Thursday, November 26

Blog

ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’

ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’

News
அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்! அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். “கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங்கிய அதே அன்பையும் ஆசீர்வாதத்தையும் ...
இசையால் மிரட்டிய சாம் CS!

இசையால் மிரட்டிய சாம் CS!

News
இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இசையால் மிரட்டிய சாம் CS! ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்! இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS. நேற்று வெளியாகியுள்ள இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தியுள்ளன. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை இன்னும் ஆழமாக பார்வ...
Le Mans 2026: Historic Debut for Ajith Kumar Racing

Le Mans 2026: Historic Debut for Ajith Kumar Racing

News
Le Mans 2026: Historic Debut for Ajith Kumar Racing Le Mans, France – Ajith Kumar Racing proudly completed its historic debut at the prestigious 24 Hours of Le Mans, becoming the first Indian team to compete at the iconic endurance racing event. Amidst an incredibly competitive grid of 62 cars and a challenging race environment, both Ajith Kumar Racing entries delivered commendable performances, successfully staying clear of major incidents and showcasing strong pace, consistency, and teamwork throughout the event. Race Results: * Car #36 – Overall Position: P13 * Car #16 – Class Position: P9 (Top 10 Finish) Securing a Top 10 class finish on debut at Le Mans marks a significant milestone not only for Ajith Kumar Racing but also for Indian motorsport on the global stage. Th...
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ திரைப்பட வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ திரைப்பட வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு!

News
முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளின் பங்கேற்புடன் அரங்கேறிய விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு! 'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் 'நூறு சாமி' படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள 'நூறு சாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி ...
பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘திரிஷ்யம் 3’

பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘திரிஷ்யம் 3’

News
பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனம் மூலம் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது குடும்பத்தை காப்பாற்றும் பாதுகாவலனாக ஜார்ஜ்குட்டி மீண்டும் களமிறங்குகிறார். இந்தியாவிலும் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள், த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை மலையாளம், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன், ஜூன் 18 முதல் பி...
ஆட்டி _ விமர்சனம்

ஆட்டி _ விமர்சனம்

Reviews
ஆட்டி _ விமர்சனம் கதைக்களம் இயற்கை எழில் கொஞ்சும் ஓர் அழகான மலை கிராமம். அங்கே வாழும் மக்களுக்கு இயற்கையின் வளம் இருந்தாலும், பிள்ளைகளின் கல்விக்கு மட்டும் பெரும் பஞ்சம். இந்த சூழலில், தானாகவே படித்து அறிவை வளர்த்துக் கொண்ட கிராமத்துப் பெண் அழகி, அங்குள்ள சிறுவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறாள். அரசு பள்ளி இருந்தாலும், அங்கே ஆசிரியர்கள் யாரும் நிலைத்து நிற்பதில்லை. இந்த நிலையில், ஒரு புதிய ஆசிரியரும், அதே பகுதி காவல் நிலையத்திற்கு ஒரு புதிய இன்ஸ்பெக்டரும் ஒரே சமயத்தில் வருகிறார்கள். அவர்களின் வருகைக்குப் பின், அந்த அமைதியான கிராமத்தில் அடுத்தடுத்து மர்ம சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த மர்ம முடிச்சுகள் எப்படி அவிழ்ந்தன, கிராமத்து பிள்ளைகளின் கல்வி என்னவானது என்பதை விறுவிறுப்பாகச் சொல்கிறது மீதிக்கதை. பிளஸ் பாயிண்ட்ஸ் அபி நக்ஷத்ரா: படத்தின் நாயகியாக வரும் அபி, கதாபாத்திரத்தின் ப...
டபுள் ஆக்குபன்சி _ விமர்சனம்

