Wednesday, November 18

Reviews

ஐங்கரன் – திரைப்பட விமர்சனம்

ஐங்கரன் – திரைப்பட விமர்சனம்

Reviews
ஐங்கரன் - திரைப்பட விமர்சனம் தனது சொந்த ஊரில் வசிக்கும் ஜி.வி.பிரகாஷ் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்துபவர். தனது கண்டு பிடிப்புகளை அரசாங்கத்து அனுப்பி அங்கீகாரம் பெற முயலும் அவரது முயற்சிகள், அரசு அதிகாரிகளால் தோல்வி அடைகின்றன. நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து இங்குள்ள நகைக்கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபடத் திட்டமிடுகிறது. திட்டப்படி இரண்டு நகைக்கடைகளில் கொள்ளை அடித்து விடுகின்றனர். கொள்ளையடித்த நகைகளுடன் தப்பிச் செல்ல முற்படும்போது எதிர்பாராமல் அந்த நகைகள் இருக்கும் பை ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்து விடுகிறது. ஊழலில் ஊறிப்போன போலீஸ் அதிகாரி ஒருவர், கொள்ளையடித்த நகைகளில் பாதி பங்கு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் கொள்ளையர்கள் நகைப்பையை மீட்பதற்கு துணை நிற்கிறார். கொள்ளையர்களின் திட்டம் நிறைவேறாமல் எப்படி ஜி.வி.பிரகாஷ் தடுத்தார் ...
கூகுள் குட்டப்பா – திரைப்பட விமர்சனம்

கூகுள் குட்டப்பா – திரைப்பட விமர்சனம்

Reviews
கூகுள் குட்டப்பா - திரைப்பட விமர்சனம் கிராமத்தில் வசிக்கும் கே.எஸ்.ரவிகுமார் மனைவியை இழந்தவர். ஜெர்மனியில் வேலை பார்க்கும் அவரது மகன் தர்ஷன் தன் தந்தைக்கு உதவியாக இருப்பதற்காக தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உருவான ரோபோ ஒன்றை அனுப்பி வைக்கிறார். ஆரம்பத்தில் அதனிடம் அவ்வளவாக ஈடுபாடு காட்டாத ரவிகுமார், நாளடைவில் அதனிடம் உணர்வுபூர்வமாக ஒன்றி விடுகிறார். சின்னப் பையன்போல் இருக்கும் ரோபோவுக்கு குட்டப்பன் என்று பெயர் சூட்டி, வேட்டி சட்டை போட்டு அலங்காரம் செய்து அழகு பார்ப்பதுடன் கோவிலுக்குகூட அழைத்துச் செல்கிறார். சமூக வலைதளம் மூலம் தன் இளம் வயது தோழியுடன் ரவிகுமார் சேட் செய்யக்கூட இந்த குட்டப்பன் துணை  நிற்கிறான். இந்த ரோபாவால் மனித உயிர்களுக்கு ஆபத்து என்பது அதைத் தயாரித்த நிறுவனத்துக்கு தெரிய வருகிறது. எனவே ரோபோவை திரும்பப் பெறவும், அதனிடமிருந்து அப்பாவைக் காப்பாற்றவும் இந்தியா வருக...
பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்

பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்

Reviews
பயணிகள் கவனிக்கவும் - விமர்சனம் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுவதும், அதன் உண்மைத் தன்மையைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் பலர் பகிர்வதும் எவ்வளவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கும் மிகச் சரியான உதாரணம் பயணிகள் கவனிக்கவும். பேசும் திறன் குறைந்த மாற்றுத் திறனாளியான விதார்த், உடல் நலமின்றி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் மகளை இரவு முழுக்க உறக்கமின்றி கவனித்துக் கொள்கிறார். இந்த அசதியில் மெட்ரோ ரயிலில் பயணிக்கையில் அசந்து தூங்கி விடுகிறார். இதை கருணாகரன் வீடியோ எடுத்து, குடிபோதையில் பயணி ஒருவர் தூங்குவதாக சமூக வலைதளத்தில் பதிவிட, அதை பலரும் பகிர்கின்றனர். விளைவு தொலைக்காட்சியில் செய்தியாக வரும் அளவுக்கு இந்தப் பதிவு பரபரப்பாகிறது. இதன் காரணமாக விதார்த் வேலை பார்க்கும் இடத்தில் சிக்கல் ஏற்படுவதில் துவங்கி, அவரது மகன் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாக ...
“குதிரைவால்” – விமர்சனம்

