Sunday, November 29

Blog

மு.மாறன் இயக்கத்தில் உருவான அதிரடித் திரில்லர் ‘பிளாக்மெயில்’!

மு.மாறன் இயக்கத்தில் உருவான அதிரடித் திரில்லர் ‘பிளாக்மெயில்’!

Uncategorized
"கண்களை இமைக்கக்கூட நேரம் இருக்காது ! 'பிளாக்மெயில்' ஒரு பரபரப்பான, உணர்வுப்பூர்வமான, முழுமையான பொழுதுபோக்கு படைப்பு!" – நடிகை பிந்து மாதவி எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் , அதை தனது ஆழமான உணர்வால் உயிரோட்டமுடன் பதிவு செய்யும் நடிகை பிந்து மாதவி, தனது திறமையை நிரூபித்துவிட்டவர். எப்போதுமே சவாலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பிந்து மாதவி, தற்போது பிளாக்மெயில் பட குழுவிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. ஆகஸ்ட் 1, 2025 அன்று உலகமெங்கும் திரையிடப்பட உள்ள இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பிந்து மாதவி மனம் திறந்து பேசுகிறார். "ஒவ்வொரு கலைஞனும் தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தை தேடிக்கொண்டே இருப்பார்," என்கிறார் பிந்து மாதவி. "பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தை பெறுவதற்காக தொடர்ந்து சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இயக்குநர் மு...
தலைவன் தலைவி _ விமர்சனம்

தலைவன் தலைவி _ விமர்சனம்

Reviews
தலைவன் தலைவி _ விமர்சனம் குடும்பப் படங்களை இயக்குவதில் தனித்துவம் மிக்க இயக்குனர் பாண்டிராஜ், தனது பாணியிலிருந்து சற்றே விலகி நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கும் படம்தான் 'தலைவன் தலைவி'. தந்தை சரவணன், தாய் தீபா சங்கர், மற்றும் தம்பியுடன் இணைந்து ஹோட்டல் தொழில் ஈடுபட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு நித்யா மேனனுடன் திருமணம் நடந்து, குழந்தை ஒன்றும் பிறந்த பிறகு தம்பதிக்கிடையே ஏற்படும் பிரிவால் தாய் வீட்டில் செல்கிறார் நித்யா. மருமகன் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் நித்யா மேனனின் குழந்தைக்கு மொட்டை அடிக்க அவரது குடும்பமே குலதெய்வம் கோயிலுக்கு செல்கிறது. இந்தத் தகவல் தெரிந்து அவர்களுடன் சண்டை போடத் தயாராக விஜய் சேதுபதி கோவிலுக்கு வருகிறார். இதைத்தொடர்ந்து நடப்பது எல்லாம் சண்டை அல்ல... காமெடி கலாட்டா. பாதி மொட்டை போட்ட தலையுடன் குழந்தை இருக்க, இரு த...
பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்!

பெரும் பொருட்செலவில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம் இலங்கையில் அறிமுகம்!

News
அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் தொடக்கம்! இலங்கையில் ட்ரீம் லைன் என்கிற பெயரில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் அமீர், லப்பர் பந்து கதாநாயகிகள் சுவஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பவா செல்லத்துரை மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடாக யாழ்ப்பாணம் நீர்வேலியில் சிறீஸ்கந்தராஜா அவர்கள் ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ் எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளார். ஒரு திரைப்படத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் இந்த நிறுவனத்தில் அமைந்துள்ளன. DI, Edit, Atmos Sound with Mix Preview Theater, Foly Sounds, Dubbing Theater போன்ற ஒழுங்கமைப்புகளுடன் படப்பிடிப்புக்குப் பிந...
எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’!

எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’!

News
ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்' ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது! *'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்', 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படங்கள் மற்றும் 'செங்களம்' இணையத் தொடருக்கு பிறகு எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் முற்றிலும் புதிய ஜானர் 'றெக்கை முளைத்தேன்' படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்* 'சுந்தரபாண்டியன்' திரைப்படத்தில் கிராமத்து நட்பு, 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், 'சத்ரியன்' படத்தில் ஆக்ஷன், 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படத்தில் கிராமத்து வீரம் மற்றும் 'செங்களம்' இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், 'றெக்கை முளைத்தேன்' படத்தின் மூலம் இன்னுமொரு புதிய கள...
‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு!

‘மிராய்’ படத்தின் முதல் பாடல் ‘வைப் இருக்கு பேபி..’ வெளியீடு!

