Thursday, November 26

Blog

தடயம் இணைய தொடர் விமர்சனம்

தடயம் இணைய தொடர் விமர்சனம்

Reviews
தடயம் இணைய தொடர் விமர்சனம் பொதட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி ஒரு திறமையான அதிகாரி. தனது நேர்மைக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் காவல்துறையில் கிடைக்காததால் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் ஆந்திரா தமிழ்நாடு எல்லை பகுதியில் பல தொடர் கொலைகள் நடக்கின்றன. இந்தக் கொலைகளை புலனாய்வு செய்து,  கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிவதாவும் சமுத்திரக்கனியும் களம் இறங்குகின்றனர். ஆரம்பத்தில் சமுத்திரகனியின் சில நடவடிக்கைகள் சரி இல்லாத காரணத்தால் அவரை அலட்சியப்படுத்துகிறார் ஷிவதா. ஆனால் சமுத்திரகனி சரியான கோணத்தில் புலனாய்வு செய்வதை உணர்ந்த பிறகு, அவரது உதவியுடனே இந்த வழக்கை கொண்டு செல்ல முற்படுகிறார் ஷிவதா. கொலையாளிகள் பிடிபட்டார்களா? எந்த காரணத்திற்காக இந்த தொடர் கொலைகள் நடக்கின்றன என்பதுதான் ஜி5 ஓ டி டி தள...
உலக மகளிர் தினத்தில் பெண்களை மையப்படுத்தி உருவான  ‘சிறகு’ சிறப்பு காட்சி!

உலக மகளிர் தினத்தில் பெண்களை மையப்படுத்தி உருவான ‘சிறகு’ சிறப்பு காட்சி!

News
மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’! ஃபர்ஸ்ட் காபி புரொடக்சன்ஸ் ( First Copy Productions ) சார்பில் மாலா மணியன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘சிறகு’. கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர். ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, கோவையைச் சேர்ந்த அக்ஷிதா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நிவாஸ், வித்யா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் குரோலி இசையமைக்க, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜா பட்டச்சார்ஜி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அருண்குமார் வி.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். *‘சிறகு’ படம் குறித்து தயாரிப்பாளர் மாலா மணியன் கூறும்போது,* “எந்த காலத்திற்கும் ஏற்ற ஒ...
லிட்டில் விங்ஸ் _ குறும்பட விமர்சனம்

லிட்டில் விங்ஸ் _ குறும்பட விமர்சனம்

Reviews
லிட்டில் விங்ஸ்_ குறும்பட விமர்சனம் Feature film வணிக ரீதியான கட்டமைப்புக்குள் சிக்குண்டிருப்பதால், அதில் செய்ய முடியாத சோதனை முயற்சிகளை குறும்படத்தில் செய்யலாம். இதன் காரணமாகவே பெரும்பாலான குறும்படங்கள் தரமானவையாக மலர்வதுண்டு. அப்படிப்பட்ட நல்லதொரு படைப்புதான் 'லிட்டில் விங்ஸ்' குறும் படம். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தாலும் ஆண் பேரினவாதத்தின் அடையாளமாகத் திகழும் கணவன், அவன் செய்யும் அக்கிரமங்கள் அனைத்தைம் பொறுத்தபடி 'ஆக்கி' போட்டுக் கொண்டே, வேலைக்கு சென்று பொருளீட்டும் மனைவி என இரண்டு பிரதான பாத்திரங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட 21 நிமிட குறும்படம் இது. தன் வயிற்றில் குழந்தையை சுமந்து பெறாத இந்த மனைவி,  கோழிகளை தன் சொந்த பிள்ளைகளைப்போல் பார்த்து பார்த்து தீனி போட்டு வளர்க்கிறாள். குஞ்சு பொரிப்பதற்காக கோழி அடைகாக்கும் முட்டைகளை தாய்மை த...
ஃபோர்த் ஃப்ளோர் _ விமர்சனம்

