Wednesday, November 18

Reviews

‘ஹிட் லிஸ்ட்’ _ விமர்சனம்

‘ஹிட் லிஸ்ட்’ _ விமர்சனம்

Reviews
‘ஹிட் லிஸ்ட்’ _ விமர்சனம் சிறு உயிருக்கு கூட தீமை செய்துவிடக்கூடாது என நினைக்கும் இளைஞன், கொலைகாரனாக மாறுவது ஏன் என்பதை அதிரடியாகச் சொல்லியிருக்கும் படம் ஹிட் லிஸ்ட். நாயகன் விஜய் கனிஷ்கா ஐ.டி. துறையில் பணியாற்றுகிறார். அப்பா இல்லாத சூழலில், தனது அம்மா சித்தாரா, தங்கை ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அவரது தாயும் தங்கையும் திடீரென கடத்தப்படுகிறார்கள். அலைபேசியில் விஜய் கனிஷ்காவை தொடர்பு கொள்ளும் முகமூடி மனிதன், "உன் அம்மாவையும் தங்கையையும் விடுவிக்க வேண்டும் என்றால், நான் சொன்னதை எல்லாம் செய்ய வேண்டும்" என்று உத்தரவிடுகிறான். வேறு வழியின்றி அதையெல்லாம் - சேவலைக் கொல்வது.. வில்லனை கொல்வது என - செய்கிறார் விஜய் கனிஷ்கா. அப்பாவி விஜய் கனிஷ்காவை எதற்காக முகமூடி நபர் கொலை செய்யச் சொல்கிறார், முகமூடி மனிதரிடம் சிக்கிய அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா மீட்கிறாரா என்பதுதான் கதை. அறிமுக நாய...
’கருடன்’ _ விமர்சனம்

’கருடன்’ _ விமர்சனம்

Reviews
’கருடன்’ திரைப்பட விமர்சனம் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம் மண், பெண், பொன் என்பதை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் கருடன். சசிகுமார் - உன்னி முகுந்தன் இருவரும் பால்ய சிநேகிதர்கள். வளர்ந்த பிறகும் அதே பாசத்துடன் பழகுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன், ஆதரவற்ற சிறுவனாக இருந்த சூரிக்கு, வசதியான சிறுவனான உன்னி முகுந்தன் அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறார். இதன் காரணமாக சூரி வளர்ந்த பின்னும் உன்னி முகுந்தனுக்கு விஸ்வாசமான அடிமையாகவே வாழ்கிறார். அதே நேரம், சசிகுமாரின் குடும்பத்தில் ஒருவராகவும் தன்னை நினைக்கிறார். இந்த நிலையில், சூழ்நிலை காரணமாக சசிகுமாருக்கு துரோகம் செய்கிறார் உன்னி முகுந்தன். சூரி நன்றிக்கடனுக்காக தனது முதலாளி பக்கம் நின்றாரா, அல்லது குடும்பத்தில் ஒருவராக உறவு பாராட்டி பாசம் காட்டிய சசிகுமாரின் பக்கம் - நியாயத்தின் பக்கம் -  நின்றாரா என்பதை என்பதை அதிரடி...
புஜ்ஜி அட் அனுப்பட்டி _ விமர்சனம்

புஜ்ஜி அட் அனுப்பட்டி _ விமர்சனம்

Reviews
புஜ்ஜி அட் அனுப்பட்டி விமர்சனம் ‘தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் வெளியாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கானதாக இருப்பதில்லை' என்கிற விமர்சனம், உண்டு. அந்தக் குறையைப் போக்கும் வகையில் அத்தி பூத்தது மாதிரி சில நல்ல படங்கள் வருவது உண்டு. அந்த வகையில் மலந்திருக்கும் பூ.. ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்.. அண்ணன் சரவணன் - தங்கை துர்கா. இருவரும் ஊத்துக்குளி அருகே ஒரு கிராமத்தில் பெற்றோர்களுடன் பண்ணை வீடு ஒன்றில் வசிக்கிறார்கள். எளிய குடும்பம். . பண்ணையின் உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர். சிறுவன் சரவணன் ஓர் அசைவப் பிரியன். ஒரு நாள் பள்ளியிலிருந்து அவனும், அவன் தங்கை துர்காவும் வீடு திரும்பும் பொழுது இருவருக்கும் வழியில் ஓர் ஆட்டுக்குட்டி கிடைக்கிறது. துர்கா அதைத் தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து, புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்க்கிறாள். ...
பி.டி. சார் _ விமர்சனம்

