Wednesday, November 18

Reviews

Gaami (Telugu) Review

Gaami (Telugu) Review

Reviews
Gaami (Telugu) Review அகோரியாக வாழும் ஷங்கருக்கு வித்தியாசமான ஒரு ஃபோபியா.. அதாவது மனிதர்கள் யாரையாவது அவர் தொட்டுவிட்டால், அதிர்ச்சிக்கு ஆளாகி விடுவார். இந்த நோயை குணப்படுத்த இமய மலையில் 36 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும் அதிசய காளானை பறிக்கச் செல்கிறார். இன்னொரு புறம், கிராமம் ஒன்றில், தேவதாசியாக இருந்த துர்காவின் (அபிநயா) மகளையும் தேவதாசியாக்க தீர்மானிக்கிறார்கள். அந்த சிறுமி, கிராமத்தில் இருந்து தப்பி ஓடுகிறாள். மற்றொரு பக்கம், விநோதமான ஆராய்ச்சிக்காக, கொடூர மருத்துவமனையில் அடைக்கப்பட்டு சித்திரவைதக்கு ஆளாகிறான் ஒரு சிறுவன். அவன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறான்.மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் இந்த மூன்று கதைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்தக் கதைகள் ஒன்று சேரும் புள்ளி என்ன என்பதை சுவைபட விவரிப்பதே  இத்திரைப்படம். அகோரி ஷங்கராக விஸ்வக் சென் நடித்து உள்ளார். தனக்...
திரைப்பட விமர்சனம் ஜே பேபி

திரைப்பட விமர்சனம் ஜே பேபி

Reviews
திரைப்பட விமர்சனம் ஜே பேபி உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் சுரேஷ் மாரி இயக்கி உள்ள படம், ஜெ.பேபி. ஊர்வசி கதை நாயகியாக நடிக்க, தினேஷ், மாறன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். ஊர்வசிக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். மனச்சிதைவுக்கு ஆளான ஊர்வசி அக்கம்பக்கத்தினர் வீட்டை பூட்டி விடுவது, போலீஸ் உள்ளிட்ட பலரிடம் எக்குதப்பாக பேசி வம்பை விலை கொடுத்து வாங்குவது என தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறார். இது அவரது மகன்கள் மற்றும் மகள்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதனால் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்கின்றனர். அங்கு இருப்பவர்களுடன் அன்பாக பழகுகிறார் ஊர்வசி. ஒருநாள் இவரை மருத்துவமனையில் விட்டுவிட்டு மகன் மற்றும் மகள் தத்தம் வீடுகளுக்குச் சென்றுவிட அவ...
அரிமாபட்டி சக்திவேல் _ விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் _ விமர்சனம்

Reviews
அரிமாபட்டி சக்திவேல் _ விமர்சனம் ‘காதல் – மோதல் - சாதி’ - என்கிற வழக்கமான கதைதான். நாயகன் சக்திவேல், கிராமத்தில் வசிப்பவர். வேறு சாதி பெண்ணை காதலிக்கிறார். இரு குடும்பமும் கடுமையாக எதிர்க்கிறது. மீறி, காதலர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. வெளியூர் பறக்கிறார்கள். காதலியின் குடும்பத்தினர், தம்பதி இருவரையும் கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. கதை, திரைக்கதை எழுதி நாயகனாக நடித்துள்ளார் பவன். காதல், மோதல், காமெடி என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி முகபாவம் காண்பிக்கிறார். அதே நேரம், தாத்தா மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் அவரை ஊரார் தடுக்க.. இவர் அழுது புலம்பும் காட்சியில் நெகிழ வைக்கிறார். அழகான நாயகி மேக்னா. காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நாயகனின் தந்தையாக வரும் சார்லி, வழக்கம் போலவே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். குறிப்பாக, ‘என் அ...
போர் _ திரைப்பட விமர்சனம்

