Thursday, November 12

Reviews

சான்றிதழ் – திரைப்பட விமர்சனம்

சான்றிதழ் – திரைப்பட விமர்சனம்

Reviews
கருவறை என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தாங்களே பல கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்கள் அனுமதி இல்லாமல் வெளியாட்கள் யாரும் கிராமத்துக்குள் நுழைய முடியாது. அதைப்போலவே உள்ளூர்வாசிகளும் அனுமதி அல்லாமல் அனாவசியமாக வெளியூர்களுக்கு சென்று வரவும் முடியாது. சிறந்த கிராமத்துக்கான விருது கருவறை கிராமத்துக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவிக்க, ஜனாதிபதியே நேரில் வந்து கொடுத்தால்தான் விருதையே வாங்குவோம் என்று அந்த கிராம மக்கள் அடம் பிடிக்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் கிராமத்தையா சிறந்த கிராமம் என ஜனாபதி தேர்வு செய்தார் என்று கேள்வி கேட்கப்படாது காரணம் பின்னால் இன்னும் இதைவிட அபத்தமான காட்சிகள் எல்லாம் வரப்போகின்றன. கிராம மக்களை சமாதனம் செய்ய வந்த அமைச்சர் அவமானப்படுத்தப்படுகிறார். இதற்காக இந்த ஊரையே பழி வாங்கத் திட்டமிடுகிறார் அவர். கடைசி...
எம்ஜிஎம் திரைப்பட விமர்சனம்

எம்ஜிஎம் திரைப்பட விமர்சனம்

Reviews
நடிப்பு: ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய், வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், வினோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், விக்கல்ஸ் விக்ரம், ஹரி முனியப்பன், சாண்டி மற்றும் பலர் இயக்கம்: ரமேஷ் தமிழ்மணி ஒளிப்பதிவு: விஸ்வஜித் ஒடுக்கத்தில் படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ் இசை: ரமேஷ் தமிழ்மணி பேனர்: தோனி எண்டர்டெய்ன்மெண்ட், டெல்டா ஸ்டூடியோஸ் தயாரிப்பு: சாக்‌ஷி சிங் தோனி, விகாஸ் ஹசிஜா தமிழக வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்ஸ்) நம்ம தல தோனி முதல் முறையாக திரைப்படத்  தயாரிப்பில் இறங்கி, அதுவும் தமிழ் படத்தை தயாரித்திருப்பதற்காக முதலில் அவருக்கு நாம் வாழ்த்துகளை தெரிவித்து விடுவோம். 'லெட்ஸ் கெட் மேரிட்' என்பதன் முதல் எழுத்துக்களே எல்ஜிஎம் என்று படத்தலைப்பாகியிருக்கிறது. மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஹரிஷ் கல்யாணும் இவானாவ...
லவ் — திரைப்பட விமர்சனம்

லவ் — திரைப்பட விமர்சனம்

Reviews
எளிமையான கவிதையைப் போல் அழகாக தொடங்குகிறது  பரத் வாணி போஜன் இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பு. திருமணம் செய்து கொள்வதற்காக தன் தந்தை ராதாரவி ஏற்பாடு செய்த பரத்தை பார்ப்பதற்காக ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு வருகிறார் வாணி போஜன். முதல் சந்திப்பிலேயே ஒருவருக்கொருவர் பிடித்துப் போய்விட திருமணத்தில் முடிகிறது திருமண சீராக மகளுக்கு ராதாரவி வாங்கித் தரும் வீட்டை கூட ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் காட்டும் அளவுக்கு சுயமரியாதை மிக்கவராக இருக்கிறார் பரத். வியாபாரத்தில் வெற்றி பெற்ற பிறகு தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பரத் நினைக்கிறார். தாம்பத்திய வாழ்க்கையில் வாணி போஜன் கர்ப்பமடைந்து இருப்பதை டாக்டர் உறுதிப்படுத்துகிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல வீட்டுக்கு வரும் வாணி போஜன், பரத் குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து கோபமடைகிறார். இதனால் ஏற்படும் வாக்கு வாதம் சண்டையில் முடிகிறது....
இராக்கதன் — திரைப்பட விமர்சனம்