ஃபோர்த் ஃப்ளோர் _ விமர்சனம்

Uncategorized
ஃபோர்த் ஃப்ளோர்_ விமர்சனம் நடிகர்கள் ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா,  பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் இயக்குநர்: L R சுந்தரபாண்டி தயாரிப்பாளர்: A. ராஜா ஒளிப்பதிவு: J லக்ஷ்மன்  இசையமைப்பாளர்: தரண் குமார் எடிட்டர்: ராம் சுதர்ஷன் மக்கள் தொடர்பு: A ராஜா மும்பையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன்,  தன்னுடைய முன்னாள் காதலியின் தொலைபேசி அழைப்பின் காரணமாக சந்திக்க சென்னை வருகிறார். இங்கு வந்த பிறகு காதலியை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆரி தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டிலும் சில பல நிழலான சம்பவங்களும், அமானுஷ்ய விஷயங்களும் தொடர்ந்து நடக்கின்றன. காணாமல் போன  காதலிக்கும் இப்போது நடக்கும் அமானுஷ்யங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? காதலியை ஆரி பிரேக்கப் செய்த பிறகு என்ன நடந்தது? இவற்றையெல்லாம் திகில் பின்னணியில், விறுவிறு திரைக்கதையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எல் ஆர் சுந்த...
63 கோடி ரூபாய் முன் பண ஒப்பந்தம் பெற்று சாதனை படைத்த ‘டாக்ஸிக்’!

63 கோடி ரூபாய் முன் பண ஒப்பந்தம் பெற்று சாதனை படைத்த ‘டாக்ஸிக்’!

Uncategorized
யாஷின் 'டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது* 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு- சக்தி வாய்ந்த பல ...
விஜய் இயக்கத்தில் உருவான ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டிரெய்லர்!

விஜய் இயக்கத்தில் உருவான ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டிரெய்லர்!

Uncategorized
முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது! மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது. டிரெய்லரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாள...
நடிகர் கார்த்தி வெளியிட்ட  ‘மென்டல் மனதில் ‘ (Mental Manadhil) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

நடிகர் கார்த்தி வெளியிட்ட ‘மென்டல் மனதில் ‘ (Mental Manadhil) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

Uncategorized
செல்வராகவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷின் இசையில் கார்த்தி வெளியிட்ட 'மென்டல் மனதில்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்! தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் 'மென்டல் மனதில்' படத்தில் இடம்பெற்ற 'உயிரே உயிரே' முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் 'மென்டல் மனதில்' திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் - மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை...
‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் லுக்கை வெளியிட்ட அனிருத்!

‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் லுக்கை வெளியிட்ட அனிருத்!

Uncategorized
'ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டார் ! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  'அன்பே டயானா' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,   முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7-வது த...
ஷர்வா நடிக்கும் ‘போகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஷர்வா நடிக்கும் ‘போகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Uncategorized
'சார்மிங் ஸ்டார்' ஷர்வா நடிக்கும் 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! *'சார்மிங் ஸ்டார்' ஷர்வா - பிளாக் பஸ்டர் இயக்குநர் சம்பத் நந்தி - கே. கே. ராதா மோகன் - ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் - கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'போகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது* 'சார்மிங் ஸ்டார்' ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் 'போகி' எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே. கே ராதா மோகன் தயாரிக்கிறார். மேலும் இதனை லட்சுமி ராதா மோகன் வழங்குகிறார். ஷர்வாவின் திரையுலக பயணத்தில் மிக பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் இன்று வெளி...
மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் ‘வருத்துப் போக்கு’!

மலையாள நடன இயக்குனர் ராபின் இயக்குனராக அறிமுகமாகும் ‘வருத்துப் போக்கு’!

Uncategorized
பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில் ராபின் இயக்கத்தில் உருவாகும் வருத்துப் போக்கு இப்படத்தில் நாயகனாக சிபு நடிக்க நாயகியாக அனிஷா நடிக்கிறார், இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பணிக்கர்,நெல்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு அம்ப்ரோஸ், வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் நடன இயக்குனர் ராபின்.. இப்படத்தைப் பற்றி இயக்குனர் ராபின் கூறுகையில்; கதாநாயகன் சிபு தன் காதலியோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான் திடீரென்று ஒரு நாள் அவனுக்கு தீராத நோய் ஒன்று இருப்பது தெரிய வருகிறது இதனால் தான் விரைவில் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில், நண்பர்களையும் காதலையும் விட்டு விலகி மொரிசியஸ் செல்கிறான்.. நண்பன் காணாமல் போனதால் எங்கே என்று நண்பர்கள் தேட ஒரு வழியாக அவன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வருகிறது நண்பர்களும் அவனது காத...
CLOSE
CLOSE