போர் _ திரைப்பட விமர்சனம்

Reviews
போர் _ திரைப்பட விமர்சனம் பாடங்களை நடத்தாத பல்கலைக்கழகம் அதில் வகுப்பறைகளுக்கு செல்லாத மாணவர்கள் இதுதான் போர் திரைப்படம். கல்லூரியில் சீனியர் பிரபு, ஜூனியர் யுவா. இருவருக்கும் சிறு வயதில் இருந்தே முட்டல் மோதல். இந்த மோதல் கல்லூரியில் சேர்ந்த பிறகு பெரிய அளவில் வெடிக்கிறது. கல்லூரியில் நடக்கும் தேர்தலில் அரசியல்வாதியின் மகளை எதிர்த்து போராடும் புரட்சிப் பெண் காயத்ரி, சக மாணவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்தாலும் தனக்குள்ளே சோகத்தை சுமந்து திரியும் ரிஷிகா என மற்ற சில மாணவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கிடையிலான யுத்தம்தான் போர் திரைப்படம். பிரபு என்கிற மாணவனாக அர்ஜுன் தாஸ். வழக்கம்போல பாத்திரம் அறிந்து தனது நடிப்பை கொட்டி இருக்கிறார். கோபம், காதல் என அனைத்துவித உணர்வுகளையும் அளவாக வெளிப்படுத்தி இருக்கிறார். யுவா என்கிற மாணவனாக காளிதாஸ் ஜெயராம். துள்ளலான மாணவனாக முத்திரை ப...
ஜோஷ்வா _ திரைப்பட விமர்சனம்

ஜோஷ்வா _ திரைப்பட விமர்சனம்

Reviews
ஜோஷ்வா _ திரைப்பட விமர்சனம் அமெரிக்காவில் பிரபல வழக்கறிஞராக இருக்கும் நாயகி குந்தவை, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான மாஃபியா கும்பலின் தலைவனுக்கு எதிராக ஒரு வழக்கை வாதாட இருக்கிறார். இதனால் வில்லன், குந்தவையை கொல்வதற்கு பெரும் தொகை அளிப்பதாக தெரிவிக்கிறான். வழக்கறிஞர் குந்தவையை இந்த கொலைகார கும்பல்களிடம் நாயகன் வருண் காப்பாற்றுவதே கதை. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு துப்பாக்கிச்சூடு காட்சி. தியேட்டரே அதிர்கிறது. பிறகு கொஞ்சம் வசனம், காதல்.. மீண்டும் துப்பாக்கிச்சூடு! ஆக்சன் படமாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டதெல்லாம் சரிதான். இதற்கும் அடிப்படையாக சுவாரஸ்யமான திரைக்கதை வேண்டுமே.. அது மிஸ்ஸிங். அதே நேரம் மேக்கிங் அசத்தல். ஜேம்ஸ் பாண்ட் படத்தைப்போல் நாயகனுக்கு காஸ்டியூம் எல்லாம் கொடுத்து சண்டைக் காட்சிகளை சிறப்பாக அமைத்து உள்ளனர். யானிக் பென் உருவாக்கி இருக்கும் சண்டைக் காட்...
‘அதோமுகம்’ – விமர்சனம்

‘அதோமுகம்’ – விமர்சனம்

Reviews
‘அதோமுகம்’ - விமர்சனம் பொதுவாக சஸ்பென்ஸ் த்ரில்லர் என்றால், ஓரளவாவது யூகிக்கும் அளவுக்கு ட்விஸ்ட்கள் இருக்கும். இந்தப் படத்தில் எதிர்பார்க்கவே இயலாத அளவுக்கு அதிரடி ட்விஸ்ட்கள் அணிவகுக்கின்றன. மனைவி மீது கொள்ளைப் பிரியம் வைத்திருப்பவர் இளைஞர் மார்ட்டின். தன் மனைவிக்குத் தெரியாமல், கண்காணித்து, அந்த சூழலுக்கு ஏற்ப ஓர் அதிரடி கிப்ட் கொடுத்து திகைக்க வைக்க வேண்டும் ென நினைக்கிறார். இதற்காக அவளது மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்கிறான். இதன் மூலம், அவளது போன் கால்கள், நடவடிக்கை அனைத்தும் மார்ட்டின் கவனத்துக்கு வருகின்றன. மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் மார்ட்டினுக்கே அதிர்ச்சி அதிர்ச்சி காத்திருக்கிறது. மனைவியை சந்திக்க யாரோ தன் வீட்டுக்கு வருவதும், அவர்களுடன் மனைவி உரையாடுவதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக தாக்குகிறது மார்ட்டினை. அதன் பிறகு நடப்பதெல்லாம் அக்மார்க்...
பைரி _ விமர்சனம்