இராக்கதன் — திரைப்பட விமர்சனம்

Reviews
மாடல் உலகின் இருண்ட பக்கத்தை இந்த அளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய படம் வந்தது இல்லை என்று தான் கூற வேண்டும். கிராமத்தில் வசிக்கும் விக்னேஷ் பாஸ்கருக்கு மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். அவரது நெருங்கிய நண்பர்கள் தினேஷ் கலைச்செல்வன் மற்றும் காயத்ரி ரெமோ. மாடல் உலகின் முக்கிய புள்ளியான ரியாஸ் கான் மாடல் ஆவதற்கான பயிற்சி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவர் மூலமே மாடலிங் துறையில் நுழைந்து சாதிக்க நினைக்கிறார் விக்னேஷ் பாஸ்கர். மாடலிங் பயிற்சி என்ற பெயரில் சில நிழலான காரியத்தை செய்து வருகிறார் ரியாஸ்கான். அதாவது மாடலிங் செய்வதற்கு பயிற்சி என்ற பெயரில், வசதி படைத்த பெண்களின் உடல் இச்சையை தீர்ப்பதுதான் ரியாஸ்கான் செய்யும் மறைமுக வேலை. இந்த அநாகரீக செயல்கள் காரணமாக விக்னேஷ் பாஸ்கருக்கு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் நண்பனை தேடிக் கொண்டு தினேஷ் கலைச...
டைனோசர்ஸ் — திரைப்பட விமர்சனம்

டைனோசர்ஸ் — திரைப்பட விமர்சனம்

Reviews
உதய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் டையனோசர்ஸ் திரைப்படத்தில், 'அட்டு' படத்தில் நடித்த ரிஷி, மாரா, மானேக்‌ஷா, சாய்பிரபா தேவா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பிரபல நடிகர் நடிகை யாரும் இல்லை என்றாலும் அறிமுக நடிகர்களை வைத்து தொய்வில்லாத திரைக்கதை அமைத்து கலகலப்பான ஒரு திரைப்படத்தை போர் அடிக்காத வகையில் தர முடியும் என்பதை தன் முதல் படத்திலேயே நிரூபித்துவிட்டார் அறிமுக இயக்குநர் மாதவன். எப்போதும் ரணகளமாக காட்சியளிக்கும் வட சென்னை பகுதியில் கணவனை இழந்த ஜானகி தன் மகன்கள் கார்த்திக் மற்றும் ரிஷி ஆகியோருடன் வசித்து வருகிறார். கூலிப்படைத் தலைவன் மானேக்‌ஷா, இளஞர்கள் சிலரை வைத்துக்கொண்டு குத்து,வெட்டு கொலை என செய்து வருகிறார். மானேக்‌ஷாவைப்போல் மற்றொரு ரவுடியான அருண், ஒரு கொலை வழக்குக்காக தன்னிடம் உள்ள சில அடியாட்களை போலீசில் சரண் அடையச் சொல்கிறார். அவரகளில் முக்கியமா...
மாமன்னன் — திரைப்பட விமர்சனம்

மாமன்னன் — திரைப்பட விமர்சனம்

Reviews
  மாமன்னன் --திரைப்பட விமர்சனம் சமூகப் பிரச்னை உள்ள படைப்பாளியாக 'பரியேறும் பெருமாள்' படத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மாரி செல்வராஜ், அடுத்து இயக்கிய 'கர்ணன்' படத்தில் தனது அரசியலை அழுத்தமாகப் பதிவு செய்தார். தற்போது வெளியாகி இருக்கும் 'மாமன்னன்' படத்திலும் தனது முத்திரையைப் பதித்து மூன்றாவது படத்தையும் முத்தான படைப்பாக தந்திருக்கிறார் மாரி செல்வராஜ். நகைச்சுவையில் 'மன்னாதி மன்னன்' ஆன வடிவேலுவை குணச்சித்ர 'மாமன்னன்'ஆக்கிய துணிச்சலுக்காகவே முதலில் மாரி செல்வராஜுக்கு நமது பாராட்டுகளைத் தெரிவித்து விடலாம். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. அவரது மகன் உதயநிதி. சிறுவயதில் தனது நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது பன்றி மேய்க்கும் சிறுவர்கள் குளத்தில் குளிப்பதா என்று கோபமடைந்த சில மேல் ஜாதிக்கார்கள் அவர்களை கல்லால் அடிக்கிறார்கள். நண்பர்கள் மூவர் இ...
பானி-பூரி வெப் சீரிஸ் விமர்சனம்

