Thursday, November 26

Blog

அனிருத் வெளியிட்ட சுயாதீன இசைப் பாடல் தொகுப்பு!

அனிருத் வெளியிட்ட சுயாதீன இசைப் பாடல் தொகுப்பு!

Uncategorized
ராக்ஸ்டார் Anirudh Ravichander வெளியிட்ட “Ambu Vitta Kirukki ( அம்பு விட்ட கிறுக்கி) ” – நினைவுகள், உணர்வுகள் மற்றும் மறுகாதலை கொண்டாடும் மனதை உருக்கும் இன்டி காதல் கீதம் சுயாதீன இசை உலகம் பிப்ரவரி 13ஆம் தேதி ஒரு சிறப்பான, மனதை நெகிழச் செய்யும் தருணத்தை அடைந்துள்ளது. ராக்ஸ்டார் Anirudh Ravichander அதிகாரப்பூர்வமாக “Ambu Vitta Kirukki” எனும் இன்டி மியூசிக் வீடியோவை வெளியிட்டு, உற்சாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட இளம் படைப்பாளிகள் குழுவிற்கு மிகப்பெரிய உற்சாகத்தை வழங்கினார். மனதைத் தொடும் இசையையும் உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகளையும் இணைக்கும் “Ambu Vitta Kirukki ( அம்பு விட்ட கிறுக்கி)” (AVK) என்பது “Ex-Love” ஆல்பம் பாடலாகும். இது காதல், பிரிவு மற்றும் காலம் கடந்தும் அழியாத நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. காதலித்து இழந்து, நினைவுகளில் வாழ்பவர்களின் இதயத்தோடு இந்தப் பாடல் உரையாடுகிறது. ...
From the Desk “Dream Warrior Pictures” & “Potential Studios”!

From the Desk “Dream Warrior Pictures” & “Potential Studios”!

News
From the Desk “Dream Warrior Pictures” & “Potential Studios”! தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை ஊக்குவித்து, நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’-களை இன்று வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் உருவான திரைப்படங்களுக்காக விருது பெற்ற, நடிகர்கள் கார்த்தி, விக்ரம் பிரபு , அர்ஜுன் தாஸ், போஸ் வெங்கட், கருணாகரன், குரு சோமசுந்தரம், இயக்குநர்கள் எச்.வினோத், லோகேஷ் கனகராஜ், ராஜூ முருகன், தமிழ் , அருண் பிரபு புருஷோத்தமன், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் திலீப் சுப்பராயன்...
புகழ், ரவி மரியா நடிக்கும் ‘4 இடியட்ஸ்’ பட ஆடியோ வெளியீட்டு விழா!

புகழ், ரவி மரியா நடிக்கும் ‘4 இடியட்ஸ்’ பட ஆடியோ வெளியீட்டு விழா!

News
புகழ், ரவி மரியா நடிக்கும் '4 இடியட்ஸ்' பட ஆடியோ வெளியீட்டு விழா! முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த கே முரளிதரன் நிறுவிய லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது தங்களது 26வது படமாக “4 இடியட்ஸ்”  என்ற படத்தை தயாரிக்கிறது. டாக்டர் கோகுல் கிருஷ்ணன், ஸ்ரீவத்சன் தயாரிக்கின்றனர். இதில் புகழ், பிரக்யா நயன், ரவி மரியா, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுபாஷ் இசையமைத்திருக்கிறார் . சஜோ சுந்தர் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். 4 இடியட்ஸ் படத்தின் ஆடியோ டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் திரை உலக பிரமுகர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். பட இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன் பேசியதாவது: நான் திரையுலருக்கு வர முக்கிய காரணமா...
ராம் சரண் உபாஸனா தம்பதி குழந்தைகளின் பெயர் காரணம்!

ராம் சரண் உபாஸனா தம்பதி குழந்தைகளின் பெயர் காரணம்!

News
ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி* – பெயர்களின் அர்த்தத்தை விளக்கி மகிழ்ச்சியான நிமிடத்தை பகிர்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி. !! டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து பேரானந்தத்தில் உள்ளனர். இதன் மூலம், அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரியமான பெயர்சூட்டும் விழாவில், ஆன்மிக ஆழமும் குடும்பப் பெருமையும் பிரதிபலிக்கும் வகையில், இரட்டைக் குழந்தைகளின் பெயர்களை தம்பதியினர் அறிவித்தனர். இந்த பெயர்களின் அர்த்தங்களை மெகாஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பெயர்சூட்டும் விழாவிலிருந்து மனதை கொள்ளை கொள்ளும் ஒரு தருணத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது பதிவு: “எல்லையற்ற மகிழ்ச்சியு...
கன்னட திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப் படம்!

கன்னட திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் தமிழ்ப் படம்!

