Thursday, November 26

Blog

IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY!

IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY!

News
Grab the best seats for the Event Film of the Year as advance IMAX bookings for AVATAR: FIRE AND ASH open nationwide TODAY! _Special IMAX ticket-booking counters are activated at key theatres for the biggest cinematic event of the year, releasing on 19th December!_ James Cameron's biggest cinematic event, Avatar: Fire and Ash is set to hit Indian theatres on 19th December in six Indian languages. Amid the rising global buzz, advance IMAX bookings for the film are now officially open across India, giving fans a first chance to secure their seats for one of the year’s most anticipated cinematic events. With PVR INOX leading the IMAX footprint in the country, special IMAX ticket-booking counters have been activated at theatres nationwide to offer audiences a smooth and convenient booking ...
ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல் செய்த தனுஷ் நடித்த ஹிந்தி படம்!

ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல் செய்த தனுஷ் நடித்த ஹிந்தி படம்!

News
ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்! தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.118.76 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, படத்தின் கதை பல்வேறு நாடுகளிலும் உள்ள ரசிகர்களுடன் உருவாக்கிய வலுவான இணைப்பை வெளிப்படுத்துகிறது. மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்கும் இசையை பரிசாக அளித்த லெஜண்டரி இசையமைப்பாளர் AR ரஹ்மானின் இசை, ஹிமான்ஷு சர்மா மற்றும் நீரஜ் யாதவ் எழுதிய மனதை வருடும் எழுத்து, ஆனந்த் L ராய் கொண்டு சென்ற மென்மையான இயக்கம், பூஷண் குமார் அளித்த வலுவான தயாரிப்பு ஆதரவு ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் மனதில் இந்த படத்தை ஆழமான உணர்ச்சி மட்டத்தில் தொட்டிருக்கிறது. நடிகர்களின் தீவிரமான நடிப்பும், அடுக்கடுக்கான உணர்ச்ச...
சாவீ _ விமர்சனம்

சாவீ _ விமர்சனம்

Reviews
சாவீ _ விமர்சனம் 'சாவு வீடு'  என்ற பெயரில் உருவாகி விளம்பரப்படுத்தப்பட்டு தயாரான படம், திரையரங்க உரிமையாளர்கள் சிலரின் ஆட்சேபணை காரணமாக 'சாவீ' என்று பெயர் மாற்றம் பெற்று வெளியாகி இருக்கிறது. நாயகன் உதயா தீப்பும் அவரது மாமன் மகளான கவிதாவும் காதலிக்கின்றனர். ஆனால் இந்த காதலுக்கு கவிதாவின் அப்பா பிரேம் கே.சேசாத்ரி எதிர்ப்பு தெரிவிக்கிறார். சொந்த மாமனான கவிதாவின் அப்பாதான் தனது தந்தையை கொன்றுவிட்டார் என்று உதயா நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விபத்து ஒன்றில் சிக்கி கவிதாவின் தந்தை இறந்து விடுகிறார். ஈமக் கிரியைகள் செய்வதற்காக வீட்டில் ஃப்ரீசர் பாக்சில் வைக்கப்பட்டு இருக்கும் பிரேதத்திற்கு உதயாவை காவல் வைத்து விட்டு மற்றவர்கள் உறங்கி விடுகின்றனர். அசதியில் உதயாவும் கண்ணயர பிணம் காணாமல் போகிறது. உதயாதான் பிரேதத்தை ஏதோ செய்து மறைத்து விட்டார் என்று எல்லோரும் சந்தேகப...
சாரா_ விமர்சனம்

சாரா_ விமர்சனம்

Reviews
சாரா_ விமர்சனம் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிவாற்றி வருகிறார் நாயகி சாக்‌ஷி. அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜய் விஸ்வாவுடன் இரண்டு நாட்களில் சாக்ஷிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது அபசகுணமாக சில தடங்கல்கள் ஏற்பட்டு, குடும்பத்தாரை சங்கடத்துக்குள்ளாக்குகிறது. சாக்ஷி பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் மிரட்டல் செல்வா, சில முறைகேடுகளில் ஈடுபடுகிறார். சாக்ஷிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மிரட்டல் செல்வா அந்த நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றும் ரோபோ சங்கரிடம் சாக்‌ஷியை கொலை செய்யும்படி கூறுகிறார். இதே நிறுவனத்தில் யோகி பாபு, தங்கதுரை, மற்றும் செல்லக்குட்டி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். பள்ளிப் பருவத்தில் சாக்‌ஷியும் செல்ல குட்டியும் நெருக்கமான நண்பர்களாக பழகியிருக்கின்றனர். சாக்க்ஷிக்கு தி...