டபுள் ஆக்குபன்சி _ விமர்சனம்

Reviews
டபுள் ஆக்குபன்சி: விமர்சனம்  இயற்கையின் விசித்திரமான படைப்பால் ஒரு புதுமையான அம்சத்துடன் பிறக்கிறது ஒரு குழந்தை. அந்தக் குழந்தை  காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை பெண்ணாகவும், மாலை ஆறு மணி முதல் அடுத்த நாள் காலை ஆறு மணி வரை ஆணாகவும் மாறும் தன்மையைக் கொண்டுள்ளது. பகலில் பெண் உணரும் விஷயங்களை இரவில் இருக்கும் ஆணோ அல்லது இரவில் ஆண் அனுபவிப்பதை பகலில் இருக்கும் பெண்ணோ நேரடியாக அறிய முடியாது. இருவருக்கும் உடல் ஒன்றே என்றாலும், எண்ணங்களும் ரசனைகளும் முற்றிலும் வேறானவை. 'ரஜினி' என்ற பொதுவான பெயரைக் கொண்ட இந்த இருவருக்குள்ளும் ஒருவரை ஒருவர் பிடிக்காத ஒரு சூழல் நிலவுகிறது. இவர்கள் பணிக்குச் செல்லும் இடத்தில் இந்த விசித்திர உண்மை சிலருக்குத் தெரியவருகிறது. அதே நேரத்தில், இவர்களின் காதல் வாழ்க்கையிலும் இந்த நேர மாற்றம் பெரும் சவாலாக மாறுகிறது. ஒருகட்டத்தில் இவர்களின் இந்த ரகசியம் வி...
சாருகேசி _  விமர்சனம்

சாருகேசி _ விமர்சனம்

Reviews
சாருகேசி: விமர்சனம் இசையையே தன் உயிராக நினைக்கும் ஒரு ,வித்துவானுக்கு, முதுமையும் மறதி நோயும் (அல்சைமர்) சாட்டையடி கொடுக்கும்போது, அவரும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் படும் மன உளைச்சல்தான் இந்தத் திரைப்படத்தின் மையக்கரு. 'சாருகேசி' என்ற அந்த ராகத்தின் பெயரிலேயே கதையின் மொத்த ஜீவனும் அடங்கியிருக்கிறது. கர்நாடக இசை உலகில் கொடிகட்டிப் பறக்கும் வித்வானாக ஒய்.ஜி.மகேந்திரன். உலகம் முழுக்க அவருக்குப் பாராட்டு மழை பொழிந்தாலும்,  அன்பான மனைவி கண்ணை இமை காப்பது போல் காத்தாலும் அவரது நெஞ்சில் இரண்டு முட்கள் குத்திக் கொண்டே இருக்கின்றன. அது, சொந்த மகன் அவர் மீது காட்டும் வெறுப்பும்,  மாட்டுப் பெண்ணாய் வரும் மருமகள் ஏற்படுத்தும் வலியும்தான். இந்த வலியை அவர் தாங்கிக்கொள்வதும், மனைவி மீது பொழியும் காதலும், நோய் முற்றிய பின் குழந்தையாக மாறும் காட்சிகளும் என மனிதர் நடிப்பில் அள்ளுகிறார். அவ...
ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ராசாதி ராசா’ வெளியீடு!

ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘ராசாதி ராசா’ வெளியீடு!

News
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் முதல் பாடல் 'ராசாதி ராசா' வெளியீடு! *சாம் சி.எஸ். இசையில் மீனாட்சி இளையராஜா பாடல் வரிகள் மற்றும் குரலில் உருவாகியுள்ள 'ராசாதி ராசா' பாடலை சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது* பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு 'கராத்தே பாபு' திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.. சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவ...
மறு வெளியீட்டிலும் கலக்க வரும் ‘மெர்சல்’ திரைப்படம்!

மறு வெளியீட்டிலும் கலக்க வரும் ‘மெர்சல்’ திரைப்படம்!

Photos
தமிழகமுதல்வர் விஜய் மூன்று வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த மெர்சல் திரைப்படம் வரும் 19(ஜூன் ) Re. Release ஆகிறது.2017ஆம் ஆண்டு தீபாவளியன்று Release ஆகி மாபெரும் வெற்றி அடைந்த படம் மெர்சல். இப்படம் வருகின்ற 19 ந் தேதி City Chenglepet என்கிற சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் & திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 100 தியேட்டர் களில் வெளியாகிறது. விஜய் தமிழக முதல்வரன பிறகு வரும் முதல் பிறந்தநாள் ஜூன் 22. இதையொட்டி வரும்  ஜூன் 19 re relase ஆகிறது. .இப்படத்தை KP Films சார்பாக கென்னடி வெளியிடுகிறார்.கென்னடி இதற்குமுன் பல படங்களை தன் கம்பெனி சார்பாக வெளியீட்டுள்ளார். என்பது குறிப்பிட தக்கது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைய போகிறது.அட்லீ இயக்கத்தில் வந்த இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், SJ சூர்யா ஆகியோர் நடித்து இருந்தனர்.மெர்சல் படத்தை 2017 ஆம் ஆண்டு தேன...
CLOSE
CLOSE