பி.டி. சார் _ விமர்சனம்

Reviews
பி.டி. சார் _ விமர்சனம் பள்ளி, கல்லூரி என பல கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார் தியாகராஜன். அவரது பள்ளி ஒன்றில் பிடி ஆசிரியராக பணியாற்றி வரும் ஹிப் ஹாப் ஆதியை அவரது தாயார் சிறு வயதிலிருந்தே பொத்திப் போர்த்தி வளர்த்து வருகிறார். காரணம் எந்த ஒரு சின்ன சண்டை சச்சரவில் ஆதி சிக்கினாலும், அவரது வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று ஒரு ஜோதிடர் சொல்லி இருப்பது தான். ஆதியின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளம்பெண் அனிகா சுரேந்திரன் காணாமல் போகவே, அவரை தேடிச் செல்கிறார் ஆதி. காணாமல் போன அனிகா சுரேந்திரன் கிடைத்துவிட்டாலும் தொடர்ந்து நடந்த பல சம்பவங்கள் நிலைமையை சிக்கலாகுகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார் அனிகா சுரேந்திரன். தியாகராஜன் நடத்தும் கல்லூரி ஒன்றில் பயின்று வருபவர்தான் அனிகா சுரேந்திரன். தற்கொலை செய்து கொண்ட அனிகா கடிதம் ஒன...
சாமானியன் விமர்சனம்

சாமானியன் விமர்சனம்

Reviews
சாமானியன் விமர்சனம் ராமராஜன், பல வருடங்களுக்குப் பிறகு நாயகனாக நடித்துள்ள படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'சாமானியன்' திரைப்படம் இன்று வெளியாகிறது. எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படத்தைுக்கு கார்த்திக் குமார் கதை எழுத, ஆர்.ராகேஷ் இயக்கி இருக்கிறார். இளையராஜா இசை அமைத்து இருக்கிறார்.  நாயகன் (ராமராஜன்) கிராமத்து மனிதர். அங்கிருந்து, தனது நண்பருடன் சென்னைக்கு வந்து இன்னொரு நண்பர் வீட்டில் தங்குகிறார். மறுநாள், ஒரு வங்கியை துப்பாக்கி முனையில்  தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருன்றனர் மூவரும். ஏன் இந்த அதிரடி முயற்சி, அது நடந்ததா என்பதே கதை. கிராமத்து வேடத்தில் வந்து, டவுசருடன் மாட்டுக்குப் பாட்டு பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர், ராமராஜன். இந்தப் படத்திலும் ஆரம்பத்தில் கிராமத்துக் காட்சியில் தோன்றுகிறார். ஆனால் பிறகு அ...

எலக்சன் _ விமர்சனம்

Reviews
சேத்து மான் என்ற மாறுபட்ட படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவான படம் என்பதால் நமது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை சற்றும் குறையாமல் முழுமையாக நிறைவேற்றுகிறது எலக்சன் திரைப்படம். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஜார்ஜ் மரியான் தான் ஏற்றுக் கொண்ட கட்சியின் அப்பழுக்கற்ற தொண்டர். கட்சித் தலைமை இவரைப் போன்ற தொண்டர்களைகளை அடிமட்ட தொண்டராகத்தான் வைத்திருக்க விரும்பும் தவிர பதவியோ பொறுப்பு கொடுக்க விரும்பாது.  ஊராட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது  ஜார்ஜ் மரியனுக்கு. அவரது மகன் விஜயகுமார் சுயமாகயாக களம் இறங்குகிறார். ஜாதி செல்வாக்கு, பணபலம், அடியாள் ஆதிக்கம், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் மோதல், என்று நிகழும் ஏகப்பட்ட உள்ளடி வேலைகளுக்கு மத்தியில் விஜயகுமார் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் எலக்சன் திரைப்படம். உறியடி...
தலைமைச் செயலகம் – விமர்சனம்

தலைமைச் செயலகம் – விமர்சனம்

Reviews
  தரமான தமிழ் படங்களை சமரசம் இன்றி பெரிய திரையில் கொடுத்த இயக்குனர் வசந்த பாலன் அதேபோல் சமரசம் இன்றி தலைமைச் செயலகம் என்ற இணைய தொடரை சின்னத்திரையில் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கிஷோர் ஓர் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறும் நிலையில் உள்ளார். இவர் சிறை சென்ற பின் முதல்வர் பதவியைப் பிடிக்க கிஷோரின் மகள் ரம்யா நம்பீசன், மருமகன் மற்றும் அரசியல் ஆலோசகர் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் போட்டி போடுகிறார்கள். இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு முக்கிய நபரை கொலை செய்து விட்டு  தப்பி சென்ற துர்கா என்கிற பெண்ணை சிபிஐ அதிகாரியான ஆதித்யா மேனன் ஒரு பக்கம் தேடுகிறார் . இந்நேரத்தில்  ஒரு போலீஸ் கொடூரமாக கொல்லப்பட,  உயர் அதிகாரியான  பரத் இந்த வழக்கை விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் துர்காவை தேடும் சிபிஐ அதிகாரியான ஆதித்யா மேனனுடன் பரத் இணையும் சந்தர்ப்...
படிக்காத பக்கங்கள் _ விமர்சனம்