“குதிரைவால்” – விமர்சனம்

Reviews
  “குதிரைவால்” - விமர்சனம் குதிரை வால் - வித்தியாசமன தலைப்பு மாறுபட்ட கதைக்களம் வேறுபட்ட திரைக்கதை புதுமையான அனுபவம். தமிழில் இதற்கு முன் வந்த படம் என்று எந்த ஒரு ரெஃபரென்ஸூம் கொடுக்க முடியாத ஒரு படம்தான் குதிரைவால் என ஒரே வரியில் இப்படத்தை விமர்சனம் செய்து விடலாம். இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் குதிரைவால். இரட்டை இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இணைந்து இயக்கி உள்ளனர். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய கிரிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் காட்சியிலேயே கலையரசன் ஒரு குதிரைவாலோடு உறக்கத்திலிருந்து விழிக்கிறார். ஆரம்பக் காட்சியிலிருந்து வால் முளைத்த காரணத்தை தேடி அலைகிறார் கலையரசன். தன் ப...
எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

Reviews
எதற்கும் துணிந்தவன் - விமர்சனம் படத்தின் துவக்கத்திலேயே காவல் அதிகாரி ஒருவர், நல்லாசிரியர் வருது பெற்ற ஒருவர் என ஐந்து பேரை சூர்யா கொலை செய்வதாக காட்சி அமைக்கப்பட்டிருப்பதால் நிமிர்ந்து உட்கார்ந்து ஒருவிதமான எதிர்பார்ப்புடன் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பை ஏமாற்றத்துக்குள்ளாக்காமல் விறுவிறுப்பான ஒரு குடும்பச் சித்திரத்தை தந்ததற்காகவே இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்ட வேண்டும். தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உப்பு புளி காரம் என சகல மசாலா அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பச் சித்திரமாக எதற்கும் துணிந்தவன் என்ற பெயரில் சூர்யாவின் துணையோடு கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். பெண் கொடுத்து பெண் எடுத்து ஒற்றுமையாக வாழ்ந்த வடநாடு, தென்னாடு என்ற இரு ஊர்காரர்களுக்கும் ஒரு பெண் தற்கொலை காரணமாக பிரச்னை ஏற்படுகிறது. வக்கீலான ...
கிளாப் – விமர்சனம்

கிளாப் – விமர்சனம்

Reviews
கிளாப் - விமர்சனம் படங்களின் எண்ணிக்கையைவிட கதையிலும் தனது பாத்திரப் படைப்பிலும் கவனம் செலுத்தி நடிக்கும் மிகச் சிலரில் ஆதியும் ஒருவர். சற்றே இடைவெளிக்குப் பிறகு ஆதி நாயகனாக களம் இறங்கியிருக்கும் கிளாப் படம் ரசிகர்களுக்கு மன நிறைவைத் தரும் நல்ல படமாக மலர்ந்திருக்கிறது. சிறிய வயதிலிருந்தே மகன் ஆதியை ஒட்டப் பந்தய வீரனாக்கி சாதனை செய்ய வைக்க வேண்டும் என்று தயார் செய்து வருகிறார் தந்தை பிரகாஷ்ராஜ். வளர்ந்து வாலிபனான ஆதி விபத்து ஒன்றில் தன் தந்தையை பறிகொடுப்பதுடன் ஒரு காலையும் இழக்கிறார். இதைத் தொடர்ந்து விளையாட்டு வாரியத்தில் பணி செய்கிறார். 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் மாநில அளவில் சாதனை நிகழ்த்திய இளம் பெண் பாக்கிய லட்சுமி, தேசிய அளவிலான பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் இருப்பது ஆதிக்குத் தெரிய வருகிறது. தான் செய்ய முடியாமல் போன சாதனையை அந்தப் பெண்ணை வைத்து நிறைவேற்ற முடி...
வலிமை திரைப்பட விமர்சனம்

வலிமை திரைப்பட விமர்சனம்

Reviews
வலிமை திரைப்பட விமர்சனம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் வலிமை அஜித் ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்தைப் படைத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அஜித் பைக் ரேசர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பைக்கில் அவர் இந்த அளவுக்கு சாகசங்கள் புரிவது வலிமை படத்தில்தான். வலிமை படத்தின் கதையைப் பார்ப்போமா....உதவி கமிஷனர் பொறுப்பில் இருக்கும் அஜித் குமார் ஒரு நேர்மையான அதே சமயம் வி்த்தியாசமான அதிகாரி. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதைவிட அந்தக் குற்றங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர். மதுரையில் பணி செய்த அவர் சென்னைக்கு மாற்றலாகி வருகிறார். சென்னையில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு, தன் கடமையை அவர் எப்படி போராடி நிறைவேற்றுகிறார் என்பதே வலிமை.... செயின் அறுக்கும் திருடர்களையும், போதை மருந்துக்கு அடிமையன இளைஞர்களையும் எப்படி அஜித் எதிர்கெ...
யாரோ – விமர்சனம்