ஏவி.எம். சரவணன் மறைவுக்கு டி.ஆர். இரங்கல் செய்தி

Uncategorized
சினிமா என்பது மூன்றெழுத்து. ஏவிஎம் என்பது மூன்றெழுத்து. தமிழ் திரை உலகில் தலைசிறந்த நிறுவனமாய் தலையெடுத்து, எண்ணற்ற படமெடுத்து, தமிழ் திரை உலகத்திலே ஒரு ஏற்றமிக்க நிறுவனமாய் நின்று காட்டியதுதான் ஏவிஎம். அந்த ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மறைந்துவிட்ட ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்களுடைய புதல்வனும், அவருடைய வாரிசும் ஆகிய ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. நான் பலமுறை ஏவிஎம் சரவணன் ஐயாவை பார்த்திருக்கின்றேன். அவர் அதிர்ந்து பேசியதில்லை. அலட்டிக்கொண்டு பேசியதில்லை. அதிகார தோரணையிலும் பேசியதில்லை. அந்த அளவுக்கு அன்பான மனிதர். பண்பான மனிதர். எப்பொழுது பார்த்தாலும் கைகளை கட்டிக் கொண்டிருப்பார். அந்த அளவுக்கு அவர் பணிவானவர். கனிவானவர். அந்த கனிவான கனி, கண்ணை மூடிவிட்டது என்ற செய்தி, கண்களை கண்ணீரில் நனைக்கிறது. அவர் வாழ்ந்த வாழ்க்கையை உள்ளம் நினைக்கிறது. அவரை இழந்...
Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception!

Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception!

News
Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception! Angammal, scheduled for its release this Friday (December 5), With the early press and preview shows completed, Angammal has already begun its journey with heartfelt appreciation from critics and audiences alike. The overwhelmingly positive response has resulted in the film expanding its theatrical footprint, now releasing in 90 plus screens. The producers of Angammal share their thoughts on this proud milestone and the film’s emotional resonance. Producer Kaarthekeyen S says, “We believed in Angammal from day one, a film that speaks softly yet stays with you long after. Watching the audience embrace its honesty has been deeply fulfilling. The entire team, especially Geetha Kailasam an...
‘Stephen’ rises from a 40-minute short to a global psychological thriller!

‘Stephen’ rises from a 40-minute short to a global psychological thriller!

News
Fueled by heart, craft, and a father’s savings — ‘Stephen’ rises from a 40-minute short to a global psychological thriller, premiering Dec 5th on Netflix* In a twist from the usual crime playbook, Stephen starts where most thrillers end: the killer confesses. Premiering on Netflix on December 5th, Stephen is a simmering psychological thriller written and directed by debut filmmaker Mithun Balaji. Starring Gomathi Shankar, with Michael Thangadurai and Smruthi Venkat in key roles, the film explores hidden motives, murder, and unresolved trauma with a pace full of twists. Originally a 40-minute short film, it evolved into a feature after over one-and-a-half years of writing and research, shaped by their obsession with documentaries and real psychological cases. As the narrative grew,...
‘சாரா’ படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா!

‘சாரா’ படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா!

News
'சாரா' படத்திற்காக யோகிபாபுயுடன் இணைந்த விஜய் விஷ்வா! *யோகிபாபு - விஜய் விஷ்வா - சாக்ஷி அகர்வால் நடிப்பில் நாளை வெளியாகும் 'சாரா* நாளை டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள “சாரா” திரைப்படத்தில் வளர்ந்து வரும் நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வாவும், பிரபல நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். செல்லக்குட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் சாக்ஷி அகர்வால், தங்கதுரை, அம்பிகா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தின் பூஜை விழா சென்னையில் இசையமைப்பாளர் “இசைஞானி” இலையராஜா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதை முன்னிட்டு நடிகரும் சமூக ஆர்வலருமான விஜய் விஷ்வா மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் ‘சா...
திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு பெயர் ‘கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை’

திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு பெயர் ‘கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை’

News
செல்ரின் புரொடக்ஷன் சார்பாக திரு.செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் 'கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை' அஷ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம். கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி கிராமத்தைச் சார்ந்த அஷ்வினி என்ற இளம் இயக்குனரின் இரண்டாம் குறும்படம் கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை.. யாரும் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் *கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை* யாகாவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு இயக்குனர் திரு.சமுத்திரக்கனி மற்றும் நடிகர் திரு.சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து இக்குறும்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.. இக்குறும்படத்தை பற்றி இயக்குனர் அஷ்வினி மற்ற...
அங்கம்மாள்_ விமர்சனம்

அங்கம்மாள்_ விமர்சனம்

Reviews
அம்மா அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த கீதா கைலாசம் பிரதான வேடத்தில், டைட்டில் ரோலில் நடித்திருக்கும் படம் அங்கம்மாள். கணவரை இழந்து வாழும் கீதாவின் மகன் பரணி ஒரு விவசாயி. மற்றொரு மகனான சரண் ஒரு மருத்துவர். முரட்டு பிடிவாத குணம் கொண்ட அங்கம்மாள் தனது இரண்டு மகன்கள் மற்றும் பரணியின் மனைவி தென்றல் ரகு நாதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அவரது பேச்சுக்கு யாரும் எதிர்ப் பேச்சை பேச முடியாது. பணக்கார பெண்ணான முல்லையரசியை சரண் காதலிக்கிறார். ஜாக்கெட் அணியும் பழக்கம் இல்லாத தன் தாயார் கீதா கைலாசத்தை, திருமணம் பேச தன் வீட்டுக்கு வரும் காதலி முல்லையரசியின் உறவினர்கள் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என நினைக்கிறார் சரண். எனவே நேரடியாக அம்மாவிடம் சொல்ல பயப்பட்டு, தன் அண்ணி தென்றல் ரகுநாதன் மூலம் சொல்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை பெரிதாக வெடிக்...
CLOSE
CLOSE