News
கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது! ஹோம்பலே ஃபிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற அண்டை திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பான் இந்திய படங்களின் வெற்றி விகிதத்தை அதிகமாக்கியுள்ளது. அந்த வரிசையில், தற்போது மேலும் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது. கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ், தனது மிகப்பெரிய வெற்றிப் படமான ’S/o முத்தண்ணா’ மூலம் பரவலாக அறியப்பட்டது. தற்போது ’எம்ஜிஆர்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஹரி பிரசாத் பி.வி தலைமையிலான இந்த நிறுவனம், தற்போது தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த புதிய படத்தின் கதாநாயகனுக்காக தமிழ் திரையு...
பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

News
டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் முதல் பாடல் வெளியீடு! ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) - டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony) 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பு பாடலான 'காட்டு செண்பகம்' வெளியிடப்பட்டிருக்கிறது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் முதல் பாடலான 'காட்டு செண்பகம்' எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் ( Avani Malhar) பாடியுள்ளனர். இவர்களின் ஆத்மார...
பூக்கி _ விமர்சனம்

பூக்கி _ விமர்சனம்

Reviews
பூக்கி _ விமர்சனம் Casting : Ajay Dhishan, R. K. Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu, Indumathi Manigandan, Aaditya Kathir Vivek Prasanna, Black Pandi, Bigg Boss Sathya, M. J. Shriram, Radha, Ashwin Ram, Shiyara Sharmi,Priyanka Directed By : Ganesh Chandra Music By : Vijay Antony Produced By : Vijay Antony Film Corporation - Fatima Vijay Antony, Meera Vijay Antony இன்றைய இணைய தலைமுறையின் அதிவேக காதலையும் அதைவிட அதிக வேகத்தில் நடக்கும் பிரேக்_அப்களையும் கலகலப்பாக சொல்லும் படம் பூக்கி. நாயகன் அஜய் தர்ஷன் மற்றும் நாயகி இருவரும் தீவிரமாக காதலிக்கின்றனர். ஒரு சின்ன விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரச்சனையாகி பெரிய சண்டையாக வளர்ந்து நடுரோட்டில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றகனர். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரவ விட, பொறியாக தோன்றிய பிரச்சனை தீயாக கொழ...

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரைக்கு வரும் நானியின் ‘தி பாரடைஸ்’!

News
'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'தி பாரடைஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது! 'நேச்சுரல் ஸ்டார்' நானி - ஸ்ரீகாந்த் ஓடெலா - சுதாகர் செருகுரி - SLV சினிமாஸ் - கூட்டணியில் தயாராகும் 'தி பாரடைஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. 'தசரா' புகழ் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கிய 'தி பாரடைஸ்' திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான பான் இந்திய திரைப்படங்களில் ஒன்றாக 'தி பாரடைஸ்' உருவாகி வருகிறது. படக் குழுவினர் ஹைதராபாத்தில் படத்தின் பணிகளில் வேகமாக முன்னேறி வரும் நிலையில்.. தயாரிப்பாளர்கள் நன்மைகள் அதிகம் தரும் வகையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.‌ அந்த வகையில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடித்த 'தி பாரடைஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் ...
Swiggy and Chennai Traffic Police organize Road Safety Awareness Training for Delivery Executives!

Swiggy and Chennai Traffic Police organize Road Safety Awareness Training for Delivery Executives!

News
Delivering Safely: Swiggy and Chennai Traffic Police organize Road Safety Awareness Training for Delivery Executives! Chennai – Swiggy (NSE: SWIGGY/BSE: 544285), India’s pioneering on-demand convenience platform, partnered with the Chennai city Police Tambaram Commissionerate to organize a session on Road Safety and Traffic Awareness for its delivery partners, under the ambit of Delivering Safely, its road safety charter. The session, organized on the sidelines of the National Road Safety Month, aimed to sensitize delivery partners on safe driving practices, adherence to traffic rules, and the consequences of traffic violations. The session was organized under the leadership of Additional Commissioner of Police (Traffic) Mr Sundarajan, and other senior traffic officials and saw partici...
மை லார்ட் விமர்சனம்

மை லார்ட் விமர்சனம்

Reviews
மை லார்ட் _ விமர்சனம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து சில திரைப்படங்களின் கதை அம்சங்கள் தொட்டுச் சென்றது உண்டு. ஆனால் முதல் முறையாக இதில் உள்ள வணிகத்தையும், மனசாட்சியே இல்லாத அதிகாரம் மிக்கவர்களால் அப்பாவி ஏழைகள் அநியாயத்துக்கு ஏமாற்றப்படுவதையும் அப்பட்டமாக முகத்தில் அறைந்தாற்போல் சொல்லுகிறது 'மை லார்ட்' திரைப்படம். மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஆஷா சரத்திற்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால் உடனடியாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்காக கோவில்பட்டியில் வசித்து வரும் ஏழை தொழிலாளி சசிகுமார் குறிவைக்கப்படுகிறார். ரகசியமாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆஷா சரத் தரப்பு ஆட்கள் செய்ய ஆரம்பிக்க, அதனால் ஏற்படும் தொடர் சிக்கல்கள்தான் இந்தப் படம். சசிகுமார் அறிமுகமாகும் போதே அவருக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்க, பிணவறையில் இ...
CLOSE
CLOSE