யாரோ – விமர்சனம்

Reviews
யாரோ - விமர்சனம் கடற்கரையை ஒட்டியுள்ள அழகான பங்களாவில் தனி ஆளாக வசித்து வருகிறான் ஜான். கட்டிட வடிவமைப்பாளராகப் பணியாற்றும் இவரது வீட்டுக்கு திடீரென வரும் ஒருவன் தாகமாக இருப்பதாகச் சொல்லி தண்ணீர் கேட்கிறான். தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க முற்படும்போது அவனைக் காணவில்லை. இதிலிருந்து ஜானுக்கு சில பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன வீட்டில் தன்னைத் தவிர வேறு யாரோ இருப்பதாக ஜான் உணர்கிறான். ஜானுக்கு அலுவலகத்திலும் சில பிரச்னை. அவன் வடிவமைத்த கட்டிட வரைபடம் நிராகரிக்கப்படுகிறது. உதவிக்கு வரும் ஜானுடைய நண்பன் அலுவலகப் பிரச்னையில் ஏற்படும் மன அழுத்தமே கண்ட கற்பனைகளை உருவாக்குகிறது என்றும், வீட்டில் வேறு யாரும் இல்லை என்று கூறிச் செல்கிறான். அடுத்து தன் வீட்டில் வேறு யாரோ நுழைந்து விட்டதாக நண்பனிடம் சொல்ல, அவன் தன் உறவினரான போலீஸ் அதிகாரியுடன் வருகிறான். அவரும் வீட்டை ஆய்வு செய்து பார்த்துவிட்டு ...
முதல் நீ முடிவும் – நீ விமர்சனம்

முதல் நீ முடிவும் – நீ விமர்சனம்

Reviews
முதல் நீ முடிவும் - நீ விமர்சனம் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு அறிமுகமான தர்புகா சிவா முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் இப்போது இயக்குநராகவும் அறிமுகமாகியிருக்கிறார். 11ஆம் வகுப்பு பள்ளி வாழ்க்கையை, அந்தப் பருவத்துக்கே உரித்தான குறும்பு, கிண்டல், கேலி என ஒன்று விடாமல் அனைத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது முதல் நீ முடிவும் நீ திரைப்படம். புதிதாக தங்கள் பள்ளியில் சேர்ந்திருக்கும் மாணவிகள் சிலரின் பெயர் பட்டியலை அறிவிப்புப் பலகையில் பார்த்துவிட்டு சில மாணவர்கள், தங்கள் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் காட்சியுடன் துவங்குகிறது படம். அனு, கேத்ரின், சைனீஸ், வினோத், துரை, பிரான்சிஸ், ரேகா, ரிச்சர்ட் ஆகிய நண்பர்கள்தான் படத்தின் பிரதான பாத்திரங்கள். இவர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து விட்டது. இடைவேளைவரை கத...
தேள் – விமர்சனம்

தேள் – விமர்சனம்

Reviews
தேள் - விமர்சனம் தன் கொடுக்கையும் அதில் உள்ள விஷத்தையும் மறந்து, தேனாக கிடைத்த திடீர் பாசத்துக்கு பலியான ஒரு தேளின் கதைதான் தேள். கோயம்பேடு மார்க்கெட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம், அடியாளாக வேலை பார்த்து, தவணை தவறிய தண்டல் தொகையை தாக்குதல் மூலமே பெற்றுத் தருவதுதான் பிரபுதேவாவின் வேலை. மூர்க்கத்தனமாக மனிதர்களை தாக்கி அடித்து துன்புறுத்தும் பிரபுதேவா, வீட்டுக்கு வந்ததும் பார்ப்பதுகூட டிஸ்கவரி சேனலில் மான்களை புலி வேட்டையாடும் படத்தைதான் என்ற காட்சி மூலம் புிரபுதேவாவின் கேரக்டரையே விளக்கி விடுகிறார் இயக்குநர். அம்மா அப்பா என எந்த உறவும் இல்லாமல் தனிமரமாக, வாழும் பிரபுதேவாவிடம் திடீரென ஈஸ்வரிராவ் வந்து "நான்தான் உன்னை பெற்ற அம்மா....பிறந்ததும் அனாதையாக விட்டுச் சென்றதற்கு என்னை மன்னித்துக்கொள்..." என்கிறார். கோபமும் ஆத்தரமும் ஒன்று சேர ஈஸ்வரராவை அறைந்தாலும், பின்னர்...