பைரி _ விமர்சனம்

Reviews
பைரி _ விமர்சனம் CAST: Syed Majeed - rajalingam Meghana Ellen - sharon Viji Sekar - saraswathi (Amma) John Glady - Amal Saranya Ravichandran - Chithra Ramesh Arumugam – ramesh pannaiyar Vinu Lawrence - suyambu Anand Kumar – Thirumal (rajalingam Appa) Karthick Prasanna - villiyam Francis Kiruba – ravichandran (Chithra Appa) Rajan – Amal Appa CREW: Produced - V.Durai Raj Written and directer - John Glady DOP - A.V. Vasantha Kumar Music director - Arun Raj Editor - R.S.Sathish Kumar பைரி _ விமர்சனம் வெட்டு, குத்து, போதை, கேங்ஸ்டர் கதை என்றே செக்கு மாடாக சுற்றி வரும் தமிழ்ப்படவுலகில் மிக அரிதாகத்தான் மாறுபட்ட கதைக்களத்தில், வேறுபட்ட உள்ளடக்கத்தில் படங்கள் வரும். அத்தகைய படங்களில்ஒன்றுதான் 'பைரி'. கொஞ்சம் அசந்தாலும் டாகுமெண்டரி படம்போல் ஆகியிருக்கக்கூடிய...
ரணம் _ விமர்சனம்

ரணம் _ விமர்சனம்

Reviews
ரணம் _ விமர்சனம் மற்றும் ஒரு புலனாய்வு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் 'ரணம்'. ஆயினும் பார்த்து சலித்த புளித்துப்போன கதையாக இல்லாமல் சற்று மாறுபட்ட படமாக்க அமைந்திருப்பது ஆறுதலாக இருக்கிறது. இறந்து போனவர்களின் சிதைந்து போன உடலை வைத்து, இறந்தவர் முகத்தை துல்லியமாக வரைந்து சொல்லும் திறமை படைத்தவர் வைபவ். அந்தப் படத்தை வைத்து காவல் துறையினர் புலனாய்வு செய்து பல வழக்குகளில் துப்பு துலக்குகின்றனர். ஒரு விபத்தில் வைபவ் தன மனைவியை பறிகொடுக்கிறார். அதோடு இவருக்கும் 2 வருட நினைவுகள் அழிந்து போகின்றன. இதற்கிடையே, வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல் என கருகிய நிலையில் சில உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இந்த நிலையில் வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப்.கிடைத்த உடல் பாகங்கள் அனைத்தும் வேறு வேறு உடல்களில் இருந்து எ...
கிளாஸ் மேட்ஸ் _  விமர்சனம்

கிளாஸ் மேட்ஸ் _  விமர்சனம்

Reviews
Glassmates" Production Company: Mughavai Films International Produced by : J.Angaiyarkannan CAST: Angaiyarkannan, Brana, Kuttypuli Sharavana shakthi, Mayilsamy, Tm karthik, Chaams, MP Muthupandi, Abi Nakshatra, Arul doss, Meenal, CREW: Written & Directed by : Kuttypuli Sharavana Shakthi Banner : Mughavai Films International DOP : Arunkumar Selvaraj கிளாஸ் மேட்ஸ் _  விமர்சனம் மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு என்று அரசாங்கம் எவ்வளவோ பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அதை கேட்பார் இல்லை என்பது வேறு விஷயம். இந்த பிரச்சாரத்தையே ஒரு படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? குடியினால் தனி மனிதன் மட்டுமல்ல.. அவனது குடும்பமும் அழியும் என்பதை சொல்ல முற்பட்டு இருக்கிறார்கள். ஹீரோவும் அவன் மாமனும் எப்போதும் போதையில் மிதப்பபவர்கள். அப்படியான ஒரு போதை நேரத்தில்  கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்து...
சைரன் _ விமர்சனம்

சைரன் _ விமர்சனம்

Reviews
முதல் வரியிலேயே சொல்ல வேண்டிய விசயம்… ‘ஜெயம்’ ரவிக்கு ஜெயத்தை அளிக்கும் வெற்றிகரமான திரைப்படம் ‘சைரன்.’ செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சூழல், ஜெயம் ரவிக்கு உருவாகிறது. இந்த நிலையில், 14 வருடம் கழித்து, பரோலில் வருபவர், தன்னை அந்த நிலைக்கு தள்ளியவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன். திரைக்கதையை மிக சாதுர்யமாக உருவாக்கி ரசிக்கவைத்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ். ஜெயம் ரவியின் லுக்கே மிரட்டுகிறது. நடுத்தர வயது, நரை முடி, நிதான நடை என தோற்றத்திலேயே அசத்துகிறார். அதே நேரம், சண்டை காட்சிகளில் அதிரடி வேகம் காட்டி மிரட்டுகிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் வழக்கமான ரொமாண்டிக் ஹீரோவாக கவர்கிறார். நாயகியுடனான அறிமுக காட்சியிலேயே நம்மை ரசிக்கவைத்து விடுகிறார். நாயகி, காது கேளாத நர்ஸ் என்பதை அறியாமல் அவரிடம் கோபம் காட்டுவது.. பிறகு உண்மை அறிந்து காதல...