பானி-பூரி வெப் சீரிஸ் விமர்சனம்

Reviews
பானி-பூரி வெப் சீரிஸ் விமர்சனம் Living together என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து காணச் சகிக்காத காட்சிகளுடனும், கேட்கச் சகிக்காத வசனங்களுடனும் வரும் ஓடிடி சீரிஸ்கள் மத்தியில் பொறுப்புணர்வுடன் பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கியிருக்கும் சீரிஸ் பானி பூரி. இதற்காகவே அவரை முதலில் பாராட்டி விடலாம். நவீன காலத்தின் காதல் கதை யை, கதாநாயகன் 'லிங்கா' கதாநாயகி 'சம்பிகா' இவர்களை வைத்து மிகவும் அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக இவர்கள் இருவரது ஈகோ மோதல்களும் அருமை. காதலர்களான நாயகன் நாயகி இருவரும் தனியார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். ஒரு வாரம் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து ஒருவரை ஒருவர். புரிந்து கொள்ள முயல்கிறார்கள். இவர்களுக்கு இடையே இருக்கும் காதல் கல்யாணத்தில் முடிகிறதா என்பதுதான் கதை. நாயகி சம்பிகாவின் தந்தையாக இளங்கோ குமாரவேல், நாயகன் லிங்காவின் நண்பனாக வினோத்...
அஸ்வின்ஸ் – திரைப்பட விமர்சனம்

அஸ்வின்ஸ் – திரைப்பட விமர்சனம்

Reviews
அஸ்வின் திரைப்பட விமர்சனம் திகில் பட ரசிகர்களுக்கு திகட்டாத திரை விருந்தாக வந்த படம் அஸ்வின் என்று ஒரே வரியில் இப்படத்தை விமர்சனம் செய்துவிடலாம். தரமணி ராக்கி போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த வசந்த் ரவி நடித்திருக்கும் ஹாலிவுட் பாணியிலான திகில் திரைப்படம் அஸ்வின்ஸ். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சித்ரா சார்பில் பி வி எஸ் என் பிரசாத் தயாரிக்க தருண் தேஜா இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். முன்னொரு காலத்தில் வாழ்ந்த விவசாயின் இரட்டை குழந்தைகளான மகன்கள் நீரில் மூழ்கி இறந்துவிட, அவர் தன் குழந்தைகளை பிழைக்க வைக்க அஸ்வின் தேவர்களிடம் மனம் உருகி வேண்டுகிறார். அஸ்வின் தேவர்கள் விவசாயி முன் தோன்றி ஒரு மகனை மட்டுமே பிழைக்க வைக்க முடியும் என்று சொல்லி ஒரு சிறுவனை மட்டுமே உயிர்ப்பித்து, இரண்டு குதிரை தலை பொம்மைகளை கொடுத்து விட்டு செல்கின்றனர். நரக ஆவி ஒன்று சிறுவனை ஏமாற்றி ஒரு சி...
‘உன்னால் என்னால்’ _ விமர்சனம்

‘உன்னால் என்னால்’ _ விமர்சனம்

Reviews
சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் தெரிந்த நடிப்புக் கலைஞர்களுடன் புதுமுகங்கள் ஜெகா , ஏ. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ், மோனிகா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் நடித்துள்ள படம். இப்படத்தை ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார்.ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். இப்படத்திற்குப் பிரபல ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ரிஸ்வான் இசையமைத்துள்ளார். கலை இயக்கம் விஜய் ராஜன், படத்தொகுப்பு எம். ஆர். ரஜீஷ், நடன இயக்குநர் கௌசல்யா, சண்டை இயக்குநர் பில்லா ஜெகன் .   இப்படத்தின் கதை என்ன? குடும்பத்தின் வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள்.மூவருமே பணம் தேடியாக வேண்டிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.ஒருவருக்கு...
2018 – திரைப்பட விமர்சனம்

2018 – திரைப்பட விமர்சனம்

Reviews
  2018 - திரைப்பட விமர்சனம் 2018ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருமழை - வெள்ளத்தில் நிரம்பி வழிந்த அணை திறக்கப்பட்டதால் உருவான பிரளயத்தில் சிக்கிக்கொண்ட மனிதர்களைப்பற்றியும், அவர்கள் அதிலிருந்து எவ்வாறு மீள்கிறார்கள் என்பதைப்பற்றியும் பதைபதைக்க வைக்கும் காட்சிகளோடு சொல்லியிருக்கும் திரைப்படம் 2018. இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்திலும் மனித நேயம் மரித்துப் போகாமல் மக்கள் பேராபத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தியதற்காகவே இந்தப் படக்குழுவுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம். படத்தின் டேக் லைனாக எவ்ரிஒன் ஈஸ் எ ஹீரோ என்று போட்டிருப்பதற்கேற்ப படத்தில் வரும் பாத்திரங்கள் பலரும் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றி நிஜமான ஹீரோவாக உருவெடுப்பதை ஆழமான சம்பவங்களோடு மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சற்ற...