படிக்காத பக்கங்கள் _ விமர்சனம்

Reviews
படிக்காத பக்கங்கள் _ விமர்சனம் எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமார், மற்றும் செல்வம் தயாரிக்க, யாஷிகா ஆனந்த், பிரஜின் , ஜார்ஜ் மரியான், முத்துக்குமார்  , பாலாஜி, லொள்ளுசபா மனோகர், தர்ஷினி  நடிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கி இருக்கும் படம். காதலனை நம்பி ஒரு பெண் ( தர்ஷினி) நெருக்கமாக இருக்க, அது இன்னொருவன் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் வீடியோவாக அவளுக்கே வருகிறது . அவன் பணம் கேட்பதோடு பலரிடம் படுக்கச் சொல்ல, அவர்களை சந்திக்கும் அந்தப் பெண் காதலனாக நடித்து ஏமாற்றியவனிடம் நியாயம் கேட்க,  அவளை அடித்துக் கொல்கின்றனர். நடிகை ஸ்ரீஜா ( யாஷிகா ஆனந்த்) ஒரு படப்பிடிப்புக்காக ஏற்காடு வந்திருக்க , அவளை பேட்டி காண வரும் லோக்கல் டிவி ரிப்போர்ட்டர் ( முத்துக்குமார்) அவளோடு உறவு கொண்டு அதை வீடியோவாக எடுக்க முயல, அந்த முயற்சியில்  ஹோட்டல் பேரரை அவன் கொல்லும்போதுதான் அவனது...
‘கன்னி’ திரைப்பட விமர்சனம்

‘கன்னி’ திரைப்பட விமர்சனம்

Reviews
'கன்னி' திரைப்பட விமர்சனம் சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி'. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதிவு ராஜ்குமார், இசை செபாஸ்டியன் சதீஷ், படத்தொகுப்பு சாம், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு, மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பாதையில் தன்னுடன் கைக்குழந்தை ஒன்று ,பள்ளி செல்லும் வயதுச்சிறுமி ஒன்று என இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கன்னிப் பெண்ணான சேம்பி நடந்து செல்கிறாள்.மாலை மயங்கி இருட்டாகிறது.அங்கே ஒரு பெரியவர் எங்கே செல்கிறாய் என்று கேட்டவர், அச்சமில்லாமல் நடக்கும் அந்தப் பெண்ணுக்கு வழித்துணையாக வந்து அந்த ஊரில் கொண்டு வந்து விடுகிறார். நள்ளிரவில் ஊர் வந்த கன்னிப்பெண் சேம்பியைப...
இங்க நான்தான் கிங்கு _ விமர்சனம்

இங்க நான்தான் கிங்கு _ விமர்சனம்

Reviews
இங்க நான்தான் கிங்கு _ விமர்சனம் காமெடியனாக பல ஆண்டுகளாக நடித்து வந்த சந்தானம் சமீப காலமாக காமெடி ஹீரோவாக உயர்ந்துள்ளார். அந்த வரிசையில் வந்துள்ளது, இங்க நான்தான் கிங்கு. யாருமற்ற அநாதையான சந்தானம், தனக்கு பெண் பார்க்கிறார். திருமணம் ஆக வேண்டும் என்றால் சொந்த வீடு வேண்டும் என நினைத்து, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 25 லட்சத்துக்கு ( கடன் வாங்கி) வீடு ஒன்றை வாங்குகிறார். அந்த கடனை அடைக்கும் அளவுக்கு வசதியான குடும்பத்தில் பெண்ணை பார்த்து திருமணம் செய்ய நினைக்கிறார். அதற்கேற்றபடி, ஜமீன் குடும்பம் என புரோக்கர் சொல்லி அழைத்துச் செல்கிறார். திருமணமும் நடக்கிறது. அதன் பிறகுதான் அந்த ஜமீனுக்கு 10 கோடி ரூபாய் கடன் இருப்பது தெரிகிறது. ஆகவே (ஜமீன்) மனைவியுடன் அவரது அப்பா, அண்ணன் ஆகியோரையும் காப்பாற்ற வேண்டிய நிலை சந்தானத்துக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் குண்டு வைக்க ...