர் அர்ஜுன்தாஸ். வழக்கமான கதாநாயகனாக அல்லாமல் மொத்த கதையையும் தாங்கிப் பிடிக்கும் கதையின் நாயகனாக நடித்த 'ரசவாதி' திரைப்படம் அர்ஜுன் தாஸ் குணச்சித்திர நடிப்புக்கு சான்று. ஒற்றை வேடத்திலேயே ஓங்கி உயர்ந்து நிற்கும் அர...
காயல்_ விமர்சனம்

காயல்_ விமர்சனம்

Reviews
காயல்_ விமர்சனம் தயாரிப்பு - ஜெ ஸ்டுடியோ, ஜேசு சுந்தரமாறன் . இசையமைப்பாளர் ஜஸ்டின், எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக், நடிகர்கள், அனுமோல், லிங்கேஷ், காயத்ரி, ரமேஷ் திலக், ஸ்வாகதா, ஐசக், எழுத்து இயக்கம், தமயந்தி தன் வலிமையான எழுத்துக்களால் புகழ் பெற்ற தமயந்தி,  இயக்குனர் பொறுப்பை ஏற்று காதலர்களின் வலியை சொல்லும் திரைப்படம் காயல். ஐசக் வர்கீஸ், அனுமோள் தம்பதியின் செல்ல மகள் காயத்ரி, வேறு ஜாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை காதலிக்கிறார். போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஐசக், தன் மகளின் காதலை ஏற்றுக் கொண்டாலும், தாயார் அனுமோள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறார். எனவே தங்கள் இனத்திலேயே ஒரு மாப்பிள்ளை பார்த்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் எதிர்பாராமல் காயத்ரி தற்கொலை செய்து கொள்கிறார். மகளின் மனம் விரும்பிய மணவாழ்க்கைக்கு அனுமதிக்காமல், மரணத்துக்...
‘ஆரோமலே’ திரைப்படத்தின் இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு!

‘ஆரோமலே’ திரைப்படத்தின் இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு!

News
ஆரோமலே – தமிழ் சினிமாவில் புதிய ரொமான்ஸ் அலை! இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு! அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரொமான்டிக் காமெடி படம் ‘ஆரோமலே’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்திலிருந்து இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. இது காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளால் நிரம்பிய உலகத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் இதயம் தொடும் ரொமான்ஸை இணைத்து உருவாக்கப்பட்ட ‘ஆரோமலே’, தமிழ் சினிமாவில் பெரும் இடைவெளிக்குப் பிறகு ரொமான்டிக் காமெடி வகை படமாக வெளியாக உள்ளது. பழம்பெரும் நடிகர் தியாகுவின் மகனான சரங் தியாகு இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ எனும் தனது தனியார் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எஸ். வினோத் குமார் தயாரித்துள்ளார். சித்து குமார் இசை ரசிகர்களை கவர்ந்து பாடல்கள் ஹிட் அடிக்கும் நிலையில், பின்னணி இசையும் படத்தி...
‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு!

‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு!

News
'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் சுவாரசிய டீசர் வெளியீடு! பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. "சாந்தீ... பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?" எனும் சமுத்திரக்கனியின் குர...
Prabhudeva steps into uncharted territory with Sony LIV’s Tamil original Sethurajan IPS

Prabhudeva steps into uncharted territory with Sony LIV’s Tamil original Sethurajan IPS

News
Prabhudeva steps into uncharted territory with Sony LIV’s Tamil original Sethurajan IPS For the first time ever, the dance icon and beloved star Prabhudeva trades in his charm for grit, making his OTT debut in Sony LIV’s political crime thriller Sethurajan IPS. Set against the charged backdrop of rural Tamil Nadu, the show follows Sethurajan IPS, a cop entangled in a politically sensitive murder case that spirals into a battle of power, identity, and justice. Prabhudeva’s raw and riveting transformation in this role promises to be unlike anything audiences have seen from him before. Sharing his thoughts, Prabhudeva said: “Sethurajan IPS isn’t just a cop; he’s a man caught in a storm of duty, identity, and politics. This role challenged me like never before. I believe this story is ...
ஆஹா OTT தளத்தில் வெளியாகும் ‘வேம்பு’ திரைப்படம்!

