Tuesday, November 24

Blog

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு!

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு!

News
நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' படத்தின் டீசர் வெளியீடு! பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' திரைப்படம் உருவாகிறது. ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய 'பாகுபலி' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இ...
‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

News
‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!! ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்தே அவருடைய...

அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

Uncategorized
  அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா! ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்...
லவ் ஓ லவ் _ விமர்சனம்

லவ் ஓ லவ் _ விமர்சனம்

Reviews
லவ் ஓ லவ்  _ விமர்சனம் எத்தனையோ காதல் கதைப் படங்கள் வந்திருந்தாலும் லவ் ஓ லவ்  முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையை சொல்லுகிறது. படத்தில் டைட்டில் கார்டு போடப்படும்போதே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விடுகிறது இந்தப் படம். அந்த எதிர்பார்ப்புகளுக்கு குறைகள் எதுவும் இல்லை ஆனால் கலகலப்பான காதல் கதையாக திரையில் மலர்கிறது லவ் ஓ  லவ். எங்கள் சொந்த பணத்தைத்தான் செலவு செய்திருக்கிறோம் என்ற வசனம் வரும்போது தயாரிப்பாளர் பெயர் திரையில் தோன்றுகிறது "நீ கதையை மாற்றி மாற்றி தான் சொல்லுவாயா... நேர்கோட்டில் சொல்ல மாட்டாயா? என்று வசனம் வரும்போது படத்தொகுப்பாளர் பெயர் திரையில் தோன்றுகிறது. வாங்கும் சம்பளத்தை அப்படியே வீட்டில் கொடுத்துவிட்டு பொறுப்புள்ள பையனாக  இருக்கும் இளைஞன் பவிஷ் நாகதுர்காவுடன் காதலில் விழுந்த பிறகு கதையே மாறுகிறது. காதலிக்காக கடன் வாங்க ஆரம்பிக்கிறார். பைக் தவணை முறையில் வாங்குகிறார்....
A Courtroom Visit Completely Transformed My Approach to the Lawyer’s Role in Enna Vilai” – Nimisha Sajayan

A Courtroom Visit Completely Transformed My Approach to the Lawyer’s Role in Enna Vilai” – Nimisha Sajayan

News
“A Courtroom Visit Completely Transformed My Approach to the Lawyer’s Role in Enna Vilai” – Nimisha Sajayan* Acclaimed actress Nimisha Sajayan has consistently distinguished herself as one of Indian cinema’s most compelling performers, earning widespread appreciation for embracing diverse, layered, and emotionally demanding characters. Refusing to be confined to conventional portrayals, the actress has continued to explore roles rooted in realism, bringing remarkable authenticity and emotional depth to every character she embodies. Her ability to seamlessly adapt herself to the world and emotional landscape of each story has established her as a distinctive performer across Malayalam and Tamil cinema. Continuing her journey of portraying characters with individuality and purpose, Nimis...
‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

News
நடிகர் திரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஓ! சுகுமாரி' - திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் - காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். 'ஓ! சுகுமாரி ' படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில், 'தாமின...
‘லிங்கம்’ வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் ‘அசுரன்’ JK

‘லிங்கம்’ வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் ‘அசுரன்’ JK

News
லிங்கம் வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் அசுரன் JK கமல், ரஜினி என்கிற இரண்டு லெஜெண்ட்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். அசுரன் நடிகர் JK. திரைப்படங்களில் சில முகங்கள் பெயர் தெரியாமலேயே மனதில் பதிந்து விடும்.யார் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் என்று ரசிகர்கள் தேடும் அளவிற்கு சிலரது நடிப்பு இருக்கும் .அப்படி ஒரு வித்தியாச முகத்துக்கு சொந்தக்காரர் தான் 'அசுரன்' ஜெகே.இவரது இயற்பெயர் ஜெய்கிருஷ்ணா.வெற்றிமாறனின் 'அசுரன்' தொடங்கி 'சாணிக்காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'லால்சலாம்', 'வா வாத்தியார்', 'கர', 'கருப்பு' , 'ப்ளாஸ்ட்' என்று தொடர்ந்து அண்மையில் வெளிவந்த 'லிங்கம்' இணையத் தொடர் வரை தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் இந்த 'அசுரன்' ஜெகே.இயக்குநர் கனவோடு திரையுலகில் வந்தவர் விஜய் சேதுபதியை வைத்து 'வன்மம்' என்ற திரைப்படத்தை ...
ஐ நோபடி விமர்சனம்

ஐ நோபடி விமர்சனம்

Reviews
ஐ நோ படி விமர்சனம் அசத்தலான ஆரம்ப காட்சி என்பது சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகை படத்தில் ஒன்றுதான் 'ஐ நோ படி'. வங்கி ஒன்றை கொள்ளையடித்து பணத்துடன் வெளியேறும் கொள்ளையர்கள், வங்கியில் இருந்த பிரித்வி ராஜை கண்களை கட்டி பிணையக் கைதியாக துப்பாக்கி முனையில் தங்களுடன் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கின்றனர். கொள்ளையர்கள் செல்லும் காரை போலீஸ் துரத்துகிறது. கொள்ளையன் ஒருவன் சட்டையில் இருந்த அடையாள முத்திரையை கைப்பற்றிக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி விடுகிறார் பிரித்திவிராஜ். கொள்ளையர்களின் கார் விபத்தில் சிக்க, அதில் பயணித்த அனைவரும் இறக்கின்றனர். இப்போது உயிரோடு இருக்கும் பிரித்திவிராஜை போலீஸ் விசாரணை செய்வதுடன், சந்தேக வளையத்திலும் கொண்டு வருகிறது. வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் பிரத்விராஜிடம்தான் இருக்கிறது என்று ஊடகங்கள் செய்தியை கிளப்பி விட,   சில தேவையற்ற பி...
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் ‘ஸ்ரீஸ்ரீ’  திரைப்படம்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் ‘ஸ்ரீஸ்ரீ’ திரைப்படம்!

News
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் ! துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார். இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்...
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம்

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம்

News
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு _ விமர்சனம் வறுமையின் பிடியில் சிக்குண்ட கிராமத்து இளைஞன் வெற்றியின் வாழ்க்கை சூழலே கதையின் மையப்புள்ளி. தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவிக்கும் அவருக்கு, பொறுப்பின்றி அலையும் தந்தை கூடுதல் பாரம். தாயின் சொற்ப வருமானத்தில் நகரும் குடும்பத்தை, கந்து வட்டிக்காரனின் கொடூர நெருக்கடி நிலைகுலையச் செய்கிறது. கடன் சுமையால் தள்ளாடி,  கோடு தாண்டும் வெற்றியின் பயணம், அடுத்து வரும் திருப்பங்களால் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கதாநாயகனாக வரும் வெற்றி, கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முனைந்திருக்கிறார்; இயக்குநரின் வழிகாட்டலும் அதில் தெளிவாகத் தெரிகிறது. கதாநாயகி பிரிகிடா இயல்பான நடிப்பால் கவர்கிறார். "நேர்மையான திருடன்" என்று நாயகனைக் கேலி செய்வதிலும், "கடைசியா ஒரு திருட்டு பண்ணுப்பா... வட்டிக்கு இல்லை...
CLOSE
CLOSE