Thursday, November 26

Blog

கமலஹாசன் வெளியிட்ட “டார்க் ஜெயன்ட் “திரைப்படத்தின் முதல் பார்வை!

கமலஹாசன் வெளியிட்ட “டார்க் ஜெயன்ட் “திரைப்படத்தின் முதல் பார்வை!

Uncategorized
உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட “டார்க் ஜெயன்ட் “திரைப்படத்தின் முதல் பார்வை! இத்திரைப்படத்தை கே எஸ் கிஷன் எழுதி இயக்குகிறார் பயோவன் கிரியேஷனிசம் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால், அயலி மதன், ஜோவிட்டா லிவிங்ஸ்டன்,அமுதவாணன், லிவிங்ஸ்டன் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் இத்திரைப்படத்தில் வரும் பாடல்களை கங்கை அமரன் எழுத விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் உலகநாயகன் கமலஹாசன் டார்க் ஜெயன்ட் திரைப்படம் ஒரு ஹாரர் திரில்லராக உருவாகியுள்ளது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் திரைப்படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர்கள் தெரிவித்தனர்...
நீ Forever _ விமர்சனம்

நீ Forever _ விமர்சனம்

Uncategorized
நீ Forever _ விமர்சனம் நாயகன் அஜய் புதிதாக காதல் தொடர்பான செயலி (app) ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு காதல் அனுபவம் இல்லாததால் அந்த செயலியை வெற்றிகரமாக அவர் நினைத்த அளவுக்கு உருவாக்க இயலவில்லை. அதே சமயத்தில் நாயகி மதி திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருக்கிறார். நல்லதொரு காதல் கதையை கொண்டு வந்தால் கண்டிப்பாக அதை படம் எடுக்கலாம் என்று சொல்லுகிறார் ஒரு தயாரிப்பாளர். காதல் கதைக்காக டேட்டிங் செயலி ஒன்றில் பெயரை பதிவு செய்து ஆண் நண்பரே தேடுகிறார் மதி. அந்த டேட்டிங் செயலியில் உறுப்பினராக இருக்கும் நாயகன் அஜய், ஐஸ்வர்யா என்ற பொய் பெயரில் இருக்கும் கதாநாயகி மதியை சந்தித்து பழக ஆரம்பிக்கிறார். இவர்கள் இருவரது நட்பு வட்டமும் 'உரம்' போட்டு வளர்த்து இந்த காதல் பயிரை செழிப்பாக்குகின்றன. நாயகன் அஜய், நாயகி மதியை நிஜமாக...
ஹேப்பி ராஜ் _ விமர்சனம்

ஹேப்பி ராஜ் _ விமர்சனம்

Uncategorized
ஹேப்பி ராஜ் விமர்சனம் ஜி வி பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியனை 'குதிரை முட்டை' என்று ஊர் மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் ஜிவிக்கு ஏற்படும் வருத்தம் வடுவாக மாறி, அவருடனேயே சேர்ந்து வளர்கிறது. படித்து முடித்த பிறகு பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும் ஜிவி பிரகாஷ், அங்கே டீம் லீடராக இருக்கும் ஸ்ரீ கௌரி பிரியாவுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படுகிறது. அந்த நவநாகரீக அலுவலக சூழலுடனும் உடன் பணியாற்றுபவர்களுடனும் ஒத்துப்போக முடியாமல் தடுமாறும் ஜீவி பிரகாஷ் மீது ஸ்ரீகௌரி பிரியாவுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி காதலாக மாறி திருமணம் என்ற அடுத்த கட்டத்திற்கு நகரும்போது எதிர்பாராத பிரச்சனைகள் முளைக்கின்றன. ஸ்ரீகௌரி பிரியாவின் தந்தை அப்பாஸ் மிகப்பெரிய செல்வந்தராக, சோசியல் ஸ்டேட்டஸ் மிக்கவராக இருக்கும்போது அவருக்கு சம்பந்தியாக வர இ...
சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’!

சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’!

Uncategorized
சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமை...
மார்ச் 27ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’!

மார்ச் 27ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’!

Uncategorized
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு! 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள...
அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’!

அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’!

Uncategorized
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் – தனது உதவி இயக்குநர் தினா ராகவனின் படப்பிடிப்பு தளத்துக்கு விஜயம் செய்த ராஜு முருகன்! கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் அதிரடி அரசியல் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் Bloody Politics திரைப்படம் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு அதிகாரப்பூர்வமாக நகர்ந்து, சீராக முன்னேறி வருகிறது. இந்தப் படம், ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படக்குழுவிற்கு உற்சாகம் அளிக்கும் ஒரு சிறப்பு தருணமாக, சமூக திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் விஜயம் செய்தார். தனது உதவி இயக்குநராக இருந்த தீனா ராகவன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், அவருக்கு தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் ராஜு முருகன் தெரிவித்தார். இவர்களுக்கிடையேயான நீண்டகால படைப்பாற்றல் உறவையும், பரஸ்பர நம்பிக்...
அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பு!

அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பு!

Uncategorized
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா! தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார். அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணைந்து...
ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Uncategorized
Roll Time Studios* - தயாரிப்பில் ரியோ ராஜ் - சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது! *Roll Time Studios* தயாரிப்பில் புதிய திரைப்படமான "movie title" இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.ய படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்கிய கா...
‘Love Oh Love’ First Look Unveiled by Makkal Selvan Vijay Sethupathi

‘Love Oh Love’ First Look Unveiled by Makkal Selvan Vijay Sethupathi

Uncategorized
‘Love Oh Love’ First Look Unveiled by Makkal Selvan Vijay Sethupathi The much-awaited first look of the romantic entertainer “Love Oh Love”, starring Pavish Narayan and Naga Durga, has been officially unveiled by Makkal Selvan Vijay Sethupathi today. In a special and memorable moment, the film’s team met Vijay Sethupathi sir on the sets of his upcoming project Director Thyagaraja Kumararaja’s “Pocket Navel”, where he graciously launched the first look, extending his wishes to the entire cast and crew. The gesture has added significant excitement and visibility to the project, setting the tone for what promises to be a refreshing romantic film. Produced by Zinema Media and Entertainment Ltd, Dinesh Raj, along with Creative Entertainers & Distributors’ G Dhananjheyan, “Love Oh Love” i...
“சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை” – கமல்ஹாசன்!

“சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை” – கமல்ஹாசன்!

Uncategorized
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்! மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து தமிழகத்தை காக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றம் கருதியும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. சுயநலமற்ற அரசியலுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்த...
CLOSE
CLOSE