ஆஹா OTT தளத்தில் வெளியாகும் ‘வேம்பு’ திரைப்படம்!

News
வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது! மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. வேம்பு திரைப்படம் பெண்ணியம் பேசும் படம். பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. நம் மொத்த சமூக கட்டுப்பாடுகளும் பெண் மீதுதான் கட்டமைக்கபட்டிருக்கிறது. இச்சமூகம் பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்ன உடை உடுத்தக் கூடாது என்பதைப் பற்றி பேசுகிறது. பெண்ணானவள் எப்போது வீட்டிற்கு திரும்ப வேண்டும் யார் நல்லவள் யார் கெட்டவள் என்பதைப் பற்றி பேசுகிறது. எத்தனை மணிக்கு உறங்க வேண்டும் எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதைப் ...

Screenwriter & actress Santhy Balachandran’s Pen Propels Lokah Chapter 1 – Chandra Into History!

Uncategorized
Screenwriter & actress Santhy Balachandran’s Pen Propels Lokah Chapter 1 - Chandra Into History! Lokah: Chapter 1 – Chandra has been creating a sensational wave at the global box office, where even the biggest production houses of the Indian film industry are enthralled by the unexpected blockbuster emerging from the Malayalam industry. Produced by Dulquer Salmaan’s Wayfarer Films, featuring Kalyani Priyadarshan in the lead role and directed by Dominic Arun, the film has now proudly entered the ₹200 Cr club. With Dulquer Salmaan announcing that future instalments are already in the works, the curiosity of cinephiles has only skyrocketed. While the impressive performances, opulent production values, and top-notch technical finesse are winning hearts, what has added a deeper intrigue...
“துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண்” – விஜய் ஆண்டனி பாராட்டு!

“துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண்” – விஜய் ஆண்டனி பாராட்டு!

News
மனிதனாக இருப்பது எப்படி என்று விஜய் ஆண்டனி சாரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் - இயக்குனர் விநாயக்! விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது, பாடகி ஷோபா சந்திரசேகர் பேசுகையில், விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர். நான் இன்று வேறு ஒரு இடத்தில் இருந்தேன். அவர் என்னை இந...
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்கும் ‘An Ordinary Man’!

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்கும் ‘An Ordinary Man’!

News
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு; நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ரவி மோகன், “நான் இயக்குனராகி விட்டேன்” என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் யோகி பாபுவை நாயகனாக வைத்து முதன்முறையாக இயக்கவிருக்கும் படம் தான் “An Ordinary Man”. அவர் படம் இயக்குவது குறித்து அவருடைய அண்ணன் மோகன் ராஜா நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், அந்த விழாவிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கார்த்தி, நடிகர் டாக்டர் சிவராஜ் குமார், நடிகை ஜெனிலியா மற்றும் அனைத்து பிரபலங்களும் அவருக்கு வாழ...
“அதர்வா முரளியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி”_லாவண்யா திரிபாதி!

“அதர்வா முரளியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி”_லாவண்யா திரிபாதி!

News
"'தணல்' படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி "- நடிகை லாவண்யா திரிபாதி! தனது வசீகரத்தாலும் திறமையான நடிப்பாலும் தென்னிந்திய பார்வையாளர்களை வசீகரித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. பத்து வருடங்களுக்கும் மேலாக தனித்துவமான கதைகள் மற்றும் கதாநாயகி அல்லாது முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார் லாவண்யா. செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் அதர்வாவின் 'தணல்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கென பிரத்யேகமாக திரையிடப்பட்டு பாரட்டுகள் பெற்ற 'தணல்' படக்காட்சியில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது. படம் குறித்து லாவண்யா திரிபாதி பேசியதாவது, " ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் எனது நடிப்பைப் பாராட...
CLOSE
CLOSE