Tuesday, November 24

Blog

ராவ் பகதூர்: விமர்சனம்

ராவ் பகதூர்: விமர்சனம்

Reviews
ராவ் பகதூர்: விமர்சனம் வெங்கடேஷ் மஹாவின் இயக்கம், சத்யதேவின் அசாத்திய நடிப்பு ஆளுமை, மகேஷ் பாபுவின் சமர்ப்பணம் எனப் பல கோணங்களில் சினிமா பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘ராவ் பகதூர்’ திரைப்படம், வெளிப்படைப் பார்வைக்கு ஒரு பாரம்பரிய ஜமீன் குடும்பத்தின் வரலாறாகத் தெரிந்தாலும், அடிப்படையில் ஒரு சிக்கலான உளவியல் சார்ந்த காலக்கட்டப் பதிவாக அமைந்திருக்கிறது. குறுநில மன்னர் பரம்பரையின் எச்சமான ராம்பா ராவ் பகதூர், கல்லீரல் புற்றுநோயும் மனச்சிக்கல்களும் தீவிரமாக வாட்ட, ஆயுளின் இறுதித் தருணங்களை எதிர்கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் குறித்த காலக்கெடுவைக் கடந்தும் தன் உயிர் பிரியாமல் இருப்பதற்குக் காரணம், தன் மனதை இடைவிடாமல் உலுக்கும் ஒரு பெரும் சந்தேகமே என்றும், அதை நிவர்த்தி செய்துவிட்டால் நிம்மதியாக விடைபெறுவேன் என்றும் தன் ஆப்த நண்பரும் மருத்துவருமான ஆச்சாரியிடம் கோருகிறார். அந்தச் சந்தேகத்தின...
கமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை!

கமல் சாருடன் நடிக்க வேண்டும் :யோகி பாபு ஆசை!

News
நல்ல கதையுடன் வரும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் :யோகி பாபு உறுதி! நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு 'அர்ஜுனன் பேர் பத்து'. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக். தேவ் சினிமாஸ் சா...
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் இன்னும் ஓர் அதிரடி போஸ்டர்!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் இன்னும் ஓர் அதிரடி போஸ்டர்!

Uncategorized
கோபமடைந்த கூட்டத்தை எதிர்கொள்ளும் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே! நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது! Zee Studios மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையுடன் எடுத்துரைக்கிறது. வெளியான புதிய போஸ்டரில், காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேவின் பதற்றமான ...
ஏலகிரி மலை வாழ் மக்களின் வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்!

ஏலகிரி மலை வாழ் மக்களின் வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்!

News
Tam's consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் அவர்கள் தயாரித்து நடிக்கும் 'Production no : 2' திரைப்படம், 2017 ஆம் ஆண்டு போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தாஜ் அவர்களால் இயக்கப்படுகிறது. மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படமானது, இம்மக்களுக்கு நடந்த அநீதியை உண்மை தன்மை மாறாமல் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படமானது இவர்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த மக்களின் குரலாக உணர்வுபூர்வமாக காட்டப்பட்டுள்ளது கதையின் அமைப்புபடி 2010 காலகட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் கதை இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இவர்கள் மாதிரியான பின்தங்கிய நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்கையில் படிப்பு மற்றும் விளையாட்டின் மூலம் ஊடுறுவும் இடஒ...
இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தரின் 96ஆவது பிறந்த நாள் விழா!

இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தரின் 96ஆவது பிறந்த நாள் விழா!

News
"இயக்குநர் சிகரம்" கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி:-* *********************************** *10-07-2026, இன்றைய தினம், "கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக,சங்கத்தின் தலைவர் திரு.நாகா அவர்களின் தலைமையில், செயலாளர் கவிதாலயா வீ.பாபு அவர்களின் மேற்பார்வையில்,* *"இயக்குநர் சிகரம்" கே.பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை காலை 09 to 9-30 மணி அளவில் ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகில், சாலை நடுவில் அமைந்துள்ள 1000-சதுரடி பூங்காவில், "இயக்குநர் சிகரம்" கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் பலகை நிறுவப்பட்டுள்ள இடத்தில், "கே.பாலசந்தர் திருஉருவ படத்திற்கு, "கே.பாலசந்தர் அவர்களின் மகள் திருமதி.புஷ்பா கந்தசாமியும், மருமகன் திரு.கந்தசாமி அவர்களும், திரையுலக பிரபலங்களும்,மைலாப்பூர் மாநகராட்சியின்* *அதிகாரிகளும், AE,EE,அவர்களும...
400 அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்த அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை!

400 அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்த அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை!

Uncategorized
அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை 400 அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்ததைக் குறிக்கும் வகையில், குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் துறையில் 'சிறப்புச் செயல் மையத்தை' தொடங்கியுள்ளது. 2012-ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் முன்னோடி குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவை சிகிச்சைத் திட்டம், இத்துறையில் தென்னிந்தியாவின் முதல் பிரத்யேக சிறப்புச் செயல் மையமாக உருவெடுத்துள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்ட 400 குழந்தைகளில் ஏறக்குறைய பாதி பேர் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள்; இதில் மிகச்சிறிய நோயாளிக்கு வெறும் 50 நாட்களே ஆகியிருந்தன. சென்னை, 8 ஜூலை 2026: அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை, 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் குறிக்கும் விதமாக, குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் துறையில் தனது சிறப்புச் செயல் மையத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. மூத்த ...
ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!

ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!

News
வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த 'வேட்ட சாமி': ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம் *'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி* வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொருத்தவரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். தன் வில்லிசைக் கலைக்காகவே பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் மாதவி. நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்த்து வருபவர். தன்னுடைய தனித்துவமான குரலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வில்லுப்பாட்டு மாதவி, தற்போது 'வேட்ட சாமி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அற...
‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு!

‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு!

News
'டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது ! Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது. டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறிய இந்தப் ...
இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் சாம் சி எஸ்… ராம் பொதினேனி கூட்டணி!

இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் சாம் சி எஸ்… ராம் பொதினேனி கூட்டணி!

News
மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் ! *ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணி… இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் #RAPO23!* எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் இயக்குநராக எடுக்கும் முதல் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது, இந்த கூட்டணியை தென்னிந்திய சினிமாவின் மிகவும் பேசப்படும் கூட்டணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் சரியான தேர்வாக பார்க்கப்படுகிறா...
‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’  ஃபர்ஸ்ட் லுக்!

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்!

News
சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்* *2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.* ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்...
CLOSE
CLOSE