News
'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' படத்தின் முதல் பாடல் 'வைப் இருக்கு பேபி..' வெளியீடு 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா - கார்த்திக் கட்டமனேனி - டி. ஜி. விஸ்வ பிரசாத் - கிருத்தி பிரசாத் - பீப்பிள் மீடியா ஃபேக்டரி - கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'மிராய் ' படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 'ஹனுமான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா- 'சூப்பர் யோதா'வாக நடிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ...
விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

News
விஜய் ஆண்டனி பிறந்தநாள் விழா மற்றும் சக்தி திருமகன் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா! விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் மற்றும் அவரது 25-வது படமான சக்தித் திருமகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 24, 2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்: வழக்கம் போல் கேக் வெட்டி கொண்டாடுவதற்குப் பதிலாக, நடிகர் விஜய் ஆண்டனி பிரியாணி கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது விழாவிற்கு வந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும், விழாவுக்கு வந்தவர்களை "டம்மி" துப்பாக்கியால் சுட்டு வரவேற்றது வித்தியாசமாக இருந்தது. அருண் பிரபு இயக்கியுள்ள 'சக்தித் திருமகன்' திரைப்படம் ஒரு நியோ-பொலிட்டிக்கல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்...
தீபாவளிக்கு திரைக்கு வரும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’

தீபாவளிக்கு திரைக்கு வரும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’

News
திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார். அவரைப் பார்த்து பலர் உற்சாகமும் நம்பிக்கையும் பெறுகிறார்கள். ரசிகர்களுக்கு அவர் வெறும் ‘டியூட்’ மட்டுமல்ல, சினிமா தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் ஒரு நம்பகமான பெயராக மாறிவிட்டார். 'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' என இரு படங்கள் மூலமாக வசூலிலும் வெற்றியிலும் உச்சத்தைத் தொட்டிருக்கும் இயக்குநர்-நடிகர் பிரதீப், தனது மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் முக்கியமான உயர்வை எளிதாகப் பெற்றிருக்கிறார் . இது பலருக்கு கனவாகவே இருந்தாலும்! மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தீபாவளிக்கு அவரது அடுத்த படம் 'டியூட்' வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, மைத்ரி மூவி ம...
ஹரிஹர வீரமல்லு _ விமர்சனம்

ஹரிஹர வீரமல்லு _ விமர்சனம்

News
முழுக்க முழுக்க ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பவன் கல்யாண் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காகவே எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் ஹரிஹர வீர மல்லு. பவன் கல்யாண் ரசிகர்களேகூட "என்ன இது... எல்லாமே ஓவர் டோஸ் ஆக இருக்கிறதே?" என்று ஜீரணிக்க கஷ்டப்படும் காட்சிகள் ஏராளம்... ஏராளம். முகலாயர் சாம்ராஜ்யத்தின் போது பொதுமக்கள் எந்த அளவுக்கு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை காட்சிகளாக இப்போது பதிவு செய்வதில் யாருக்கு என்ன பலன்? மத வேற்றுமைகளை மறந்து சந்தோஷமாக வாழும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தவும், சண்டையை உருவாக்கவும் வேண்டுமானால் இது போன்ற படங்கள் உதவலாம். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களுக்கு வேண்டுமானால் 'ஹரிஹர வீரமல்லூ' படம் போதையை கொடுக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு...?...
மாரீசன் _ விமர்சனம்

மாரீசன் _ விமர்சனம்

Reviews
மாரீசன் _ விமர்சனம் திருட்டு வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்ற பகத்ஃபாஸில்,  விடுதலையாகி வெளியே வந்ததும் மீண்டும் தன் கைவரிசையை காட்ட தொடங்குகிறார். பக்தர் ஒருவரின் செல்போன், சாவியுடன் இருந்த மோட்டார் பைக் ஆகிய அத்தியாவசிய தேவைகளை(!) அலட்சியமாகத் திருடிக் கொண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டுக்குள் பெரிய அளவில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் நுழைகிறார். அப்போது அங்கே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வடிவேலுவை பார்க்கிறார். தனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாகவும், அதனால்தான் தன் மகன் இவ்வாறு கட்டிப்போட்டிருப்பதாகவும் கூறும் வடிவேலு, தன்னை வெளியே கொண்டு வந்தால் 25 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறுகிறார். வடிவேலுவை வெளியே அழைத்து வந்து ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது அவரது அக்கவுண்டில் லட்சக்கணக்கில் பணம் இருப்பது பகத்ஃபாஸிலுக்கு தெரிய வருகிறது. இந்த பெரிய தொகையை எப்படியாவது கைப்பற்றிவிட திட்டமிட்டு...
புதுமையான நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் ‘அந்த ஏழு நாட்கள்’!

புதுமையான நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் ‘அந்த ஏழு நாட்கள்’!

News
தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள் வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை பெருமை மிகு பல படங்களை காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளது. இத்தகைய ஆர்வம் மிக்க தயாரிப்பாளர்களில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸூம் ஒருவர். அவர் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், தனித்துவமான, தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். காதல் - த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்த இப்படத்தின் முதல் தனிப்பாடல்...
CLOSE
CLOSE